புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறந்த சிப்ஸ் ரெசிபிகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
உருளைக்கிழங்கு சீப்பு சிப்ஸ்
தேவையானவை: உருளைக்கிழங்கு - 4, சாட் மசாலா - கால் டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - 1, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை மண் போக நன்றாகக் கழுவி, தோல் சீவி இரண்டாக வெட்டி, மூழ்கும் அளவு தண்ணீர் விடவும். கலர் மாறாமல் இருக்க, அதில் அரை மூடி எலுமிச்சை சாறை விடவும்.
மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் மீதி அரை மூடி எலுமிச்சை சாறைப் பிழிந்து, சீப்பு போன்ற சிப்ஸ் கட்டையால் உருளைக்கிழங்கை சீவி போடவும். அந்தத் தண்ணீரிலேயே நன்றாக அலசி வடிய விட்டு, வெள்ளைத் துணியில் போட்டு, ஈரம் போக நன்றாகப் புரட்டவும். பிறகு, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். உப்பு, சாட் மசாலாத்தூள் கலந்து குலுக்கி, காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

சர்க்கரைவள்ளி குச்சி சிப்ஸ்
தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 3, மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்றாகக் கழுவி, தோல்சீவி குச்சி போன்று நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், எண்ணெயில் மூழ்கும் அளவு வள்ளிக்கிழங்கைப் போட்டு, நன்றாக மொறுமொறுவென்று வறுத்தெடுக்கவும். பிறகு உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் போட்டுக் குலுக்கி வைக்கவும்.
காரம், இனிப்பு, உப்பு கலந்த சுவையுடன் சூப்பராக இருக்கும்.

சேனைக்கிழங்கு புளிப்பு சிப்ஸ்
தேவையானவை: சேனைக்கிழங்கு - அரை கிலோ, புளி - எலுமிச்சை அளவு, காய்ந்த மிளகாய் - 5, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேனைக்கிழங்கை மண் போக நன்றாகக் கழுவி, தோல்சீவி தடிமனான கட்டமாக நறுக்கிக் கொள்ளவும். புளியைக் கரைத்து அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்ததும், நறுக்கி வைத்துள்ள சேனைக்கிழங்கு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிளகாயையும் கிள்ளிப் போட்டு வேக வைக்கவும். பிறகு வடிதட்டியில் கொட்டி, தண்ணீர் நன்றாக வடிந்ததும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
இந்த சிப்ஸ் புளிப்புச் சுவையுடன் பிரமாதமாக இருக்கும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வாழைக்காய் கார சிப்ஸ்
தேவையானவை: முற்றிய வாழைக்காய் - 2, அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, தனியா - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயை தோல் சீவி மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், தனியா, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய துண்டுகளை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அதில் அரைத்த பொடியை தூவி பிசிறி, 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வாழைக்காய் துண்டுகளை அரிசிமாவில் மேலாக புரட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
இது மொறுமொறுவென, அபார ருசியில் இருக்கும்.

சர்க்கரைவள்ளி வட்ட சிப்ஸ்
தேவையானவை: மெல்லியதாக உள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 5, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை மண் போக நன்றாகக் கழுவி துடைக்கவும். பிறகு சிப்ஸ் போடும் கட்டையில் சீவி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சீவியதும் பொரித்துவிடவேண்டும். இல்லையெனில் கலர் மாறிவிடும். வறுத்தெடுத்தவுடன் எண்ணையை வடித்து அதில் மிளகுத்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.
இனிப்பும் காரமும் கலந்து டேஸ்டாக இருக்கும் இந்த சிப்ஸ்.

சேனைக்கிழங்கு சதுர சிப்ஸ்
தேவையானவை: சேனைக்கிழங்கு - அரை கிலோ. அம்சூர் பவுடர், சாம்பார் பொடி, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேனைக்கிழங்கை மண் போக நன்றாகக் கழுவி, தோல்சீவி சதுர வடிவில் நீண்ட துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு, சிப்ஸ் போடும் கட்டையில் சீவி, கடாயில் எண்ணெய் காய்ந்ததும், சிறிது சிறிதாக போட்டு மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும். கடைசியாக அம்சூர் பவுடர், சாம்பார்பொடி, உப்பு, பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் போட்டு கலந்து வைக்கவும்.
சேனைக்கிழங்கு சிப்ஸ் சூப்பர் சுவையாக இருக்கும்.

பாகற்காய் மொறுமொறு சிப்ஸ்
தேவையானவை: பாகற்காய் - 2, அரிசிமாவு - கால் கப், கடலைமாவு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - 1, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாகற்காயை மெல்லிய வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். அதில் உப்பு, சர்க்கரை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், எலுமிச்சம்பழச் சாறை விட்டு, பிசிறி வைக்கவும். 15 நிமிடம் ஊறியதும், (தண்ணீர் அதிகமாக வடிந்திருந்தால் சிறிது எடுத்துவிடவும்) அதில் கடலைமாவு, அரிசிமாவு போட்டு கலந்து மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும். மாவை தேவைக்கேற்ப கூட்டி, குறைத்துக் கொள்ளலாம்.
கசப்பே தெரியாத பாகற்காய் சிப்ஸ் இது!

சேப்பங்கிழங்கு சிப்ஸ்
தேவையானவை: சேப்பங்கிழங்கு - அரை கிலோ, புளி - கொட்டைப் பாக்கு அளவு, காய்ந்த மிளகாய் - 5, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேப்பங்கிழங்கை முக்கால் பதத்தில் வேக வைத்து தோலுரித்து சற்று தடிமனான வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு புளி, உப்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். இந்த அரைத்த மசாலாவை சேப்பங்கிழங்கு கலவையில் போட்டு பிசிறவும். எண்ணெய் காய்ந்ததும் பிசிறி வைத்துள்ள சேப்பங்கிழங்கு கலவையில் அரிசி மாவு, கார்ன்ஃப்ளார் கலந்து பொரித்தெடுக்கவும்.
சேப்பங்கிழங்கின் வழவழப்பே தெரியாமல் சுவையாக இருக்கும் இந்த சிப்ஸ்.

வெண்டைக்காய் மசாலா சிப்ஸ்
தேவையானவை: பிஞ்சு வெண்டைக்காய் - 20, கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், அரிசிமாவு, கார்ன்ஃப்ளார், கடலைமாவு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெண்டைக்காயை முதலில் சுண்டுவிரல் நீளத்துக்கு வெட்டி, அதை நான்காக நறுக்கிக் கொள்ளவும். இப்போது குச்சி போன்ற வடிவத்தில் இருக்கும். அதில் அரிசிமாவு, கார்ன்ஃப்ளார், கடலைமாவு, பெருங்காயத்தூள், உப்பு, மஞ்சள்தூள், கரம்மசாலா தூள், மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து கலந்து வைத்துக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுக்கவும்.

உருளைக்கிழங்கு தக்காளி சிப்ஸ்
தேவையானவை: மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு - 4, தக்காளி பவுடர் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை நன்றாகக் கழுவி, தோல்சீவி முக்கோண வடிவத்தில் நறுக்கி. சிப்ஸ் கட்டையால் சீவி, எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் போடவும். பிறகு வடிதட்டியில் வடிய வைத்து காய்ந்த துணியில் போட்டு துடைத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். அதில் உப்பு, மிளகாய்த்தூள், தக்காளி பவுடர், பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2