புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_c10மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_m10மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_c10மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_m10மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_c10மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_m10மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_c10மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_m10மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_c10மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_m10மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_c10மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_m10மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_c10மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_m10மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_c10மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_m10மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்


   
   

Page 2 of 2 Previous  1, 2

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Jun 21, 2014 10:47 am

First topic message reminder :

மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Tamil_News_33043634892

கோலாலம்பூர் : கட்சிக்காரர்களுக்கு பளார் விட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிற தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், மலேசியாவில் தன்னுடன் புகைப்படம் எடுத்தவரை கன்னத்தில் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் படம், ‘சகாப்தம்‘. இதற்கு லொகேஷன் பார்க்க, மலேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள கோத்த கினபாலு என்ற பகுதிக்கு வந்தார் விஜயகாந்த். அவருடன் அவர் மனைவி பிரேமலதாவும் வந்திருந்தார். அங்குள்ள சுதேரா ஹார்பர் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கியிருந்தனர். கடந்த திங்கட்கிழமை அந்த பகுதியை சுற்றிப்பார்த்த விஜயகாந்தும் அவர் மனைவியும் அங்கு கடை வைத்திருக்கும் தமிழர்களிடம் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர், ‘நாளைக்கு கிளம்பிருவோம். தலைவரோட போட்டோ எடுக்கணும்னா காலையில வாங்க‘ என்று பிரேமலதா அங்கிருந்த தமிழர்களிடம் சொன்னாராம். அவர்கள் கும்பகோணம், பாண்டிச்சேரி, காரைக்குடி பகுதியை சேர்ந்தவர்கள். இதை கேட்டு குஷியான அவர்களில் 6 பேர், காலையில் ரிசார்ட்டுக்கு சென்றனர். அப்போது, அறையை காலி பண்ணுவதற்காக பிரேமலதா ரிசப்ஷனுக்கு சென்றுவிட்டார். விஜயகாந்த்தும் கைடு ஒருவரும் வெளியே நின்றிருந்தனர்.

விஜயகாந்திடம் விஷயத்தைச் சொன்னதும் புகைப்படம் எடுத்துக் கொள்ள  ஒப்புக்கொண்டார். இரண்டு இரண்டு பேராக நின்று அவருடன் போட்டோ எடுத்தனர். பிறகு அவர்களுடன் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார் விஜயகாந்த்.அப்போது காரைக்குடியை சேர்ந்த ஷாஜகான் என்ற வாலிபர் மீண்டும் ஒருமுறை விஜயகாந்துடன் நின்று போட்டோ எடுக்க முயன்றார்.கடுப்பான அவர், ‘ஏ என்ன நீ, போட்டோ எடுத்து விளையாடிட்டு இருக்கியா?’ என்று ஷாஜகான் கன்னத்தில் பொளேர் என்று ஒரு போடு போட்டார். இதை எதிர்பார்க்காத ஷாஜகான் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு தரையில் உட்கார்ந்து விட்டார். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பிரேமலதாவிடம், நடந்த விஷயத்தை சொன்னார்கள் மற்றவர்கள்.‘ஏங்க இப்படி பண்ணுனீங்க?‘ என்று பிரேமலதா கோபத்துடன் விஜயகாந்திடம் கேட்க, அதற்கு அவர், ‘இப்ப என்ன, மன்னிப்பு கேட்கணுமா...? ஸாரி... ஸாரி... ஸாரி... போதுமா?‘‘ என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார்.

‘தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்புன்னு சொல்வாரே...‘ என்று முணு முணுத்தபடியே அவர்கள் திரும்பினர். நாடு கடந்து வந்த விஜயகாந்துடன் புகைப்படம் எடுக்கச் சென்றால், இப்படியா பண்ணுவார் என்று ஷகில், ஷாஜகான் உள்ளிட்ட மலேசிய தமிழர்கள் வேதனை தெரிவித்தனர்.

-- தினகரன்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 22, 2014 4:38 pm

சிலர் விஐபிக்களுடன் புகைப்படம் எடுத்து அதனால் தான் எதையோ இந்தச் சமுதாயத்திற்காகச் சாதித்துவிட்டதாகக் காட்டிக் கொண்டு திரிவதைப் பார்த்தால் எனக்கு அடக்க முடியாத சிரிப்புத்தான் வரும்!

அதிலும் கேவலம் விஜயகாந்துடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள் என்றால் அவர்களைப் பற்றி என்ன சொல்வது?

அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் இவரின் முகத்தை உடைத்திருப்பேன்!



மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jun 22, 2014 6:37 pm

நல்ல வேல எங்க மாமா அங்கள் அங்க இல்ல, இருந்திருந்தா நானும் எங்க மாமா அங்கள் கூட சேந்து அந்த குடி மன்னன, செம்மையா சாத்து சாத்துன்னு சாத்தி இருப்போம்.  கொஞ்சம் பொறுங்க மாமா ஆங்கள், அடுத்த முற அந்த ஆளு இங்க வந்ததும் பாத்துக்குவோம்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jun 22, 2014 6:55 pm

விஜயகாந்தின் தொலைபேசி எண் இருந்தால் தாருங்களேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 22, 2014 7:49 pm

டெலிபோனில் அரை கொடுக்க முடியாதே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக