புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறி சமையல் குறிப்புகள்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:45 am

First topic message reminder :

பூசணிக்காய் கலவைக் கூட்டு
தேவையானவை: நறுக்கிய இளம் வெள்ளைப் பூசணி - ஒரு கப், வெந்த துவரம்பருப்பு - அரை கப், உலர்ந்த மொச்சை - 50 கிராம், கறுப்பு கொண்டைக்கடலை - 50 கிராம், புளித் தண்ணீர், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, துருவிய தேங்காய் - அரை கப், எண்ணெய் - சிறிதளவு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உடைத்த உளுந்து - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, தேங்காய் துருவல் - கால் கப்,  தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்.
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 1
செய்முறை: உலர்ந்த மொச்சை, கறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவிட்டு, மறுநாள் காலை சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு வடிக்கவும். பூசணித் துண்டுகளை சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவிட்டு வடிக்கவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை எண்ணெயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் வெந்த பூசணி, மொச்சை, கொண்டைக்கடலை, சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், புளித் தண்ணீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் வெந்த துவரம்பருப்பு, பொடித்த மசாலா சேர்த்து மேலும் நன்கு கொதிக்கவிட்டு, தாளிக்கும் பொருட்களை எண்ணெயில் தாளித்து சேர்த்து இறக்கவும் (கூட்டு கெட்டியாக இருக்க வேண்டும்).

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:50 am

வெள்ளரி - புடலை மிக்ஸ்
தேவையானவை: துண்டுகளாக நறுக்கிய வெள்ளரி, புடலங்காய் (சேர்த்து) - ஒரு கப், பொட்டுக்கடலைப் பொடி - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், சிறிய பச்சை மிளகாய் - 3, சீரகம் - கால் டீஸ்பூன், தயிர் - ஒரு கப், தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 11
செய்முறை: தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகத்தை விழுதாக அரைத்து தயிருடன் கலக்கவும். வெள்ளரி, புடலங்காயை நறுக்கி, தேங்காய் எண்ணெயில் வதக்கி, உப்பு சேர்க்கவும். இதை தேங்காய் - தயிர் விழுதில் சேர்த்து, மேலே பொட்டுக்கடலைப் பொடி, கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.

காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:50 am

பூசணி குடல் தோசை
தேவையானவை: வெள்ளைப் பூசணியின் நடுவில் இருக்கும் பஞ்சு போன்ற பகுதி (விதைகளை நீக்கிவிடவும்) - அரை கப், பச்சரிசி, புழுங்கலரிசி -  தலா அரை கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, பெருங்காயத்தூள் -  சிறிதளவு, எண்ணெய் - 50 கிராம், உப்பு - தேவையான அளவு.  
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 12
செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை கழுவி, ஒன்றாக 4 மணி நேரம் ஊறவிடவும் பிறகு அதனுடன் உப்பு, பூசணியின் பஞ்சு போன்ற பகுதி,  பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து கிரைண்டரில் பொங்கப் பொங்க அரைத்து, 2 மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக் கல்லை சூடாக்கி, மாவை தோசையாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.

இந்த தோசை...  உப்பு, காரம், புளிப்பு என அமர்க்களமான சுவையில் இருக்கும்.

காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:50 am

புடலங்காய் ரிங்க்ஸ்
தேவையானவை: விதை நீக்கி வட்டமாக நறுக்கிய நீள புடலங்காய் - 20 வில்லைகள், அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவு (சேர்த்து) - முக்கால் கப், மிளகாய்த்தூள் - சிறிதளவு, மிளகுத்தூள் - கால் டீஸ் பூன், எண்ணெய் - கால் கிலோ, ஓமம், உப்பு - சிறிதளவு.  
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 13
செய்முறை: மாவு வகைகளுடன் உப்பு, ஓமம்,  மிளகாய்த்துள், மிளகுத் தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு, இட்லி மாவு போல் கரைத்துக்கொள்ளவும். புடலங்காய் வில்லைகளை மாவில் தோய்த்து எடுத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும் (அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்). மேலே மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:51 am

புடலங்காய் பால் கூட்டு
தேவையானவை:  குட்டைப் புடலை (நறுக்கியது) - ஒரு கப், தேங்காய்ப்பால் - இரண்டு கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

தாளிக்க: தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு.
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 14
செய்முறை: நறுக்கிய புடலங்காயை உப்பு சேர்த்து வேகவிட்டு, தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து சேர்க்கவும். பிறகு, இதனுடன் சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: தேங்காய்ப்பால் சேர்த்துள்ளதால், விரைவில் சாப்பிட்டுவிட வேண்டும். மிச்சம் வைத்து உண்ணக் கூடாது. தேங்காய்ப்பாலுக்கு... குடல், தொண்டைப் புண்ணை ஆற்றும் சக்தி  உண்டு.

காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:51 am

கேரளா  ஸ்பெஷல் புடலங்காய் கறி
தேவையானவை: நறுக்கிய புடலங்காய் - ஒரு கப், ஊறவைத்த பயத்தம்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு.

அரைக்க: தேங்காய் - அரை மூடி (துருவவும்), சிறிய பச்சை மிளகாய் - 3

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் சிறிதளவு.
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 15
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை தாளித்து, பயத்தம்பருப்பை சேர்க்கவும். பாதி வெந்தவுடன் புடலங்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். நீர் விடாமல் மையாக அரைத்த  தேங்காய் - பச்சை மிளகாய் விழுதை இதனுடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கிளறி, கறி பதம் வரும்போது இறக்கவும்.

காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:52 am

முள்ளங்கி பராத்தா
தேவையானவை: துருவிப் பிழிந்த முள்ளங்கி - அரை கப், கோதுமை மாவு - ஒரு கப், பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, சீரகம் - ஒரு சிட்டிகை, கடலை மாவு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், நெய் - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 16
செய்முறை: துருவிப் பிழிந்த முள்ளங்கியுடன், நெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து பராத்தாவாக திரட்டவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி, பராத்தாவைப் போட்டு, இருபுறமும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ள தயிர் போதும்.

Postசிவா Fri Jun 13, 2014 4:53 am

சுரைக்காய் கீர்
தேவையானவை: துருவிய சுரைக்காய் - ஒரு கப், மில்க்மெய்ட் - அரை டின், நெய் - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, திராட்சை - தலா 25 கிராம்.
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 17
செய்முறை: துருவிய சுரைக்காயை நெய் விட்டு வதக்கி சிறிதளவு நீர் விட்டு குக்கரில் வேகவிட்டு எடுக்கவும். இதனுடன் மில்க் மெய்ட் சேர்த்து  50 மில்லி நீர் விட்டு, சிறிது சூடாக்கி ... வறுத்த முந்திரி - திராட்சை, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கி... சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும்.

குறிப்பு: மில்க்மெய்டுக்கு பதிலாக அரை லிட்டர் பாலை சுண்டக் காய்ச்சி சேர்த்து, 50 கிராம் சர்க்கரையையும் சேர்த்து இதை தயாரிக்கலாம்.

காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:53 am

பீர்க்கங்காய் ரைஸ்
தேவையானவை: உதிர் உதிராக வடித்த பச்சரிசி சாதம் - ஒரு கப், நறுக்கிய பீர்க்கங்காய் - 2 கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (நறுக்கவும்), இஞ்சி, கொத்தமல்லி, பூண்டு, பச்சை மிளகாயை சிறிதளவு எடுத்து அரைத்த விழுது - 2 டீஸ்பூன்,  சீரகம், வறுத்த முந்திரி - சிறிதளவு. நெய், எண்ணெய் - தலா 25 கிராம், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு.
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 18
செய்முறை:  எண்ணெய் - நெய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து சூடாக்கி, சீரகம் தாளித்து, இஞ்சி - கொத்தமல்லி - பூண்டு - பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கிளறி... இதனுடன் தக்காளி, வெங்காயம் சேர்த்து  வதக்கவும். பிறகு, நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து வதக்கி... உப்பு, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் போட்டு, உதிராக வடித்த சாதமும் சேர்த்து நன்கு புரட்டி, ஒரு நிமிடம் வைத்து இறக்கி... வறுத்த முந்திரியை சேர்த்துப் பரிமாறவும்.

காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:54 am

சௌசௌ - பீர்க்கங்காய் மிளகூட்டல்
தேவையானவை: தோல் நீக்கி, துண்டுகளாக்கி, வேகவைத்த சௌசௌ - ஒரு கப், தோல் நீக்கி, துண்டுகளாக்கி, வதக்கிய பீர்க்கங்காய் - ஒரு கப், மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: தேங்காய் - ஒரு மூடி (துருவவும்), மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு.

தாளிக்க: கடுகு, சீரகம் - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்.
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 19
செய்முறை:  வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வறுத்து விழுதாக அரைக்கவும். வெந்த காய்களுடன் உப்பு, மஞ்சள்தூள், அரைத்த விழுது, சிறிதளவு நீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, தாளிக்க கொடுத்துள்ளவற்¬றை தாளித்து சேர்க்கவும்.

இது... சாதம், சப்பாத்தி, பூரிக்கு ஏற்றது.

காய்கறி சமையல் குறிப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக