புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராக்கெட் விண்ணில் செலுத்துவதை பார்வையிட பிரதமர் நாளை சென்னை வருகை Poll_c10ராக்கெட் விண்ணில் செலுத்துவதை பார்வையிட பிரதமர் நாளை சென்னை வருகை Poll_m10ராக்கெட் விண்ணில் செலுத்துவதை பார்வையிட பிரதமர் நாளை சென்னை வருகை Poll_c10 
25 Posts - 42%
heezulia

16 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 7%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
kavithasankar
ராக்கெட் விண்ணில் செலுத்துவதை பார்வையிட பிரதமர் நாளை சென்னை வருகை Poll_c10ராக்கெட் விண்ணில் செலுத்துவதை பார்வையிட பிரதமர் நாளை சென்னை வருகை Poll_m10ராக்கெட் விண்ணில் செலுத்துவதை பார்வையிட பிரதமர் நாளை சென்னை வருகை Poll_c10 
1 Post - 2%
Barushree

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்

152 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ராக்கெட் விண்ணில் செலுத்துவதை பார்வையிட பிரதமர் நாளை சென்னை வருகை Poll_c10ராக்கெட் விண்ணில் செலுத்துவதை பார்வையிட பிரதமர் நாளை சென்னை வருகை Poll_m10ராக்கெட் விண்ணில் செலுத்துவதை பார்வையிட பிரதமர் நாளை சென்னை வருகை Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராக்கெட் விண்ணில் செலுத்துவதை பார்வையிட பிரதமர் நாளை சென்னை வருகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 28, 2014 2:13 am

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 30-ந் தேதி பி.எஸ்.எல்.வி சி-23 ராக்கெட் காலை 9.52 மணிக்கு ஏவப்படுகிறது. இதனை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் மூலம் 30-ந் தேதி வெளிநாட்டை சேர்ந்த 5 செயற்கைகோள்கள் அனுப்பப்பட உள்ளன. இந்த ராக்கெட் அன்று காலை 9.49 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. அதற்கு பதிலாக 3 நிமிடம் தாமதமாக காலை 9.52 மணிக்கு ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் விஞ்ஞானி கே.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று காலை ராக்கெட் தயார்நிலை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது சில உறுப்பினர்கள், ‘விண்வெளியில் புவி வட்டப்பாதையில் மிதக்கும் பழைய ராக்கெட்டுகள், செயற்கைகோள்கள் போன்றவற்றின் எஞ்சிய கழிவுகள், விண்வெளி கழிவுகள் ஆகியவை ஒன்று சேர்ந்து சுற்றிவருகிறபோது, அவை ராக்கெட் பாதையில் குறுக்கிடக்கூடும் என்பதால் ராக்கெட்டை சற்று தாமதமாக செலுத்தவேண்டும் என்று சிபாரிசு செய்தனர்.

இதையடுத்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் 3 நிமிடம் தள்ளிவைக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக வருகிறார். இதற்காக அவர் சென்னைக்கு தனி விமானத்தில் வந்து, பின்னர் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றபின்னர் தமிழ்நாட்டுக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஞாயிற்றுக்கிழமை) பகல் 1 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு புறப்படுகிறார். மாலை 3.30 மணிக்கு மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்து சேருகிறார். அங்கு முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

மாலை 3.45 மணிக்கு தனி ஹெலிகாப்டரில் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு புறப்பட்டு செல்கிறார். இரவு ஸ்ரீஹரிகோட்டாவில் தங்குகிறார். நாளை மறுநாள்(30-ந் தேதி) ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் காலை 11 மணிக்கு தனி ஹெலிகாப்டரில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்து சேருகிறார்.

அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு டெல்லிக்கு வழியனுப்பி வைக்கப்படுகிறார். காலை 11.15 மணிக்கு தனி விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதையொட்டி டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினர் சென்னை வந்து பாதுகாப்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர். விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தீவிர ரோந்து பணியில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

பிரதமர் பயணத்துக்காக குண்டு துளைக்காத 4 விமானப்படை ஹெலிகாப்டர்களும் சென்னை பழைய விமான நிலையத்தில் தயாராக உள்ளன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக