புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_m10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10 
79 Posts - 68%
heezulia
எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_m10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_m10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10 
4 Posts - 3%
prajai
எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_m10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_m10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_m10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10 
2 Posts - 2%
Barushree
எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_m10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_m10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_m10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10 
1 Post - 1%
nahoor
எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_m10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_m10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10 
133 Posts - 75%
heezulia
எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_m10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_m10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10 
7 Posts - 4%
prajai
எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_m10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_m10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_m10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_m10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_m10எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடையைக் கூட்டுமா அரிசி உணவு?

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Jun 22, 2014 2:27 am

எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  P48
எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  P48aa
''மகளுடன் வெளியே போகும்போதெல்லாம் என் மகளைப் பார்ப்பவர்கள் என்னிடம், 'உன் தங்கையா?’ என்று கேட்கின்றனர். இதனால், நாம் உடல் பருமனாக இருக்கிறோமோ என்று நினைத்து, சாதத்தைத் தவிர்த்துவிட்டு, வெறும் ரொட்டி, பிரெட், ஓட்ஸ் கஞ்சி, பால், ஜூஸ் மட்டுமே சாப்பிடுகிறாள் என் மகள். அரிசியைத் தவிர்ப்பதால் உடலுக்கு ஏதேனும் பாதிப்பு வருமா?' என்றார் என்னிடம் வந்த ஒரு தாய்.

இன்றைய பெரும்பாலான டீன் ஏஜ் பெண்கள், அரிசியில் கலோரி அதிகம். வெயிட் போட்டுவிடும் என்று, சாப்பிடும் அளவை மிகவும் குறைத்துக்கொள்கின்றனர். அதிலும் சிலர் ஒரு கப் அளவுகூடச் சாதம் சாப்பிட மறுக்கின்றனர். இது மிகவும் தவறு. வளரும் பருவத்தினருக்கு அரிசி சாதம் ரொம்பவே முக்கியம்’ என்கிற சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி, இது பற்றி மேலும் விவரித்தார்.

'மனிதனுக்கு உணவுகளிலிருந்து கிடைக்கும் சத்துக்களில் பெரும் பங்கு தானிய உணவுக்குத்தான் சேரும். அதில் அரிசியும் ஒன்று. பண்டைய காலத்திலிருந்து அரிசி மற்றும் அதைக்கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், சமீபகாலமாக இளம் வயதினர் அரிசி உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்தால், தங்கள் உடல் எடையைக் குறைத்துவிடலாம் என்ற குருட்டுத்தனமான பழக்கத்தை நம்பி வருகின்றனர். இந்த உணவுப் பழக்கம் பல உடல்நலக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

அரிசி, நம் உடலுக்குத் தேவையான ரிபோஃபிளேவின் (Riboflavin) உள்ளிட்ட பி காம்ளெக்ஸ் மற்றும் இதர வைட்டமின்களைத் தரக்கூடியது. தினமும் அரிசியை 200 முதல் 350 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அரிசியில் நார்ச்சத்து என்பது மிகமிகக் குறைவு. எனவே அரிசியின் முக்கால்வாசி அளவுடன் கண்டிப்பாகக் காய்கறிகளை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். குறைந்தபட்சம் இரண்டு காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது. அதில் ஒன்று கீரையாக இருந்தால், மிகச் சிறப்பு. இதுவே ஒரு சமச்சீரான உணவாக இருக்கும்.

அரிசி உணவு மட்டுமே உடல் பருமனுக்குக் காரணம் என்பது முற்றிலும் தவறு. இன்றைய அவசர வாழ்க்கையில், பெரும்பாலான டீன் ஏஜ் பெண்கள் சரியான நேரத்தில் தூங்குவதோ, உண்பதோ கிடையாது. இரவு நீண்ட நேரம் விழித்திருந்து, காலை லேட்டாக எழுகிறார்கள். இதனால், காலை உணவை மதிய வேளையில் உண்பதால், மதிய உணவும், இரவுக்கான உணவும் தள்ளிப்போகிறது. இது முற்றிலும் தவறான பழக்கம். உணவு சரியாகச் செரிமானம் ஆகாது. மேலும், இப்படியான பழக்கம் தொடரும்போது, அரிசி உணவு மட்டுமல்லாமல், எந்த உணவும் உடலைப் பருமனாக்கிவிடும். உடல் ஆரோக்கியத்தைப் பெரும் அளவில் பாதித்துவிடும். எனவே, தகுந்த நேரத்துக்குத் தூங்குதல் மற்றும் உணவு உண்ணுதல் என்பது மிக அவசியம். அரிசியையும் கோதுமையையும் கிட்டத்தட்ட சரிசமமாக உண்ணவேண்டும்.

அரிசி உணவை முற்றிலும் தவிர்க்கும்போது பி காம்ப்ளெக்ஸ் மற்றும் இதர வைட்டமின்கள் நம் உடலுக்குக் கிடைக்காது. ரிபோஃபிளேவின் குறைபாட்டால் வாய்ப்புண், உதடு வெடிப்பு, நாக்குப்புண் போன்ற பாதிப்புகள் வரும். அதிலும், டீன் ஏஜ் பெண்களுக்கு நரம்புத் தளர்ச்சி வருவதுடன் உடல் சோர்வு ஏற்படும்' என்கிற கிருஷ்ணமூர்த்தி, எந்த வகையான அரிசி சிறந்தது என்பதையும் சொன்னார்.

'உழைப்புக்கு அரிசி உணவுதான் பெஸ்ட். சின்ன வயதிலே அரிசி சாதத்தைக் குறைத்து சாப்பிட்டு வந்தால், நாற்பது வயதுக்கு மேல் உடலில் தளர்ச்சி ஏற்பட்டுவிடும். புழுங்கல் அரிசியை வீட்டில் அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்தலாம். சிகப்பு அரிசி, கைக்குத்தல் அரிசி, கேரளா அரிசி போன்றவை அரிசி வகைகளில் மிகவும் சிறந்தவை. இவற்றின் சுவை சற்றுக் குறைவாக இருந்தாலும் மற்ற அரிசி வகைகளைவிட உடலுக்கு நல்லது. பாலிஷ் செய்த அரிசியைத் தவிர்ப்பது நல்லது' என்றார்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jun 22, 2014 6:54 am

அரிசியில இவ்வளவு விசயம் இருக்கா, ஏதோ பசிக்கு கொட்டிக்கிறோம். தகவலுக்கு நன்றா ஐயா.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jun 22, 2014 12:08 pm

எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  103459460 எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  1571444738 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 22, 2014 12:44 pm

எடையைக் கூட்டுமா அரிசி உணவு?  1571444738 அன்பு மலர் 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக