புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 10:33 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடிக்காது! Poll_c10பிடிக்காது! Poll_m10பிடிக்காது! Poll_c10 
28 Posts - 51%
heezulia
பிடிக்காது! Poll_c10பிடிக்காது! Poll_m10பிடிக்காது! Poll_c10 
12 Posts - 22%
Dr.S.Soundarapandian
பிடிக்காது! Poll_c10பிடிக்காது! Poll_m10பிடிக்காது! Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
பிடிக்காது! Poll_c10பிடிக்காது! Poll_m10பிடிக்காது! Poll_c10 
4 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்
பிடிக்காது! Poll_c10பிடிக்காது! Poll_m10பிடிக்காது! Poll_c10 
1 Post - 2%
Rutu
பிடிக்காது! Poll_c10பிடிக்காது! Poll_m10பிடிக்காது! Poll_c10 
1 Post - 2%
prajai
பிடிக்காது! Poll_c10பிடிக்காது! Poll_m10பிடிக்காது! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பிடிக்காது! Poll_c10பிடிக்காது! Poll_m10பிடிக்காது! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பிடிக்காது! Poll_c10பிடிக்காது! Poll_m10பிடிக்காது! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடிக்காது! Poll_c10பிடிக்காது! Poll_m10பிடிக்காது! Poll_c10 
216 Posts - 43%
heezulia
பிடிக்காது! Poll_c10பிடிக்காது! Poll_m10பிடிக்காது! Poll_c10 
200 Posts - 39%
Dr.S.Soundarapandian
பிடிக்காது! Poll_c10பிடிக்காது! Poll_m10பிடிக்காது! Poll_c10 
24 Posts - 5%
i6appar
பிடிக்காது! Poll_c10பிடிக்காது! Poll_m10பிடிக்காது! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
பிடிக்காது! Poll_c10பிடிக்காது! Poll_m10பிடிக்காது! Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
பிடிக்காது! Poll_c10பிடிக்காது! Poll_m10பிடிக்காது! Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
பிடிக்காது! Poll_c10பிடிக்காது! Poll_m10பிடிக்காது! Poll_c10 
13 Posts - 3%
prajai
பிடிக்காது! Poll_c10பிடிக்காது! Poll_m10பிடிக்காது! Poll_c10 
5 Posts - 1%
Guna.D
பிடிக்காது! Poll_c10பிடிக்காது! Poll_m10பிடிக்காது! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிடிக்காது! Poll_c10பிடிக்காது! Poll_m10பிடிக்காது! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடிக்காது!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 14, 2014 11:52 am

சுரேஷும், ரவியும் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தனர்.சுரேஷுக்கு கணிதம் என்றால் வேப்பங்காய் போல் கசந்தது. மற்ற பாடங்களில் அவன் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தான். கணிதப் பாடத்தில் மட்டும் விருப்பம் இல்லை.ரவிக்கு கணிதப்பாடம் தேனாய் இனித்தது. ஆனால், இலக்கணத்தில் அவன் மனம் ஈடுபாடு காட்டவில்லை.இலக்கணம் தவிர, மற்ற பாடங்களில் அவன் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தான்.

ரவிக்கு, சுரேஷ் இலக்கணம் கற்றுக் கொடுத்தான். ஏனோ அது ரவிக்கு புரியவில்லை. சுரேஷுக்கு, ரவி கணிதப் பாடம் கற்றுக் கொடுத்தான். ஏனோ கணிதம் அவனுக்குப் புரியவில்லை. இருவரும் சாதாரண மதிப் பெண்களைப் பெற்று பத்தாம் வகுப்பிற்கு தேர்ச்சி அடைந்து வந்துவிட்டனர்.இப்போதும் இருவரும் பத்தாம் வகுப்பில் அருகருகே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தனர். முதல் பாட வேளை ஆரம்பமானது.

கணித ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைந்தார். அவர் கணிதப்பாடத்தின் சிறப்பைப் பற்றி பின்வருமாறு கூறினார்.
""கணித அறிவு ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் முக்கியமானது. கணித அறிவு இருப்பவன் எத்தகைய சிக்கலான விஷயத்தையும் எளிதில் தீர்த்துவிடும் ஆற்றல் பெற்றவனாக இருப்பான். கணித அறிவு நிதித்துறையோடு தொடர்புடையது. கணித அறிவை முழுமையாகப் பெற்றிருப்பவனை எவராலும் ஏமாற்ற முடியாது,'' என்றார்.கணித ஆசிரியர் பேசிய பேச்சை சுரேஷ் தெளிவாகப் புரிந்து கொண்டான்.

கணித ஆசிரியர் மேலும், ""நீங்களெல்லாம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தேறினால்தான், மேனிலைக் கல்வியாண்டில் காலெடுத்து வைக்க முடியும். அதனால், எனக்கு இந்தப் பாடம் வரும், இந்தப் பாடம் வராது என எதையும் விருப்பு வெறுப்புடன் பார்க்காமல், அனைத்துப் பாடங்களையும் ஆர்வமுடன் படியுங்கள்,'' என்றார்.

அன்று முதல் சுரேஷ் கணிதப்பாடத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தினான். அனைத்துக் கணக்குகளையும் மிக எளிதில் போடுவதற்குத் தேர்ச்சி பெற்றான். பள்ளி முடிந்து அனைவரும் வீட்டுக்குச் சென்றனர்.வழக்கம்போல, மறுநாள் காலையில் பள்ளி துவங்கியது. முதல் பாட வேளை. இலக்கண ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்தார். அவர் இலக்கணப் பாடத்தின் சிறப்பைப் பின் வருமாறு கூறினார்.

""மொழியே மக்களுக்கு விழி. அந்த மொழியை, அம்மொழியில் தோன்றிய இலக்கியங்களை அழியாமல் காப்பது இலக்கணம்தான். தமிழ் மொழி இன்றும் கூட நிலைத்து நிற்பதற்குக் காரணம் அதன் இலக்கணம்தான். எனவே, அனைத்து மாணவர்களும் இலக்கணப் பாடத்தை இனிமையாகப் படியுங்கள்,'' என்றார்.

இலக்கண ஆசிரியரின் அறிவுரையை ஏற்று ரவி இலக்கணப் பாடத்தில் மிகுந்த ஆர்வம் செலுத்தினான். தனக்கு இலக்கணத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை தமிழ் ஆசிரியரை அணுகிக் கேட்டுத் தெளிவு பெற்றான்.பத்தாம் வகுப்பு ஆண்டு பொதுத்தேர்வு வந்தது. மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதினர். சுரேஷ் கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றிருந்தான். ரவி தமிழ்ப் பாடத்தில் 98 மதிப்பெண்கள் பெற்று தேறியிருந்தான். அவர்களுடைய ஆசிரியர்கள் சுரேஷையும், ரவியையும் பாராட்டினர்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 14, 2014 12:06 pm

பிடிக்காது என்று விலகிப் போனால், வாழ்க்கை இனிக்காது. (அடியேனும் இப்படியே எனக்கு ஆங்கிலம் என்றால் கசப்பு, என் எட்டாம் வகுப்பில் குட்டியம்மாள் என்ற ஒரு மேடம் இருந்தார்கள் அவர்கள் தான் என்னை, தனது அன்பான் பேச்சால் ஆங்கிலத்தின் முக்கியத் துவத்தை சொல்லிக் கொடுத்து என்னை தேற வைத்தார்கள்.)



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக