புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியாவின் தீவிர விசுவாசி கவர்னர்களை களையெடுக்கிறது மோடி அரசு! Poll_c10சோனியாவின் தீவிர விசுவாசி கவர்னர்களை களையெடுக்கிறது மோடி அரசு! Poll_m10சோனியாவின் தீவிர விசுவாசி கவர்னர்களை களையெடுக்கிறது மோடி அரசு! Poll_c10 
49 Posts - 60%
heezulia

17 Posts - 21%
mohamed nizamudeen

4 Posts - 5%
dhilipdsp

வேல்முருகன் காசி

3 Posts - 4%
kavithasankar

1 Post - 1%
Sathiyarajan

Guna.D

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியாவின் தீவிர விசுவாசி கவர்னர்களை களையெடுக்கிறது மோடி அரசு! Poll_c10சோனியாவின் தீவிர விசுவாசி கவர்னர்களை களையெடுக்கிறது மோடி அரசு! Poll_m10சோனியாவின் தீவிர விசுவாசி கவர்னர்களை களையெடுக்கிறது மோடி அரசு! Poll_c10 
44 Posts - 60%

15 Posts - 21%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியாவின் தீவிர விசுவாசி கவர்னர்களை களையெடுக்கிறது மோடி அரசு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 12:59 am

முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட, மாநில கவர்னர்களை மாற்றுவதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அதிரடி நடவடிக்கைகளை துவங்கியுள்ளது. இதனால், 'இனியும் அந்தப்பதவியில் தொடர்ந்தால் ஆபத்து தான்!' என கருதி, உ.பி., கவர்னர் ஜோஷி, நேற்று, தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பதவியேற்றது முதல், பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக, பல மாநிலங்களில் கவர்னர்களாக இருப்பவர்களை மாற்றம் செய்யும் பணிகளை துவக்கியுள்ளது.மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி யின் போது, பல மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சோனியாவின் தீவிர விசுவாசிகள் குறிப்பாக, ஷீலா தீட்சித் (கேரளா), பி.எல்.ஜோஷி (உத்தர பிரதேசம்), ராம் நரேஷ் யாதவ் (மத்திய பிரதேசம்), எம்.கே.நாராயணன் (மே.வங்கம்), சிவராஜ் பாட்டீல் (பஞ்சாப்), கமலா பெனிவால் (குஜராத்), சங்கரநாராயணன் (மகாராஷ்டிரா)ஆகியோர்களை மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.

ராஜினாமா: இதை அறிந்ததும், உ.பி., கவர்னர், ஜோஷி, தன் ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நேற்று அனுப்பினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து தன் முடிவை தெரிவித்தும் விட்டார்.ஆனாலும், ராஜினாமாவிஷயத்தில், கேரளா கவர்னர், ஷீலா தீட்சித், தடாலடி முடிவை எடுத்துள்ளார். 'நானாக ராஜினாமா செய்வதில்லை;நீக்கினால் பார்த்துக் கொள்ளலாம்' என, அவர் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர், சோனியாவுக்கு, மிகநெருக்கமானவரான இவர், கடந்த டிசம்பரில் நடைபெற்ற டில்லி சட்டசபைத்தேர்தலில் தோல்வியடைந்தார். அடுத்த சில நாட்களில், கேரள

மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.தவிர, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தின் கவர்னர், அஸ்வனி குமாரும் மாற்ற படலாம். சி.பி.ஐ., முன்னாள் இயக்குனரான இவர், காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமானவர். இவர், கவர்னராக நியமிக்கப்பட்ட போதே, பா.ஜ., கடுமையாக எதிர்த்ததால், இவர் தான் முதலில் நீக்கப்படும் கவர்னராக இருப்பார் என்கிறது டில்லி வட்டாரங்கள்.பொதுவாக, ஆட்சி மாற்றத்தின் போது, தானாகவே கவர்னர்கள் பதவி விலக முன்வர வேண்டும். வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்க இயலாது.

காரணம், கடந்த 2004ல், மத்தியில் ஆட்சி மாற்றம்ஏற்பட்டது. பா.ஜ., ஆட்சி மாறி, காங்கிரஸ் அரசு அமைந்தது. அப்போது, வாஜ்பாய் அரசு நியமித்த கவர்னர்களை மாற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்ட போது, பா.ஜ., கடுமையாக எதிர்த்தது; விவகாரம், கோர்ட்டிற்கு போனது.அப்போது, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, மத்திய அரசுக்கு, கவர்னர்களை மாற்றும் நடவடிக்கைக்கு பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதித்தது.தற்போது, மாற்றுவதற்கு பரிசீலிக்கப்பட்டு வரும் பல கவர்னர்களுக்கும், பதவிக்காலம், ஆறு மாதமோ அல்லது அதற்கும் குறைவாகவோ தான் உள்ளது. எனவே, அவசரப்பட்டு அவர்களை மாற்றுவது, சட்டச்சிக்கல்களுக்கு வழிவகுத்து விடலாம். ஆகவே தான், இவர்களுடன், பா.ஜ., சார்பில் தூதர்கள் அனுப்பப்பட்டு பேச்சு நடக்கிறது.பிரதமர் மோடியின் அமைச்சரவையில், பா.ஜ., மூத்த தலைவர்கள் பலருக்கு இடம் கிடைக்கவில்லை. இவர்களை, கவர்னர் பதவிகளில் அமர்த்தி, திருப்திபடுத்த வேண்டிய நிலையில், பா.ஜ., தலைமை உள்ளது.

புதியவர்கள் யார்?: அந்த வகையில், உ.பி.,யின் கான்பூர் தொகுதி எம்.பி., முரளிமனோகர் ஜோஷி, அம்மாநிலத்தின் லால்ஜி டாண்டன், கல்யாண் சிங், கேசரிநாத் திரிபாதி ஆகியோர், புதிய கவர்னர்களாக நியமிக்கப்படலாம்.மேலும், இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர், சாந்தகுமார், உத்தரகண்ட் முன்னாள் முதல்வர், பி.சி.கந்தூரி, டில்லி, பா.ஜ., மூத்த தலைவர், வி.கே.மல்கோத்ரா, கட்சி மேலிட உத்தரவை எதிர்த்து, ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்த ஜஸ்வந்த் சிங் ஆகியோர்கவர்னர்களாக நியமிக்கப்படலாம்.தவிர,அரியானா, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு, இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் சட்டசபைத் தேர்தல்கள் நடக்கவுள்ளதால், அந்த மாநிலங்களின் அரசியல் நிலவரத்திற்கு ஏற்ப, இந்த கவர்னர்களை மாற்ற வாய்ப்புள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் கவர்னர், மார்கரெட்ஆல்வா, டில்லியில் நேற்று, பிரதமர், நரேந்திரமோடியை சந்தித் தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''இது மரியாதை நிமித்தமான சந்திப்பு,'' என்றார்.

அது போல், 'தூக்கியடிக்கப்படலாம்' என, கருதப்படும், கேரள பெண் கவர்னர், ஷீலா தீட்சித்திடம் கேட்ட போது, ''யூகங்களுக்கு நான் பதிலளிக்க முடியாது,'' என்றார்.

பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படும், கர்நாடக கவர்னர் பரத்வாஜ் மற்றும் அசாம் கவர்னர், ஜே.பி.பட்நாயக் ஆகியோர், நேற்று, டில்லியில் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 1:04 am

அதிகார வர்க்கத்திடம் இருந்து உத்தரவு வந்தால் கவர்னர் பதவியை ராஜினாமா செய்வது பற்றி யோசிப்பேன் சங்கரநாராயணன் அறிவிப்பு

அதிகார வர்க்கத்திடம் இருந்து உத்தரவு வந்தால், கவர்னர் பதவியை ராஜினாமா செய்வது பற்றி தான் யோசிப்பதாக கவர்னர் சங்கரநாராயணன் தெரிவித்து உள்ளார்.

கவர்னர்கள் ராஜினாமா

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட கவர்னர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார். அவரது உத்தரவை ஏற்று உத்தர பிரதேச மாநில கவர்னர் பி.எல்.ஜோஷி நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவரை தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட மராட்டிய மாநில கவர்னர் சங்கரநாராயணனும் பதவி விலகுவார் என்று பரவலாக பேசப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கவர்னர் சங்கரநாராயணனுக்கு நெருக்கமான ஒருவர் நேற்று மும்பையில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.

பதவி விலகல்?

அவர் கூறுகையில், ‘‘ஜனநாயக நாட்டில் எந்த பதவியும் நிரந்தரம் இல்லை. பதவி விலகுவது தொடர்பாக தகுந்த அதிகாரம் படைத்த அதிகாரவர்க்கத்தினர் தன்னை தொடர்பு கொண்டு தெரிவித்தால், பதவி விலகுவது பற்றி யோசிப்பதாக கவர்னர் சங்கரநாராயணன் தெரிவித்து உள்ளார்’’ என்றார். மேலும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஷ்வாமி, சங்கரநாராயணனை அழைத்து பதவி விலகுவது தொடர்பாக பேசியதாகவும், அதற்கு தான் அளித்த பதிலை சங்கரநாராயணன் ஊடகங்களின் கவனத்துக்கு கொண்டு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

மராட்டிய கவர்னர் சங்கரநாராயணன் கடந்த 2010–ம் ஆண்டு ஜனவரி 22–ந் தேதியில் இருந்து கவர்னராக பதவி வகித்து வருகிறார். கடந்த 2012–ம் ஆண்டு மே 7–ந் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சங்கரநாராயணனை 2–வது முறையாக கவர்னராக பதவி பிரமாணம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

சோனியாவின் தீவிர விசுவாசி கவர்னர்களை களையெடுக்கிறது மோடி அரசு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 11:16 pm

கவர்னர்களுக்கு கல்தா எதிரொலி: மூன்று மாநில முதல்வர்களை மாற்ற காங். மேலிடம் முடிவு

புதுடில்லி: முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட சில மாநில கவர்னர்களுக்கு கல்தா கொடுத்து பிரதமர் மோடி தலைமையிலானஅரசு உத்தரவிட்டதன் எதிரொலியாக காங். மாநில முதல்வர்களை அதிரடியாக மாற்றிட காங். மேலிடம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து மகாராஷ்டிரா, அசாம், அரியானா மாநில முதல்வர்கள் மாற்றம் செய்யப்பட உள்ளனர்.

7 மாநில கவர்னர்களுக்கு கல்தா

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பதவியேற்றது முதல், பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக, பல மாநிலங்களில் கவர்னர்களாக இருப்பவர்களை மாற்றம் செய்யும் பணிகளை துவக்கியுள்ளது. மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி யின் போது, பல மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சோனியாவின் தீவிர விசுவாசிகள். இவர்களில் குஜராத், உத்திரபிரதேசம், மேற்குவங்கம், மத்தியபிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய 7 மாநில கவர்னர்களுக்கு கல்தா கொடுத்து கடந்த 17-ம் தேதி மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.

மூன்று மாநில காங். முதல்வர்கள் மாற்ற முடிவு

இந்நிலையில் காங்.மேலிடம் அதிரடி அரசியல் நடவடிக்கையை துவக்கி விட்டது. அதன்படி மகாராஷ்டிரா முதல்வர் பிருத்விராஜ்சவான், அசாம் முதல்வர் தருண்கோகெய், அரியானா முதல்வர் பூபிந்தர்சிங் ஹுடா ஆகியோரை மாற்றிடவும், காங்.முடிவு செய்துள்ளது.

தவிர காங். மாநில தலைவர்களும் மாற்றப்படலாம் எனவும் இது தொடர்பாக காங்.மேலிடம் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோனியாவின் தீவிர விசுவாசி கவர்னர்களை களையெடுக்கிறது மோடி அரசு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக