புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10 
91 Posts - 67%
heezulia
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
sram_1977
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
nahoor
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10 
145 Posts - 74%
heezulia
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10 
8 Posts - 4%
prajai
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Barushree
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெசமாத்தான் சொல்றீங்களா ?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 03, 2009 1:32 pm

First topic message reminder :

நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Jesusஇங்கே இருப்பது , இயேசுவை சிலுவையில் அறைய, அழைத்துச் செல்லும் போது, ஒரு பெண்மணி, துணியால், அவரது முகத்தை துடைத்தாள். அப்பொழுது அவரது முகம் துணியில் பதிவானது. இது பல காலங்களாக இயேசுவின் முகம் என நினைத்திருந்தனர்.

1988-ல் கார்பன் டேட்டிங் முறைப்படி இந்த துணியை ஆராய்ச்சி செய்தபோது, சுமார் 1260-1390 வருடம் தான் இந்த துணி நெய்யப்பட்டது, அதனால் இது இயேசுவின் உருவம் கிடையாது என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.



தற்போது, இத்தாலியில் உள்ள ஓவியர், 12 ஆம் நூற்றாண்டில் கிடைத்திருக்க கூடிய பொருட்களை வைத்து, அதே மாதிரி ஓவியத்தை படைத்திருக்கிறார். இதன் மூலம் 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டில் தான் இயேசு உருவத்தை வரைந்திருக்கிறார்கள் என உறுதி செய்துள்ளனர்.



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு டம்ளர் பால் குடித்தால், நம் உடலில் 0.02 சதவிகிதம் ஆல்கஹால் ரத்தத்தில் ஏறிவிடுமாம். அமெரிக்காவில் சில மாநிலங்களில், இந்த அளவு ஆல்கஹால், 21 வயதுக்கு குறைவான வண்டியோட்டியிடம் காணப்பட்டால், அவர்களில் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுமாம்.



இதன் மூலம் அறியப்படுவது என்னவென்றால், அமெரிக்காவில், பனை மரத்துக்கு கீழே உட்கார்ந்து பால் குடிச்சாலும், அது ”கள்” தான். நம்ம பெரியவங்க இதெல்லாம் ஆராய்ச்சி செய்து தான் சொல்லிருக்காங்க போல.




mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Nov 03, 2009 3:16 pm

"இங்கே இருப்பது , இயேசுவை சிலுவையில் அறைய, அழைத்துச் செல்லும் போது, ஒரு பெண்மணி, துணியால், அவரது முகத்தை துடைத்தாள். அப்பொழுது அவரது முகம் துணியில் பதிவானது. இது பல காலங்களாக இயேசுவின் முகம் என நினைத்திருந்தனர்."


துணியால் முகத்தை துடைப்பதின் மூலம் முகம் பதிவாகும் என்று இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.

நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Icon_eek



நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Eegaraitkmkhan
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Logo12
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Nov 03, 2009 3:18 pm

முகம் பதிவாகாது நண்பரே...... ஆனால் இயேசு போன்ற ஒரு மாமனிதர் (கடவுள் என்று சொல்வார்கள்) முகம் பதியும் என்று மக்கள் சொல்வார்கள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 03, 2009 3:19 pm

நெசமாத்தான் ..சொல்றேனுங்க ,,நம்புங்க ..ப்ளீஸ்



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Nov 03, 2009 3:20 pm

Manik wrote:முகம் பதிவாகாது நண்பரே...... ஆனால் இயேசு போன்ற ஒரு மாமனிதர் (கடவுள் என்று சொல்வார்கள்) முகம் பதியும் என்று மக்கள் சொல்வார்கள்

ஆமாம் மாணிக்..... இது அவரவர் நம்பிக்கையை பொருத்தது.......

நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 678642



நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Eegaraitkmkhan
நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 Logo12
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Nov 03, 2009 3:21 pm

மீனு கெஞ்சிக்கேட்டா மட்டும் பொய்யை நம்பிருவோமா (நம்பலைனா அடியை போடுவியோ) முடியவே முடியாது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 03, 2009 3:22 pm

மாணிக் ..அடி பத்தலை போல..இருங்க வரேன்.. நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 211781



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Nov 03, 2009 3:24 pm

கான் அவர்களே துணி என்பது வெறும் நூல்தான்...... அதில் உங்கள் ரேகை வேண்டுமானால் பதியலாம் ஆனால் முகம் பதிவது நடக்காத ஒன்று.....

நாம் அணிந்திருக்கும் ஒவ்வொரு துணியிலும் ஒரு ஏழையின் முகம் பதிந்திருக்கும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Nov 03, 2009 3:26 pm

மீனு wrote:மாணிக் ..அடி பத்தலை போல..இருங்க வரேன்.. நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 211781

மீனு நீ எவ்வளவு அடிச்சாலும் வலிக்கல..... இப்ப புரியுதா உன் வீக்னெஸ் எப்படின்னு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 03, 2009 3:27 pm

நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 740322 அப்போ ஒரே வழி.. நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 740322



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Nov 03, 2009 3:28 pm

Manik wrote:
மீனு wrote:மாணிக் ..அடி பத்தலை போல..இருங்க வரேன்.. நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 211781

மீனு நீ எவ்வளவு அடிச்சாலும் வலிக்கல..... இப்ப புரியுதா உன் வீக்னெஸ் எப்படின்னு

நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 705463 நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 705463 நெசமாத்தான் சொல்றீங்களா ? - Page 2 705463

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக