ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online


























வெள்ளைப் பூண்டு - வாயுத் தொல்லையைப் போக்கும்

வெள்ளைப் பூண்டு - வாயுத் தொல்லையைப் போக்கும்  Empty வெள்ளைப் பூண்டு - வாயுத் தொல்லையைப் போக்கும்

Post by சிவா Thu Jun 19, 2014 6:00 am


இயற்கை வைத்தியம் பற்றியும், அவற்றின் மகத்துவம் பற்றியும் இந்தப் பகுதியில் அறிந்து வருகிறோம்.

ஏற்கனவே மிளகு, மஞ்சள் பால் பற்றி அறிந்தோம். தற்போது வெள்ளைப் பூண்டு பற்றி அறிவோம்.

வாயுத் தொல்லை என்பது பொதுவாக 35 வயதைக் கடந்த அனைத்து தரப்பினருக்குமே இருக்கக்கூடிய ஒரு இன்னல் எனலாம்.

ஒரு சிலருக்கு சிறிய அளவு உருளைக்கிழங்கை சாப்பிட்டாலே இந்த வாயுத் தொல்லை ஏற்படும். வேறு சிலருக்கு பருப்பு மற்றும் அவற்றில் செய்யப்படும் பதார்த்தங்களினால் வாயுத் தொந்தரவு உருவாகும்.

வாயுத்தொல்லைக்கு ஏற்ற அருமருந்து வெள்ளைப் பூண்டு.

முடிந்தால் அப்படிய 4 பல் பூண்டை தோலுரித்து சாப்பிடலாம். அல்லது அடுப்பில் வைத்து கருகும் அளவுக்கு சுட்டு, பின்னர் அதன் தோலை உரித்து பாலுடன் சேர்த்து உண்ணலாம்.

வாயுத்தொல்லை இருப்பவர்கள் பூண்டு சாப்பிட்ட உடனேயே அதில் இருந்து விடுபட்டதை உணரமுடியும். வேண்டுமானால் பூண்டு காரம் போக, மோர் அருந்தலாம்.

பொதுவாக உணவுக்குப் பயன்படுத்தும் குழம்பில் வெள்ளைப்பூண்டை அன்றாடம் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

பெண்கள் குழந்தை பெற்ற பின் அதிகளவு சோர்வு இருக்கும் என்பதால், வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் பூண்டு குழம்பை சாதத்துடன் கொடுப்பார்கள். தவிர தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பூண்டு மிகவும் சிறந்ததாகும்.

எனவே பூண்டை அன்றாடம் சிறிதளவாவது சேர்த்துக் கொள்ளப் பாருங்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

வெள்ளைப் பூண்டு - வாயுத் தொல்லையைப் போக்கும்  Empty Re: வெள்ளைப் பூண்டு - வாயுத் தொல்லையைப் போக்கும்

Post by krishnaamma Thu Jun 19, 2014 7:01 pm

பொதுவாக எங்கள் வீடுகளில் சேர்க்க மாட்டார்கள் என்றாலும் நாங்க  சேர்ப்போம் சிவா புன்னகை காலை oats குடிக்கும்போது கூட அதில் 2 பல் பூண்டை நசுக்கி போட்டு , தயிர் மற்றும் உப்பு போட்டு குடித்தால் ரொம்ப நல்லது உடம்புக்கு. 'இவர்' அப்படியும் சிலநாள் ஓட்ஸ் குடிப்பார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64134
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12970

Back to top Go down

வெள்ளைப் பூண்டு - வாயுத் தொல்லையைப் போக்கும்  Empty Re: வெள்ளைப் பூண்டு - வாயுத் தொல்லையைப் போக்கும்

Post by Dr.S.Soundarapandian Tue Jun 24, 2014 1:16 pm

நன்றி 
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6235
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3255

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வெள்ளைப் பூண்டு - வாயுத் தொல்லையைப் போக்கும்  Empty Re: வெள்ளைப் பூண்டு - வாயுத் தொல்லையைப் போக்கும்

Post by மாணிக்கம் நடேசன் Tue Jun 24, 2014 1:52 pm

முன்பெல்லாம் பச்சைப் பூண்டை  அடிக்கடி சாப்பிடுவேன், எங்க வீட்டுக்கார அம்மாவுக்கு பிடிக்கல விட்டுட்டேன், இப்போ வெறும் பூண்டு மாத்திரை தான். 
இந்த பூண்டு மாத்திரை நல்லதா மாமா அங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4556
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1428

Back to top Go down

வெள்ளைப் பூண்டு - வாயுத் தொல்லையைப் போக்கும்  Empty Re: வெள்ளைப் பூண்டு - வாயுத் தொல்லையைப் போக்கும்

Post by அருண் Tue Jun 24, 2014 2:33 pm

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா!
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

வெள்ளைப் பூண்டு - வாயுத் தொல்லையைப் போக்கும்  Empty Re: வெள்ளைப் பூண்டு - வாயுத் தொல்லையைப் போக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை