புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் : கவிஞர் முனைவர் மரியாதெரசா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1 •
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் : கவிஞர் முனைவர் மரியாதெரசா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
#1070998பாரம் சுமக்கும் குருவிகள்
நூலாசிரியர் : கவிஞர் முனைவர் மரியாதெரசா
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
9, சிந்தாமணி தெரு, ஐயப்பன் சாலை, அடுக்ககம், செந்தில் நகர், திருமுல்லைவாயில், சென்னை-600 062. விலை:ரூ. 45.
*****
இல்லற விழிப்புணர்வு கவிதைகளை லிமரைக்கூ வடிவில் வடித்துள்ளார்கள். நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரிய தெரசா அவர்கள் ஜப்பானிய மொழியில் மிக பிரபலமான ஹைக்கூ வடிவத்தை மட்டுமின்றி லிமரைக்கூ சென்ரியூ வடிவத்தையும் செம்மொழி தமிழ் உள்வாங்கி நிற்பது தமிழின் சிறப்பு. நூலாசிரியரின் புனைவு மிக நன்று.
இந்த நூலை நல்ல பல கவிதைகள் எழுதி வரும் கவிஞருக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்கள்.
“இந்நூல் பாவெழுதி புகழ் கொய்த பூவை
பாவைக்கு பாதை சொல்லும் கோதை
ஆண்டாள் பிரியதர்ஷிணி அவர்களுக்கு”
ஹைக்கூ லிமரைக்கூ சென்ரியூ தொடர்பாக யார் அணிந்துரை கேட்டாலும் இன்முகத்துடன் தந்து உதவிடும் இனிய நண்பர் மு. முருகேஷ் அவர்களின் அணிந்துரை நூலிற்கு சிறப்பு சேர்ப்பதாக உள்ளது. பாராட்டுக்கள். முனைவர் ப.ச. ஏசுநாதன் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று. இனிய நண்பர் கவிஞர் வசீகரன் பதிப்புரையும் நன்று.
“பாரம் சுமக்கும் குருவிகள்” நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது. குடும்பத்திற்காக உழைப்பவர்களை குறீயீடாக குறிப்பிட்டு உள்ளார்கள். குடும்பம் பற்றிய புரிதல் இல்லாமல், விரைவாக காதல், விரைவாக திருமணம், விரைவாக மணவிலக்கு என்று, எல்லாம் விரைவாக நடைபெற்று விடுகின்றன. இந்த நூலில் உள்ள லிமரைக்கூ கவிதைகளை கடைபிடித்து நடந்தால், குடும்பத்தில் சண்டை சச்சரவு வராது. குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாகும்.
விட்டுக் கொடுத்தல் இன்பம்
இதை புரியாது ஒருவருக்கு ஒருவர்
தேடிக் கொள்கிறீர்கள் துன்பம்
இணையர்கள் இணைபுரிவதன் காரணமாக அவர்கள் குழந்தைகளின் வாழ்க்கையும் பாதிக்கின்றது என்பதை உணர வேண்டும்.
உங்கள் கோபத்திற்கு பலி
நீங்கள் பெற்ற பிள்ளைகள் இது
நெஞ்சுக்கு தீராத வலி!
காதல் திருமணம் புரிந்தோர் கடைசி வரை வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும். காதல் திருமணம் புரிந்தோர் பிரிவதால் காதலையே இகழ்கின்றனர் சிலர். எனவே கவனமாக பிரியாமல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
வாழ்ந்து காட்ட வேண்டும்
காதல் திருமணம் முறிவதா? நீ
யோசித்து முடிவெடு மீண்டும்?
மணவிலக்கு என்பது மிகவும் கொடியது. வாழ்நாள் முழுவதும் வடுவாக இருந்து வலி தரும். கூடிய மட்டும் பிரியாமல் கூடி வாழ்வதே நன்று.
வேண்டாம் மணமுறிவு
பணிவுடன் கரம் கூப்பி கேட்கிறேன்
மேவட்டும் உந்தன் அறிவு
குடும்பத்தலைவன் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவசரம் கூடாது. கோபம் கூடாது என்பதை வலியுறுத்தும் லிமரைக்கூ .
குடும்பத் தலைவன் நீ
உன் கூட்டில் நீயே ஏன்
வைத்து கொள்கிறாய் தீ
பொறுமையின்றி பிரிய நினைக்கும் இணையர்களுக்கு புத்தி புகட்டும் விதமாக நூல் முழுவதும் நல்ல நெறி போதிக்கும் விதமாக வாழ்வியல் அறிவுரை கூறும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார்.
நன்றாக யோசித்துப் பார்
குடும்பத்தை பிரிப்பது தவறு தவறு
வாழ்க்கை அழகுத் தேர்!
மணவிலக்கு வேண்டி விண்ணப்பித்த வழக்குகளின் எண்ணிக்கை மிகுதி. அவர்கள் இந்த நூல் படித்தால் இணைவது உறுதி!.
ஏறாதே நீதிமன்ற படி
குடும்ப சண்டை தெருவுக்கு ஏன்
சமாதானமாய் பேசி முடி.
ஆண் பெண் பேதமின்றி இருபாலருக்கும் நல்ல கருத்துக்களை வலியுறுத்தும் விதமாக படைத்து உள்ளார்.
உனதன்பு கணவன் தானே
விட்டுக் கொடுக்க கற்றுக்கொள்
வாழ்வை ஆக்காதே வீணே!
ஆணாதிக்க சிந்தனையை அகற்றும் விதமாக படைத்துள்ளார் சென்ரியூ.
மனைவி அடிமை அல்ல
சமத்துவத்தால் முயன்றிடு நீ தம்பி
மனைவி மனத்தை வெல்ல.
சூழ்நிலை காரணமாக சினம் காரணமாக பிரிந்தவர்கள் இணையவும் ஆலோசனை வழங்கி உள்ளார்.
வாழ்க்கை என்பது கரும்பு
புரிந்து பிரிவை துறந்து மீண்டும்
குடும்ப வாழ்வுக்கு திரும்பு!
பெற்ற பெற்றோரைப் பிரிந்து, கணவருடன் வாழ்ந்து வருபவர் பெண். அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டியது கணவனின் கடமை.
தாய் தந்தையரை விட்டு
உன்னோடு வாழ வந்தவள் மனைவி
சொல் மனம் தொட்டு.
இந்த நூலை திருமணத்தின் போது பரிசாக வழங்கலாம். இந்த நூல் படித்தால் இணையர்கள் பிரிய மாட்டார்கள். பிரிந்தவர்கள் இணைவார்கள். நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.
.

Similar topics
» சூரியக் கீற்றுகள் (கவிதைகள்) நூலாசிரியர் : முனைவர் கவிஞர் வா. நேரு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» சூரியக் கீற்றுகள் (கவிதைகள்) நூலாசிரியர் : முனைவர் கவிஞர் வா. நேரு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» கவிதைத் தேன் நூலாசிரியர் : முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» “மகிழ்ச்சி மந்திரம்” நூலாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1