புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! Poll_c10ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! Poll_m10ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! Poll_c10ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! Poll_m10ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! Poll_c10ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! Poll_m10ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! Poll_c10ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! Poll_m10ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! Poll_c10ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! Poll_m10ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! Poll_c10ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! Poll_m10ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 23, 2014 2:20 pm

ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! P06

ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! P06

தென் அமெரிக்கக் கண்டம் மற்றும் லத்தீன் அமெரிக்கா பிராந்தியத்திலேயே மிகப் பெரிய நாடு பிரேசில். சோறு சாப்பிடுகிறார்களோ இல்லையோ... ஃபுட்பால் விளையாடுவார்கள். இதுவரை ஐந்து முறை உலகக் கோப்பையைத் தக்கவைத்து வலுவான அணியைக்கொண்ட தேசம் இது. ஃபிஃபா எனப்படும் Fédération Internationale de Football Association  உலகக் கால்பந்து சம்மேளனம் இந்த ஆண்டு பிரேசிலில் கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்துகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தப் போட்டியை இந்த முறை பிரேசில் ஏற்று நடத்துகிறது. 32 நாடுகள் மோதும் இந்தப் போட்டிகள், பிரேசிலின் 12 நகரங்களில் நடைபெறுகிறது. ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே கால்பந்துதான் பிரேசிலின் பெருமை என்பதுபோல் தீம் மியூஸிக் மற்றும் விளம்பரங்கள் அணிவகுத்தன. தெருவெங்கும் சம்பா நடன மங்கைகள், ஃபுட்பால் பதாகைகள் தாங்கிய ஆடைகளுடன் கிளுகிளுப்பாய் நடனமாடி உலகக் கோப்பைப் போட்டிகளை வரவேற்றார்கள். ஆனால், இதன் மறுபுறத்தில் போராட்டமும் ஆர்ப்பாட்டமும்தான் இப்போது ஃபிஃபா எதிர்ப்புக்காரர்களின் தீம் மியூஸிக்.
 போட்டி ஆரம்பித்த ஜூன் 12-ம் தேதி விளம்பரத்தில் வந்த குழந்தைகளுக்குப் போதிய உணவில்லை என்றும் சம்பா நடனமாடிய மங்கைகள் தங்களுக்குப் போதுமான ஊதியம் அளிக்கப்படவில்லை என்றும் போராட்டத்தில் குதித்தது தனிக்கதை. உள்ளூர் ஆட்டத்துக்கு மட்டுமே லாயக்கான அரங்குகளை வைத்துக்கொண்டு உலகக் கோப்பை நடத்த ஒப்புக்கொண்டது தவறு என உள்ளூர் அரசியல் எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்க விவகாரம் விஸ்வரூபமானது. போதாக்குறைக்கு அவசர அடியில் கட்டப்பட்ட பல ஸ்டேடியங்களின் கட்டுமானப் பணியின்போது விபத்துகள் ஏற்பட, பல அப்பாவி உயிர்கள் பறிபோன விவகாரமும் சேர்ந்துள்ளது.

ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! P06a

அடுத்து 2018 உலகக் கோப்பைப் போட்டிகளை ரஷ்யா நடத்துகிறது. அதற்கு அடுத்த போட்டியானது மத்தியக்கிழக்கு நாடான கத்தாரில் 2022-ல் நடக்கிறது. அதற்கு இப்போதே ஃபிஃபாவுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் கேட்க ஆரம்பித்துள்ளன. 50 டிகிரி சென்டிகிரேடுக்கும் அதிகமான வெப்பநிலை உள்ள ஒரு தேசத்தில் முதன்முறையாக போட்டிகளை நடத்த கோடிகளை லவட்டி உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜூரிச்சை தலைமையிடமாகக்கொண்ட ஃபிஃபா, பணம் பதுக்கும் இடமான சுவிட்சர்லாந்தின் நிதித் துறை விதிமுறைகளைக் கையில் எடுத்துக்கொண்டு பணத்தை வகைதொகையில்லாமல் தங்கள் சொந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்திய விவகாரமும்  வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முன்னாள் ஃபிஃபா பிரசிடென்ட் ஹாவெலாங்கே தற்போதைய பிரசிடென்ட்டான செப் பிளாட்டருக்கு எதிராகக் களம் இறங்கி உள்ளார்.
'2002-லிருந்து தொடர்ந்து எப்படி ஒருவரே தலைமைப் பொறுப்பில் இருக்க முடியும்?’ என்ற நியாயமான கேள்வியை முன்வைக்கிறார் அவர். ஃபிஃபா கூட்டமைப்பில் இருக்கும் சிறுநாடுகளின் பிரதிநிதிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு கண்துடைப்பாக வெளிஉலகத்துக்குத் தேர்தல் நடத்தி தொடர்ந்து ஒருவரே பிரசிடென்ட்டாகவும் குறிப்பிட்ட சிலரே உறுப்பினர்களாகவும் இருந்துள்ளார்கள். மொத்தத்தில் ஃபிஃபாவால் தற்போது நடத்தப்படும் உலகக் கோப்பை என்பதே பெரும் வியாபாரம் என்கிறார்கள்.

ஊழல்... போராட்டம்... உலகக் கோப்பை!! P06b

ஸ்டேடியத்துக்காக அப்பாவி மக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ஒரே நாளில் ஆதரவற்றவர்கள் ஆக்கப்பட்டார்கள். மீடியாக்களின் உதவியால் மெள்ள வெளிச்சத்துக்கு வந்திருக்கும் இந்த விவகாரத்தால் ஃபிஃபாவுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பல அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

[thanks]- ஆர்.சரண்
விகடன்![/thanks]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக