புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து பயங்கரம் தீயில் கருகி 15 பேர் பலி
Page 1 of 1 •
திருப்பதி : ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து சிதறிய விபத்தில், 15 பேர் தீயில் கருகி பலியாகினர். டீக்கடையில் அடுப்பு பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீப்பொறியால் இந்த விபரீதம் நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் மாமிடிகுதுரு மண்டலத்தில் கெயில் நிறுவனத்துக்கு சொந்தமான எரிவாயு குழாய்கள் பல நூறு கிலோ மீட்டர் தூரத்துக்கு நிலத்துக்கு அடியில் செல்கிறது. நேற்று அதிகாலை 5 மணியளவில் நகரம் என்ற கிராமம் வழியாக செல்லும் குழாய், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால், அப்பகுதி முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.தீ மளமளவென பரவியதால் அருகே உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் தீப்பிடித்து எரிந்தன. எரிவாயு குழாய் தொடர்ந்து வெடித்து தீ பிடித்ததால் 100 200 அடி உயரத்துக்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் சுற்று வட்டார பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது. அதிகாலை தூக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு தங்கள் உயிரை காப்பாற்றுவதற்காக, குழந்தைகளோடு ஓடினார்கள்.
வீடுகளில் பிடித்த தீயை அணைக்க முடியாமல் மக்கள் திணறினார்கள். எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. விபத்து நடந்த பகுதியில் டீக்கடை ஒன்று இருந்தது. நேற்று அதிகாலை இந்த கடையில் டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்தபோது, அதிலிருந்து சிதறிய தீப்பொறியால் எரிவாயு குழாய் தீப்பற்றியதாக சந்தேகிக்கப்படுகிறது.விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் கிழக்கு கோதாவரி மாவட்ட போலீசார் மற்றும் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பிறகே மக்கள் நிம்மதி அடைந்தனர். பின்னர், தீ விபத்து நடந்த கிராமத்துக்குள் சென்ற போது, பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் ஆங்காங்கு உடல் கருகி பரிதாபமாக இறந்து கிடந்தனர். உடல் முழுவதும் கருகி விட்டதால், இறந்தவர்களில் ஆண்கள் எத்தனை பேர், பெண்கள் எத்தனை பேர் என்பதில் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும், தீக்காயங்களுடன் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த 15க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக காக்கிநாடா, அமலாபுரம், கிம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களில் 4 பேர் குழந்தைகள், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர். காக்கிநாடா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 10 ஏக்கரில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின. எரிவாயு குழாய் வெடித்து தீப்பிடித்து எரிந்ததும், கெயில் நிறுவனம் உடனடியாக எரிவாயு சப்ளையை நிறுத்தியது. குழாய்களை சரி செய்யும் பணியில் கெயில் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த விபத்துக்கான காரணம் குறித்து மத்திய அரசும், ஆந்திர மாநில அரசும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1