புதிய பதிவுகள்
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 6:53
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈராக்கில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துக: ஒபாமாவுக்கு நெருக்கடி
Page 1 of 1 •
நியூயார்க்: ஈராக்கில், அல் குவைதா ஆதரவு பயங்கரவாதிகளின் வெறியாட்டம் அதிகரித்துள்ளதாலும், அவர்களின் பிடியில், தலைநகர் பாக்தாத் எந்த நேரமும் வீழலாம் என, எதிர்பார்க்கப்படுவதாலும், ஈராக் மீது அமெரிக்க படையெடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்ற குரல் அமெரிக்காவில் வலுத்துள்ளது.
ஈராக்கில், அமெரிக்காவுக்கு எதிராக பேரழிவு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக கூறி, கடந்த 2003ல், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அதிபராக இருந்த சதாம் உசேனை பதவியிலிருந்து இறக்கியதுடன், அந்நாட்டு இடைக்கால அரசால், சதாம் உசேனை தூக்கிலிடவும் செய்தது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு, 2011ல், ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியது. ஈராக்கில், அமெரிக்க படைகள் இருந்த காலகட்டத்தில், 4,500 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதால், மீண்டும் ஈராக்கிற்கு படைகளை அனுப்ப, அதிபர் பராக் ஒபாமா தயங்குகிறார். ஆனால், ஈராக்கில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது. மொசூல், திக்ரித் போன்ற முக்கிய நகரங்களை பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். தலைநகர் பாக்தாத்தை அவர்கள் நெருங்கி வருகின்றனர்.
அல் குவைதா ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் வெறியாட்டத்தில், ஆளும் ஷியா பிரிவு முஸ்லிம்களும், அவர்களுக்கு ஆதரவாக பாதுகாப்பு படையினரும் கொத்து கொத்தாக கொல்லப்படுகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும், 1,700 ஈராக் சன்னி போலீசாரை சுட்டுக் கொன்றதாக கூறும் பயங்கரவாதிகள், அவர்களின் இணையதளங்களில், அந்த கொடூர காட்சிகளை ஏற்றி, உலக நாடுகளையும், மக்களையும் கதிகலங்கச் செய்துள்ளனர்.
வரிசையாக தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ள ஈராக் போலீசாரின் பின்புறம் நிற்கும் பயங்கரவாதிகள், தங்களின் இயந்திர துப்பாக்கிகளால், சுட்டுக் கொல்லும் காட்சிகள், இணையதளங்களில் உலா வருகின்றன. அது போல், சாலைகளில் ஆட்களை ஏற்றிச் சென்ற லாரிகளை மடக்கி, ஷியா பிரிவு முஸ்லிம்களைத் தேடி, அவர்களை வரிசையாக நிறுத்தி வைத்து சுட்டுக் கொல்லும் காட்சிகளும் இணையதளங்களில், பயங்கரவாதிகளால் ஏற்றப்பட்டுள்ளன.
தலைநகர் பாக்தாத்திலும் பல இடங்களில், கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள், அந்த காட்சிகளையும் இணையத்தில் ஏற்றியுள்ளனர். இதனால், ஈராக்கின் இன்றைய நிலை, உலக நாடுகளுக்கு தெள்ளத் தெளிவாக தெரிவதால், உடனடியாக ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்ற குரல் அமெரிக்காவில் வலுத்துள்ளது. எனவே, 'டிரோன்' எனப்படும் ஆளில்லா விமானங்கள் மீது, பயங்கரவாதிகள் மற்றும் அவர்கள் பிடியில் உள்ள இடங்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தலாம் என, அமெரிக்கா முடிவு செய்துள்ளது. எனினும், இறுதியாக எந்த முடிவும் எடுக்காமல், அதிபர் ஒபாமா இழுத்தடித்து வருவதால், சன்னி பிரிவு பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி, ஷியா முஸ்லிம்களும், அப்பிரிவு போலீசார்களும், கொத்து கொத்தாக கொல்லப்படுகின்றனர். இதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள அதிகாரிகள் மற்றும் வீரர்கள், பிற நாடுகளின் தூதரகங்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த, அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
தினமலர்
அமெரிக்காவில் சந்திக்க நேரிடும்!
ஈராக்கில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது; இதை, பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. பயங்கரவாதிகளை நாம் ஈராக்கில் சந்திக்காவிட்டால், அவர்களை அமெரிக்காவில் எதிர்கொள்ள நேரிடும்.
- மைக் ரோஜர்ஸ், அமெரிக்க குடியரசு கட்சி எம்.பி.,
ஈராக்கும், சிரியாவும் சேர்ந்து, அமெரிக்காவுக்கு எதிராக, 2001ல் நடத்தியது போன்ற தாக்குதலை மீண்டும் நடத்த உள்ளன. அதை நாம் தடுக்காவிட்டால், அந்த பயங்கர சம்பவம் மீண்டும் நடைபெறும். பாக்தாத் வீழ்ந்தால், அடுத்த தாக்குதல் அமெரிக்கா மீது தான். எனவே, அமெரிக்கா, ஈராக் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லிண்ட்சே கிரகாம், செனட் சபை எம்.பி.,
ஈராக்கிற்கு அமெரிக்க படைகளை அனுப்பாவிட்டாலும், விமான தாக்குதலை நடத்தலாம்; அதன் மூலம், ஈராக் அரசிற்கு உதவலாம்
-சுக் ஸ்மார், செனட் சபை எம்.பி.,

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பயங்கரவாதிகள் கிண்டல்:
ஈராக்கின் ஷியா பிரிவு முஸ்லிம்கள், அந்தப் பிரிவு போலீசாரை சுட்டுக் கொல்லும் காட்சிகளை, இணையத்தில் ஏற்றியுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அந்த காட்சிகளின் கீழ், கிண்டலாக வரிகளையும் சேர்த்துள்ளனர்.
பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி விடக் கூடாது என்பதற்காக, போலீஸ் சீருடைக்கு மேலே, சாதாரண சட்டையை அணிந்துள்ள சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ்காரர் பற்றி பயங்கரவாதிகள் குறிப்பிடுகையில், 'இவர்கள் சீருடையில் சிங்கம் போல இருந்தனர்; இப்போது நெருப்புக்கோழி போல தங்களை மறைத்துக் கொண்டுள்ளனர்' என, கிண்டலாக குறிப்பிட்டுள்ளனர்.
அது போல், மொத்தமாக சுட்டுக் கொல்வதற்காக, தலைக்கு மேல் கைகளை வைத்தபடி, குனிந்து நடந்து செல்லுமாறு உத்தரவிடப்பட்ட ஈராக் போலீசார் பற்றி, பயங்கரவாதிகள் குறிப்பிடுகையில், 'தங்கள் சொந்தக் கால்களால், மரணத்தை நோக்கி நடக்கின்றனர்' என, குறும்பாக எழுதியுள்ளனர்.

Similar topics
» ஈராக்கில் அல் அரேபியா தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் - 6 பேர் பலி
» அமர்நாத் யாத்திரிகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்
» லாகூரில் மருத்துவமனை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் : 12 பேர் பலி
» ஈராக்கில் உள்ள அமெரிக்க துாதரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல்
» காஷ்மீரில் ராணுவ வாகன அணிவகுப்பு மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1