புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_m10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_m10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_m10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_m10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_m10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_m10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_m10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_m10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_m10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_m10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_m10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_m10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_m10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nahoor
ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_m10ஒரு பக்க கதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்க கதைகள்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 24, 2014 4:55 pm

First topic message reminder :

உண்மை

நிர்மலா கேட்டாள்.

ஏய் வசுமதி! நேத்து உன்னை பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டியாமே...'

பின்னே என்னடி... கல்யாணத்துக்கு முன்னாடியே முக்கா சொட்டை. என் அழகுக்கு திருஷ்டி பரிகாரமா? பைத்தியக்காரி! ஆம்பளைக்கு அடையாளமே வழுக்கைதாண்டி வழுக்கை விழுந்தவர்களுக்குத்தான் ஆண்மை அதிகம்னு என் புருஷன் அடிக்கடி சொல்லுவாரு.

போடி! என் இல்லற சாம்ராஜ்யத்தை ஆளப்போறவர் முடி துறக்காத மன்னனா இருக்கணும். முதலிரவு அறையில் தன் புது மனைவி வசுமதியைப் பார்த்து சொன்னான் பாலு.

வசுமதி எனக்கு நாலு வருஷத்துக்கு முன்னாடி டைபாய்டு வந்தப்போ தலையில உள்ள முடி எல்லாம் கொட்டிடுச்சு. ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்த பண்ணுவாங்க. ஆனா நான் இந்த ஒரே ஒரு உண்மையைத்தான் உன்கிட்டேயிருந்து மறைச்சிட்டேன் என்ற பாலு, தலையிலிருந்த விக்கை கழற்றி கட்டிலின் மேல் வைத்தான்.

- போளூர் சி.ரகுபதி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 27, 2014 11:27 pm

சூப்பருங்க அருமையிருக்கு

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Aug 28, 2014 11:20 am

ஒரு பக்க கதைகள் - Page 2 3838410834 ஒரு பக்க கதைகள் - Page 2 103459460

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 3:43 am

ஆகஸ்ட் 15

எப்போதும் மகிழ்ச்சியாகத் துள்ளி விளையாடும் தன் மகள் அபிராமி, சோர்வாக அமர்ந்துள்ளதைக் கண்டு வியந்த அவள் அமமா, "ஏண்டா செல்லம்? என்னாச்சு என் அபிக்குட்டிக்கு?'

"உண்மை பேசினா தப்பா மம்மி?' என்றாள் மெட்ரிக் பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் மகள் அபி.

"ஏன்? பள்ளியில் என்ன நடந்தது?' என வினவினாள் அவள்.

மகள் கூறிய பதிலை கேட்டு அதிர்ச்சியுற்றவள், பள்ளி முதல்வரைச் சந்திக்க முடிவு செய்தாள்.

மறுநாள் காலை...

"எஸ்.. வாட்ஸ் யுவர் பிராப்ளம்?' பள்ளி முதல்வர்.

முதல்நாள் வகுப்பில் நடந்ததைக் கூறத் தொடங்கினாள் அபியின் அம்மா.

"நமது சுதந்திர தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது? என என் மகளிடம் டீச்சர் கேட்டிருக்காங்க.'

"ஸோ வாட்?' என்றார் முதல்வர்.

"ஆகஸ்ட் - 14 என அவள் கூறியதும் டீச்சர் அவளைக் கடிந்து கொண்டதுடன் அடித்துள்ளார்' என்றாள் அபி அம்மா.

சட்டென தவறை உணர்ந்த முதல்வர் "ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி சாரி மேடம்! இந்த வருடம் முதல் எங்கள் பள்ளியில் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய தினங்களை முதல் நாளே கொண்டாடும் பழக்கத்தை நிறுத்தி விடுகிறோம். அதற்குரிய நாட்களில் மட்டுமே கொண்டாடுவோம்' என உறுதியளித்தார்.

கோபத்துடன் சென்றவள், முதல்வரின் பதிலால் புன்னகையுடன் வெளியே வந்தாள்.

- ச. தமிழ்மாறன்

ஒரு பக்க கதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 23, 2015 6:03 pm

சிவா wrote:2014

சனிக்கிழமை காலை.. நூன் ஷோவுக்கு அழைப்புக் கொடுத்தது ஞாபகம் வந்தது. பூர்வீகாவுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு ரிமைன்டர் போட்டான்.

நிச்சயமா! வில் பீ தேர் அட் இலெவன் ஓ க்ளாக் என்று கூப்பிச் சொன்னாள் ஸ்மார்ட் போனில்.

இன்று மிகவும் அழகாய் இருப்பதாய் உணர்ந்தான். தாடையின் பசுமை நிறம்... எலெக்ட்ரிக் ஷேவருக்கு நன்றி சொல்ல வைத்தது. நறுமண டியோடரண்ட்... காதோட கிருதா, மீசையெல்லாம் ட்ரிம் செய்து கண்ணாடிக்கு அதிகம் வேலை கொடுத்தான்.

எப்போதெல்லாம் மனசு சந்தோஷமடைகிறதோ? அப்போதெல்லாம் முகம் பிரகாசமடையும் என்று யாரோ சொன்னது ஞாபகம் வந்தது.

வுல்லன் பிளென்டட் பேண்ட்டும், முழுக்கை லினன் ஷர்ட்டும்... இன்னமும் அழகூட்ட.. பளபளத்த ஷூவில், ஸ்டார் ஹோட்டல் வாசலில் பென்ஸ் காரில் இறங்கும் பணக்கார இளைஞன் ரேஞ்சுக்கு, பர்சனாலிடியாய் உணர்ந்தான்.

பூர்விகாவும் பூரிப்பாய் இருந்தாள். ஒரு பக்கம் பய உணர்வு, இன்றோடு எல்லாம் சொல்லிவிட்டால் மனசு லேசாகிவிடும்! என்ற எண்ணம் வேறு.

சனிக்கிழமை காலை மணி பதினொன்னு முப்பது. எஸ்கேப் அரங்கின் ஆட்டோ டோர் குளோசரை நிறந்து சில்லிட்ட, ஏ.சி. குளிரை முகத்தில் வாங்கி, குஷன் இருக்கையில் அமிழ்ந்து போய்... பூர்வீகாவின் கரம் பிடித்தபடி அவளின் பிரெஞ்சு நறுமண திரவியத்தின் வாசனை முகர்ந்தபடி சொன்னான்.

பூர்வீ... அனந்த் நாராயணன் ஸ்டில் பார்த்தேன். ஆள் நல்லா இருக்கான். நீயும் ஸ்வாதிகா லட்சணமா இருக்கிறதா ஃபேஸ்புக்ல லைக் போட்டிருந்தே! இன்னியோட நம்ம ரிலேஷன்ஷிப் முடியுது. ஈவ்னிங் ஃப்ரென்ட்ஸை கூப்பிட்டு செலிபிரேட் பண்ணிடலாம்! என்றான்.

இதை ஃபேஸ்புக்ல போடுங்க ஏகபட்ட லைக்ஸ் அள்ளும்... பூர்வீ சந்தோஷமாய் சொன்னாள்.

- பிரகாஷ் ஷர்மா

மேற்கோள் செய்த பதிவு: 1083037

ஒன்னும் புரியல

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 23, 2015 7:34 pm

ஒரு பக்க கதைகள் - Page 2 3838410834

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Mar 23, 2015 7:49 pm

ஒரு பக்க கதைகள் - Page 2 103459460 ஒரு பக்க கதைகள் - Page 2 3838410834

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 24, 2015 10:15 pm

பொறுப்பு

திருமணம் முடிந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் தனது மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் போகச் சொன்னார் ஜனார்த்தனன்.

“ஏங்க… எல்லார் வீட்டுலயும் மருமக தலையணை மந்திரம் ஓதி சட்டுன்னு தனிக்குடித்தனம் போயிடுவாங்க, நம்ம மருமக நல்ல தங்கமானவ, அவங்க ரெண்டு பேரையும் நீங்க எதுக்கு தனிக்குடித்தனம் போகச் சொல்றீங்க…?” புரியாமல் கேட்டாள் அவரது மனைவி.

“நம்ம மகன் கல்யாணத்துக்கு முன்னால வேலைக்குப் போயிட்டு ஃபிரண்ட்ஸோட சுத்திக்கிட்டு லேட்டாத்தான் வீட்டுக்கு வருவான், இப்போ அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சி, இப்பவாவது நேரத்துல வீட்டுக்கு வருவான்னு பார்த்தா, அவன் பழயது போல லேட்டாத்தான் வர்றான், காரணம் வீட்டுல நாம ரெண்டு பேரும் இருக்கோம்ங்கற தைரியம், ரெண்டு பேரையும் தனிக்குடித்தனம் ஆக்கிவிட்டா வீட்டுல மனைவி தனியா இருப்பாளே, சீக்கிரம் வீட்டுக்குப் போயிடணுங்கிற பொறுப்பு அவனுக்கு வந்துடும். அதனாலதான் அப்படிச் சொன்னேன் !” என்ற கணவரைப் பெருமையாகப் பார்த்தாள் மனைவி.

ஒரு பக்க கதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 11:30 pm

சிவா wrote:
பொறுப்பு

திருமணம் முடிந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் தனது மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் போகச் சொன்னார் ஜனார்த்தனன்.

“ஏங்க… எல்லார் வீட்டுலயும் மருமக தலையணை மந்திரம் ஓதி சட்டுன்னு தனிக்குடித்தனம் போயிடுவாங்க, நம்ம மருமக நல்ல தங்கமானவ, அவங்க ரெண்டு பேரையும் நீங்க எதுக்கு தனிக்குடித்தனம் போகச் சொல்றீங்க…?” புரியாமல் கேட்டாள் அவரது மனைவி.

“நம்ம மகன் கல்யாணத்துக்கு முன்னால வேலைக்குப் போயிட்டு ஃபிரண்ட்ஸோட சுத்திக்கிட்டு லேட்டாத்தான் வீட்டுக்கு வருவான், இப்போ அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சி, இப்பவாவது நேரத்துல வீட்டுக்கு வருவான்னு பார்த்தா, அவன் பழயது போல லேட்டாத்தான் வர்றான், காரணம் வீட்டுல நாம ரெண்டு பேரும் இருக்கோம்ங்கற தைரியம், ரெண்டு பேரையும் தனிக்குடித்தனம் ஆக்கிவிட்டா வீட்டுல மனைவி தனியா இருப்பாளே, சீக்கிரம் வீட்டுக்குப் போயிடணுங்கிற பொறுப்பு அவனுக்கு வந்துடும். அதனாலதான் அப்படிச் சொன்னேன் !” என்ற கணவரைப் பெருமையாகப் பார்த்தாள் மனைவி.
மேற்கோள் செய்த பதிவு: 1138482

ஹை...இது நல்லா இருக்கே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon May 25, 2015 1:22 am

தண்ணீர் வீண் கதை சூப்பர். எல்லாமே ரசிக்கும் படி இருக்கு Siva ஒரு பக்க கதைகள் - Page 2 103459460 ஒரு பக்க கதைகள் - Page 2 3838410834 ஒரு பக்க கதைகள் - Page 2 1571444738

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon May 25, 2015 8:08 pm

கதைகள் அனைத்தும் சூப்பர் சிவா அண்ணா!
ஒரு பக்க கதைகள் - Page 2 3838410834 சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக