புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூடானில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; மன்னருடன் சந்திப்பு
Page 1 of 1 •
பூடானுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் மன்னர் ஜிக்மி கேசர் நாம்கியேல் வாங்சக்கை அவர் சந்தித்துப் பேசினார்.
பிரதமராகப் பதவியேற்ற பின்னர், மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். போரா விமான நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரை, பூடான் பிரதமர் ஸரிங் டோப்கே வரவேற்று அழைத்துச் சென்றார். திம்பு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பூடான் மன்னர் ஜிக்மி கேசர் நாம்கியேல் வாங்சக்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, இந்தியா வருமாறு பூடான் மன்னருக்கு மோடி அழைப்பு விடுத்தார்.
பூடான் நாடாளுமன்றத்தில் நாளை (திங்கள்கிழமை) நடைபெறும் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் ஆகியோரும் பிரதமருடன் பூடான் சென்றுள்ளனர்.
தெற்காசிய பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் நோக்குடன், இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளில் மிகப் பெரிய துறைமுகங்களை சீனா கட்டமைப்பு வருகிறது. அத்துடன், இந்தியாவோடு நெருக்கமாக உள்ள நேபாளம், பூடானிடம் அண்மைக்காலமாக சீனா கவனம் செலுத்தி வருகிறது.
இதற்குப் பதிலடியாக, தெற்காசியாவில் இந்தியாவின் செல்வாக்கை உயர்த்தும் வகையில், பிரதமர் மோடி வியூகங்களை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாகவே, தனது பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் பூடான் பயணத்தின்போது இந்திய உதவியுடன் அங்கு கட்டப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். மேலும் 600 மெகாவாட் திறன்கொண்ட கோலாங்சூ நீர்மின் நிலைய திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
தி இந்து
நல்ல அண்டை நாட்டை பெற்றிராத ஒரு நாடு மகிழ்ச்சியாக இருக்க முடியாது: மோடி பேச்சு
பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக பூடான் நாட்டுக்கு சென்ற நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் ட்ஷெரின் டோக்பே நேற்றிரவு விருந்து அளித்தார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், ஒரு நாட்டின் மகிழ்ச்சிக்கு நல்ல அண்டை நாடு மிகவும் முக்கியம் என்று சூசகமாக சுட்டிக் காட்டினார்.
நல்ல அண்டை நாட்டை பெற்றிராத ஒரு நாடு அமைதியாகவும், வளமாகவும் இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
அண்டை வீட்டாரை கொண்டே நமது மகிழ்ச்சிக்கான உத்தரவாதம் கிடைக்கிறது. ஆனால், சில வேளைகளில் வளமும் மகிழ்ச்சியும் கிடைத்த போதிலும், அமைதியாக வாழ முடியாதபடி அண்டை வீட்டார் வாய்த்து விடுவதுண்டு.
பூடானில் ஒட்டு மொத்த உற்பத்தியை விட ஒட்டு மொத்த மகிழ்ச்சி மேலோங்கி இருப்பதற்கு இந்தியா போன்ற அண்டை நாடு அமைந்துள்ளதும் ஒரு முக்கிய காரணமாக கருத வேண்டியுள்ளது.
நமது அண்டை நாடுகளினால் நமக்குள்ள ஆதாயம் என்ன? பிரச்சனை என்ன? என்பதை நாம் மிக நன்றாக தெரிந்து வைத்துள்ளதால் நல்ல அண்டை நாடு என்பது மற்றொரு நாட்டின் மகிழ்ச்சிக்கு பெரிய காரணமாகி அதன் வளர்ச்சிக்கும் வழி வகுக்கிறது.
நமது 'பாஸ்போர்ட்'களின் நிறம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், நமது எண்ணம் ஒன்றேதான். பூடானின் வெற்றியிலும், மகிழ்ச்சியிலும் இந்தியா துணையாக இருந்துள்ளது. இனியும் துணையாக இருக்கும்.
இந்தியாவில் ஆட்சிகள் மாறியிருக்கலாம். ஆனால், கலாசார பெருமையையும், பாரம்பரிய அமைதியையும் தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் இந்தியா- பூடானுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுவூட்ட வேண்டியது நமது பொறுப்பாக உள்ளது.
நமக்கிடையிலான உறவு 'ரூபாய்', 'பைசா' என்ற குறுகிய எல்லையை கடந்து பரந்துபட்ட எல்லையை நோக்கி செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக நேற்று காலை பூடான் மன்னர் அளித்த சிறப்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்த வரவேற்பை என் ஆயுள் உள்ள வரை மறக்க மாட்டேன் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இன்று

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோடிக்கு உணவு தயாரிக்க விமானத்தில் பறந்த சமையல்காரர்
பூடானில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடிக்கு குஜராத்தி வகை உணவுகளை தயாரிப்பதற்காக ஒரு வாரம் முன்னதாகவே டெல்லியில் இருந்து சமையல் கலைஞர் ஒருவர் அந்நாட்டுக்கு சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சுத்த சைவ உணவு பழக்கங்களை கடைபிடிக்கும் பிரதமர் மோடி, வெளியூர் சுற்றுப்பயணம் செய்யும் வேளைகளிலும் ஓட்டல் உணவுகளை தவிர்த்து, வீட்டில் சமைக்கப்படும் உணவையே விரும்பி உண்பார். வெளியூர்களில் தங்க நேரிடும் போது, அவரது சமையல்காரர் ஒருவர் உடன் சென்று, மோடிக்கு உணவு சமைத்து பரிமாறுவதுண்டு.
மற்றபடி, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு வெளி மாநிலங்களுக்கு சென்றாலும், இரவு வேளைகளில் அகமதாபாத்தில் உள்ள தனது இல்லத்தில் உணவு அருந்துவதை அவர் வாடிக்கையாக வைத்திருந்தார்.
தற்போது, பிரதமரான பின்னும், அதே பழக்கத்தை கடைபிடிக்கும் மோடி, டெல்லியில் உள்ள குஜராத் ஹவுசில் தங்கி, தனது அலுவல்களை கவனித்து வருகிறார், அங்குள்ள ஒரு சமையல் கலைஞர் அவரது விருப்பத்துக்கு ஏற்ப உணவு வகைகளை சமைத்து, பரிமாறி வருகிறார்.
பிரதமரான பிறகு முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் என்ற வகையில் பூடானுக்கு சென்றுள்ள மோடிக்கு சமையல் செய்வதற்காக புதுடெல்லியில் உள்ள குஜராத் ஹவுசில் இருந்து கைதேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர் ஒரு வாரம் முன்னதாகவே தலைநகர் திம்புவுக்கு விமானத்தில் சென்றுள்ளார். அங்கு மோடியின் சமையலுக்கான ஏற்பாடுகளை அவர் செய்து வருகிறார்.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் மற்றும் அவருடன் சென்றுள்ள இந்திய அதிகாரிகள் குழுவினர், தலைநகர் திம்புவில் உள்ள தாஜ் தாஷி ஓட்டலில் தங்கியுள்ளனர். இதற்காக அந்த ஓட்டலில் உள்ள சுமார் 50 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு, ஓட்டலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பூடானிலிருந்து இந்தியா கிளம்பினார் பிரதமர் மோடி
இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் மற்றும் பிரதமர் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பின் அங்கிருந்து இந்தியா கிளம்பினார். இரு நாட்கள் அங்கு தங்கியிருந்த மோடி அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்ததுடன். அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றிய மோடி, தீவிரவாதம் பகைமையை வளர்க்கிறது, சுற்றுலா உறவை ஏற்படுத்துகிறது என்று பேசினார். அழகிய சுற்றுலா தலங்கள் உள்ள பூடானில் சுற்றுலா வந்தால் உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று அவர் அப்போது கூறினார். இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு பொருட்களை அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய விதித்திருந்த தடையை நீக்கி மத்திய அரசு இன்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியா–பூடான் உறவு பற்றி எங்களுக்கு கவலை இல்லை சீனா கருத்து
கடந்த சில ஆண்டுகளாக பூடான் நாட்டுடன் தூதரக உறவுகளை மேற்கொள்வதற்கு சீனா எடுத்துக் கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்டை நாடான பூடானுக்கு 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, இந்தியா– பூடான் இடையே வலுவான நட்புறவு மேலும் வளரும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து சீனாவிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து, சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சூன்யிங் கூறியதாவது:–
பூடானுடன் நாங்கள் தூதரக உறவுகளை அமைத்துக் கொள்ளவில்லை. எனினும், இரு நாடுகளிடையே நட்பு ரீதியான பரிமாற்றங்களும், பயண வருகைகளும் தொடரும். பூடானின் சுதந்திரம், இறையாண்மை, எல்லையில் ஒற்றுமை ஆகியவற்றை மதிக்கிறோம்.
தவிர, பக்கத்து நாடு என்பதால் பூடானுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ளவே விரும்புகிறோம். பூடானுக்கு இந்திய பிரதமர் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தை நாங்கள் கவனத்தில் கொண்டோம். பூடானுடன் இந்தியா உறவை மேம்படுத்திக் கொள்வது குறித்து எங்களுக்கு கவலை எதுவும் இல்லை. அண்டை நாடுகள் ஒன்றுக்கொன்று நட்பு ரீதியாக உறவை மேம்படுத்திக் கொண்டால் அது எங்களுக்கு மகிழ்ச்சியானதுதான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- Sponsored content
Similar topics
» அபுதாபியில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!
» 155 ஆண்டு பழமையான நீராவி என்ஜின் ரெயில் ஓடியது; பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
» இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை வந்தனர்: உற்சாக வரவேற்பு
» அமெரிக்காவிலிருந்து நடிகர் சல்மான்கான், மும்பை திரும்பினார், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
» ஹூஸ்டனில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1