புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_m10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10 
51 Posts - 43%
heezulia

50 Posts - 42%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 2%
Manimegala

Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_m10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10 
417 Posts - 49%

286 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jun 15, 2014 12:11 am

First topic message reminder :

என்னதான் இருள்புயல் அடித்தாலும்
கதிர்க் கிரண வாளெடுத்து
அப்புயலின் கழுத்தைப் பொசுக்கென்று அறுக்கும்

சூரியன் அமரமுடியாத கிளைகளிலும் இலைகளிலும்
நுண்ணறிவுப் புழைகளிலும்
நூதனமாய் அமர்ந்து நுரைத்துப் பொங்கிச் சிரிக்கும்

பேணவே முடியாதப் பேய்நிமிடங்களில்கூட
ப்ரியம் தளர்வின்றி தலைகோதும்

உலகம் பார்க்கவேவியலாத ஓர் மர்மதேசத்தில்
உயர்விவாசாயக் குணத்தோடு
உள்ளுக்குள்ளேயே களைபறித்து உரமிடும்

மழை கேட்டால் போதும்
மழைநாட்டையே மனதிலும் மண்ணிலும் உருளவிடும்

பால்வேறுபாடுகள் உடையும்
பகைக்கூறுகள் கிழியும்
பாஷாந்திரம் அழியும்
தேசாந்திரச் சட்டை அவிழும்
திமிரே அம்மணமாகும்
திசைகளெட்டும் திருவிழா வெளிச்சம் அணியும்

கண்களில் மினுக்கும் நீரில்
காதல்-அன்பை மட்டுமே இருப்பு வைக்கும்
கனவிலும் தன்னைக் காவிட்டுக்
கனத்தப் புன்சிரிப்பைக் கண்ணுக்குள் தேக்கும்

எத்தனை சொந்தங்கள் இணைந்தாலும் பிணைந்தாலும்
எண்ணெய்-தண்ணீர்-கண்ணாடி போல
நம்மையே நமக்குக் காட்டுவது நட்பு மட்டும்தானே

செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்

நட்பு நாட்டுடைமை ஆகட்டும்…நன்றி.
ஆனால்
நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை!

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 224747944

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Emptyசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 16, 2014 5:12 pm

எல்லாம் நல்லா இருக்கு

இது புரியல?

ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:

ஏன் யார் வரனும்?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jun 16, 2014 5:39 pm

ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு

இது புரியல?

ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:

ஏன் யார் வரனும்?
மேற்கோள் செய்த பதிவு: 1069333

இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...

எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 224747944

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Emptyசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 16, 2014 5:50 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு

இது புரியல?

ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:

ஏன் யார் வரனும்?
மேற்கோள் செய்த பதிவு: 1069333

இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...

எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
மேற்கோள் செய்த பதிவு: 1069338

நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jun 16, 2014 5:52 pm

மேற்கோள் செய்த பதிவு: 1069343

பாட்டி...உங்க அறிவுக்கும் அனுபவத்துக்கும் முன்னால நாங்கள்லாம் பச்சா...பச்சா...

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 224747944

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Emptyசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 16, 2014 5:53 pm

மேற்கோள் செய்த பதிவு: 1069344

அட போப்பா சும்மா காமெடி பண்ணிக்கிட்டு  அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jun 16, 2014 5:54 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு

இது புரியல?

ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:

ஏன் யார் வரனும்?
மேற்கோள் செய்த பதிவு: 1069333

இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...

எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
மேற்கோள் செய்த பதிவு: 1069338

நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1069343

நெஜமா பாட்டி...நீங்கள்லாம் பெரிய ஆளுங்க...

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 224747944

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Emptyசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 16, 2014 5:58 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு

இது புரியல?

ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:

ஏன் யார் வரனும்?
மேற்கோள் செய்த பதிவு: 1069333

இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...

எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
மேற்கோள் செய்த பதிவு: 1069338

நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1069343

நெஜமா பாட்டி...நீங்கள்லாம் பெரிய ஆளுங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1069346

ஆமாமா உங்கள விட வயசுல பெரியவ தான்ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jun 20, 2014 9:41 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு

இது புரியல?

ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:

ஏன் யார் வரனும்?
மேற்கோள் செய்த பதிவு: 1069333

இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...

எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
மேற்கோள் செய்த பதிவு: 1069338

நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1069343

நெஜமா பாட்டி...நீங்கள்லாம் பெரிய ஆளுங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1069346

ஆமாமா உங்கள விட வயசுல பெரியவ தான்ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1069348

அப்ப்ப்ப்பா...உண்மைய உண்மையா சொல்லீட்டிங்க பாட்டி...

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 224747944

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Emptyசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 21, 2014 9:28 am

பேணவே முடியாதப் பேய்நிமிடங்களில்கூட
ப்ரியம் தளர்வின்றி தலைகோதும்

உலகம் பார்க்கவேவியலாத ஓர் மர்மதேசத்தில்
உயர்விவாசாயக் குணத்தோடு
உள்ளுக்குள்ளேயே களைபறித்து உரமிடும்

மழை கேட்டால் போதும்
மழைநாட்டையே மனதிலும் மண்ணிலும் உருளவிடும்
எப்படி இப்படி எல்லாம் எழுதறீங்க?
அழகு வார்த்தைகளை தொடுத்த வரிச்சரங்கள் எங்கிருந்து வந்து விழுகிறது?
அருமை!
வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்

நட்பு நாட்டுடைமை ஆகட்டும்…நன்றி.
ஆனால்
நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை!
நட்பு...!  
தோழமைகள் என்று எதுவும் இல்லாத காரணத்தினால் நோ கமெண்ட்ஸ்.... சோகம்

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jun 21, 2014 9:49 pm

விமந்தனி wrote:
பேணவே முடியாதப் பேய்நிமிடங்களில்கூட
ப்ரியம் தளர்வின்றி தலைகோதும்

உலகம் பார்க்கவேவியலாத ஓர் மர்மதேசத்தில்
உயர்விவாசாயக் குணத்தோடு
உள்ளுக்குள்ளேயே களைபறித்து உரமிடும்

மழை கேட்டால் போதும்
மழைநாட்டையே மனதிலும் மண்ணிலும் உருளவிடும்
எப்படி இப்படி எல்லாம் எழுதறீங்க?
அழகு வார்த்தைகளை தொடுத்த வரிச்சரங்கள் எங்கிருந்து வந்து விழுகிறது?
அருமை!
வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்

நட்பு நாட்டுடைமை ஆகட்டும்…நன்றி.
ஆனால்
நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை!
நட்பு...!  
தோழமைகள் என்று எதுவும் இல்லாத காரணத்தினால் நோ கமெண்ட்ஸ்.... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1070014

அட...பின்னூட்டம் இல்லை இது...பின்னிருந்து எழுத்துக்குத் தரப்பட்ட ஊட்டம்...
எங்கிருந்தும் வரவில்லை...உண்மையைச் சொன்னால் திராவிட இயக்கம் ஊன்றிய வித்துக்கள்தான் இதற்குக் காரணம் எனலாம்...மற்றபடி சுயம்பெல்லாம் இல்லை...

மிக்க நன்றி நண்பரே... சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 1571444738 

தோழமைகளில் தூசுபடியாத தொலையாத நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் இல்லை என்றால்தான் நீங்கள் சொன்னது போன்ற நிலை ஏற்படும் நண்பரே...நன்றி...

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 224747944

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Emptyசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக