புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_c10 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_m10 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_c10 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_m10 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_c10 
77 Posts - 36%
i6appar
 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_c10 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_m10 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_c10 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_m10 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_c10 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_m10 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_c10 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_m10 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_c10 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_m10 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_c10 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_m10 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_c10 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_m10 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_c10 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_m10 குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 12:11 am

கஜகேசரி யோகம்: சந்திர பகவானுக்கு குருபகவான் கேந்திர ஸ்தானங்களான 4,7,10 ஆம் இடங்களில் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகும்.

இதனால் பணவருவாய், பகைவர்களை வெல்லும் திறமை, புகழ் மற்றும் தீர்க்காயுளும் உண்டாகும். நூறு யானைகளுக்கு மத்தியில் ஒரு சிங்கம் வந்தால் அத்தனை யானைகளும் சிதறி ஓடுவதுபோல் தோஷங்கள் பறந்து விடும் என்பது பொருள்.

குருசந்திர யோகம்: சந்திர பகவான் குருபகவானுடன் சேர்க்கை பெற்றோ குருபகவானுக்கு 5 ஆம் அல்லது 9 ஆம் இடத்தில் இருந்தாலும் குருசந்திர யோகம் உண்டாகும்.

இதனால் ஜாதகர் உயர்ந்த பதவி, தலைமைப் பதவி, எதிரிகள் இல்லாமல் வாழ்வது, செல்வம் செல்வாக்கு முதலியவற்றைப் பெறுவர். மற்றபடி இந்த யோகத்தில் பலர் தாங்கள் சார்ந்த துறைக்குச் சம்பந்தமே இல்லாத துறையில் நுழைந்து பிரபலமடைவார்கள் என்பது அனுபவ உண்மை.

குருமங்கள யோகம்: மங்களன் என்று அழைக்கப்படும் செவ்வாய் பகவான் குருபகவானுக்கு கேந்திர ராசிகளான 1,4,7,10 ஆகிய இடங்களில் அமர்ந்தால் இந்த யோகம் உண்டாகும். இதனால் நீண்ட ஆயுள், நிலையான செல்வம், புகழ், அசையா சொத்துக்கள் சேர்க்கை ஆகியவைகள் உண்டாகும்.

சிவராஜ யோகம்:
குருபகவானின் ஆத்ம நண்பரான சூரிய பகவான் குருபகவானுடன் சேர்ந்தோ, சூரிய பகவான் குரு பகவானின் நேர் பார்வையில் இருந்தாலோ, சிவராஜ யோகம் உண்டாகும்.

இந்த யோகத்தால் தந்தை நலம் சீராகும். அரசாங்கப்பதவி, வங்கியில் பெரிய அதிகாரி பதவி, தர்ம ஸ்தாபனங்களுக்குத் தலைமை, ஆன்மிக சக்தி போன்றவை உண்டாகும்.

ஹம்ஸ யோகம்: இது பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றாகும். இது குருபகவான் ஆட்சி, உச்சம் பெற்று லக்னத்திற்கோ, சந்திர பகவானுக்கோ கேந்திரங்களில் இருப்பதால் உண்டாகும். இந்த யோகத்தால் மன வளம் பெருகும். சகலகலா வல்லவராய் யாரையும் தன் வசப்படுத்தும் ஆற்றலையும் பெறுவார். பெரும் பணவசதி ஏற்படும். தீர்க்க தரிசிகளாகவும், ஞானிகளாகவும் இருப்பார்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 19, 2014 7:55 pm

விவரங்களுக்கு நன்றி சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக