புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
என்னதான் இருள்புயல் அடித்தாலும்
கதிர்க் கிரண வாளெடுத்து
அப்புயலின் கழுத்தைப் பொசுக்கென்று அறுக்கும்
சூரியன் அமரமுடியாத கிளைகளிலும் இலைகளிலும்
நுண்ணறிவுப் புழைகளிலும்
நூதனமாய் அமர்ந்து நுரைத்துப் பொங்கிச் சிரிக்கும்
பேணவே முடியாதப் பேய்நிமிடங்களில்கூட
ப்ரியம் தளர்வின்றி தலைகோதும்
உலகம் பார்க்கவேவியலாத ஓர் மர்மதேசத்தில்
உயர்விவாசாயக் குணத்தோடு
உள்ளுக்குள்ளேயே களைபறித்து உரமிடும்
மழை கேட்டால் போதும்
மழைநாட்டையே மனதிலும் மண்ணிலும் உருளவிடும்
பால்வேறுபாடுகள் உடையும்
பகைக்கூறுகள் கிழியும்
பாஷாந்திரம் அழியும்
தேசாந்திரச் சட்டை அவிழும்
திமிரே அம்மணமாகும்
திசைகளெட்டும் திருவிழா வெளிச்சம் அணியும்
கண்களில் மினுக்கும் நீரில்
காதல்-அன்பை மட்டுமே இருப்பு வைக்கும்
கனவிலும் தன்னைக் காவிட்டுக்
கனத்தப் புன்சிரிப்பைக் கண்ணுக்குள் தேக்கும்
எத்தனை சொந்தங்கள் இணைந்தாலும் பிணைந்தாலும்
எண்ணெய்-தண்ணீர்-கண்ணாடி போல
நம்மையே நமக்குக் காட்டுவது நட்பு மட்டும்தானே
செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்
நட்பு நாட்டுடைமை ஆகட்டும்…நன்றி.
ஆனால்
நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை!

மேற்கோள் செய்த பதிவு: 1069333ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு
இது புரியல?ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:
ஏன் யார் வரனும்?
இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...
எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069338ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069333ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு
இது புரியல?ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:
ஏன் யார் வரனும்?
இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...
எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069343ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069338ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069333ஜாஹீதாபானு wrote:

பாட்டி...உங்க அறிவுக்கும் அனுபவத்துக்கும் முன்னால நாங்கள்லாம் பச்சா...பச்சா...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069344ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069343ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069338ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069333ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு
இது புரியல?
ஏன் யார் வரனும்?
இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...
எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்
பாட்டி...உங்க அறிவுக்கும் அனுபவத்துக்கும் முன்னால நாங்கள்லாம் பச்சா...பச்சா...
அட போப்பா சும்மா காமெடி பண்ணிக்கிட்டு
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069343ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069338ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069333ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு
இது புரியல?ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:
ஏன் யார் வரனும்?
இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...
எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்
நெஜமா பாட்டி...நீங்கள்லாம் பெரிய ஆளுங்க...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069346ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069343ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069338ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069333ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு
இது புரியல?ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:
ஏன் யார் வரனும்?
இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...
எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்
நெஜமா பாட்டி...நீங்கள்லாம் பெரிய ஆளுங்க...
ஆமாமா உங்கள விட வயசுல பெரியவ தான்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069348ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069346ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069343ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069338ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069333ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு
இது புரியல?ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:
ஏன் யார் வரனும்?
இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...
எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்
நெஜமா பாட்டி...நீங்கள்லாம் பெரிய ஆளுங்க...
ஆமாமா உங்கள விட வயசுல பெரியவ தான்
அப்ப்ப்ப்பா...உண்மைய உண்மையா சொல்லீட்டிங்க பாட்டி...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எப்படி இப்படி எல்லாம் எழுதறீங்க?பேணவே முடியாதப் பேய்நிமிடங்களில்கூட
ப்ரியம் தளர்வின்றி தலைகோதும்
உலகம் பார்க்கவேவியலாத ஓர் மர்மதேசத்தில்
உயர்விவாசாயக் குணத்தோடு
உள்ளுக்குள்ளேயே களைபறித்து உரமிடும்
மழை கேட்டால் போதும்
மழைநாட்டையே மனதிலும் மண்ணிலும் உருளவிடும்
அழகு வார்த்தைகளை தொடுத்த வரிச்சரங்கள் எங்கிருந்து வந்து விழுகிறது?
அருமை!
வேறு எதுவும் சொல்வதற்கில்லை.
நட்பு...!செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்
நட்பு நாட்டுடைமை ஆகட்டும்…நன்றி.
ஆனால்
நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை!
தோழமைகள் என்று எதுவும் இல்லாத காரணத்தினால் நோ கமெண்ட்ஸ்....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1070014விமந்தனி wrote:எப்படி இப்படி எல்லாம் எழுதறீங்க?பேணவே முடியாதப் பேய்நிமிடங்களில்கூட
ப்ரியம் தளர்வின்றி தலைகோதும்
உலகம் பார்க்கவேவியலாத ஓர் மர்மதேசத்தில்
உயர்விவாசாயக் குணத்தோடு
உள்ளுக்குள்ளேயே களைபறித்து உரமிடும்
மழை கேட்டால் போதும்
மழைநாட்டையே மனதிலும் மண்ணிலும் உருளவிடும்
அழகு வார்த்தைகளை தொடுத்த வரிச்சரங்கள் எங்கிருந்து வந்து விழுகிறது?
அருமை!
வேறு எதுவும் சொல்வதற்கில்லை.நட்பு...!செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்
நட்பு நாட்டுடைமை ஆகட்டும்…நன்றி.
ஆனால்
நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை!
தோழமைகள் என்று எதுவும் இல்லாத காரணத்தினால் நோ கமெண்ட்ஸ்....
அட...பின்னூட்டம் இல்லை இது...பின்னிருந்து எழுத்துக்குத் தரப்பட்ட ஊட்டம்...
எங்கிருந்தும் வரவில்லை...உண்மையைச் சொன்னால் திராவிட இயக்கம் ஊன்றிய வித்துக்கள்தான் இதற்குக் காரணம் எனலாம்...மற்றபடி சுயம்பெல்லாம் இல்லை...
மிக்க நன்றி நண்பரே...
தோழமைகளில் தூசுபடியாத தொலையாத நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் இல்லை என்றால்தான் நீங்கள் சொன்னது போன்ற நிலை ஏற்படும் நண்பரே...நன்றி...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3