புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு Poll_c10உலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு Poll_m10உலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு Poll_c10உலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு Poll_m10உலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு Poll_c10உலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு Poll_m10உலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:08 am

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் மாங்கூழ், அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சீனாவுக்கு ஏற்றுமதியாகும் மாங்கூழ் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

உலகில் 63 நாடுகளில் மா பயிரிடப்படுகிறது. மொத்த மாம்பழ உற்பத்தியில் 19 மில்லியன் டன் மாம்பழங்கள் இந்தியாவில் உற்பத்தியாகின்றன. தமிழகத்தில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 926 ஹெக்டேர் பரப்பில் மா பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.

மா சீசன் காலங்களில் மட்டுமே மாங்கூழ் தயாரிப்பு பணிகள் நடக் கும். அதாவது மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் மிக அதிக அளவில் மாங்கூழ் தயாரிக்கப் படுகிறது. ஆண்டுதோறும் மார்கழி, தை மாதங்களில் மாமரங்களில் பூ பூக்கத் தொடங்கும். நடப்பாண் டில் மாமரங்களில் உள்ள இலை களை மறைக்கும் வகையில் 100 சதவீதம் பூக்கள் பூத்து குலுங்கின. ஆனால் மழை காரணமாக காய்ப்பு குறைந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மா வரத்தும் அதிகரித்துள்ளது.

பல ஆலைகள் மூடல்

மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட மாங்கூழ் தயாரிக்கும் தொழிற் சாலைகள் இயங்கின. ஏற்றுமதிக்கு ஏற்ற தரம், சுத்தம் ஆகியவற்றை கடைபிடிக்காத காரணத்தால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தற்போது கிருஷ்ணகிரி, காவேரிப் பட்டணத்தில் சுமார் 25 தொழிற் சாலைகள் மட்டுமே இயங்கு கின்றன.

அந்நிய செலவாணியாக 500 கோடி

200 டன் கொள்ளளவு உடைய பீப்பாய்களில் (பேரல்கள்) மாங் கூழ் நிரப்பி ஏற்றுமதி செய்யப் படுகிறது. ஆஸ்பெடிக் முறையில், பேரல்களில் காற்று புகாவண்ணம் மாங்கூழ் நிரப்பப்பட்டு ஏற்றுமதி ஆகிறது. இதனால் 2 ஆண்டுகள் வரை மாங்கூழ் கெடாமல் இருக்கும். கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள தொழிற்சாலை களில் இருந்து சுமார் 10 ஆயிரம் கண்டெய்னர்களில் ஏற்றுமதி செய் யப்படுகிறது. ஒரு கண்டெய்னரில் 17 டன் மாங்கூழ் இருக்கும். இதன் மூலம் நம் நாட்டுக்கு அந்நிய செலாவணியாக சுமார் ரூ.500 கோடிவரை கிடைக்கிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

ஒரு டன் அல்போன்சா ரூ. 25 ஆயிரம், தோத்தபூரி எனப்படும் பெங்களூரா ரகம் ரூ.10 ஆயிரம் வரைக்கும் தொழிற்சாலைகளில் பெறப்படுகிறது.

மாங்கூழ் தயாரிப்பில் ஈடு பட்டுவரும் தேவராஜ் குரூப்ஸ் மதியழகன் ‘தி இந்து'விடம் கூறு கையில், தொடக்கத்தில் சவூதி அரேபியா, துபாய், ஏமன், மலே சியா, சிங்கப்பூர் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு மாங்கூழ் ஏற்றுமதி செய்து வந்தோம். கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்கா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடு களுக்கும் மாங்கூழ் ஏற்றுமதி செய்கிறோம். குறிப்பாக சீன மக்கள் அதிக அளவில் மாங்கூழை விரும்பி வாங்குகின்றனர். எதிர் காலத்தில், கூடுதலாக 25 சதவீதம் மாங்கூழ் சீனாவுக்கு ஏற்றுமதி யாகும் என எதிர்பார்க்கிறோம்.

மாவட்டத்தில் மாங்கூழ் தொழிற் சாலைகளுக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், சேந்த மங்கலம் உள்ளிட்ட பல இடங் களிலிருந்து மாம்பழம் கொண்டு வரப்படுகிறது. மாங்கூழ் தயாரிப் பில் உள்நாட்டு தேவைக்கு 40 சத வீதமும், வெளிநாடு ஏற்றுமதிக்கு 60 சதவீதமும் பயன்படுத்தப்படு கிறது. இடைத்தரகர்கள் இல்லா மல் நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறோம். இத னால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது என்றார்.

[thanks]தி இந்து[/thanks]

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 13, 2014 5:05 pm

மாங்கூழ் தயாரிப் பில் உள்நாட்டு தேவைக்கு 40 சத வீதமும், வெளிநாடு ஏற்றுமதிக்கு 60 சதவீதமும் பயன்படுத்தப்படு கிறது. இடைத்தரகர்கள் இல்லா மல் நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறோம். இத னால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது என்றார். wrote:

 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 13, 2014 10:47 pm

சூப்பர் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jun 13, 2014 11:12 pm

மாங்கூழ் தயாரிப்பில் ஈடு பட்டுவரும் தேவராஜ் குரூப்ஸ் [color=#006600]மதியழகன்[/color] ‘தி இந்து'விடம் கூறு கையில், wrote:

இவர் அழகி திரைப்படத் தயாரிப்பாளர் உதயகுமாரின் தம்பி...பழகுதற்கு மிக இனியர்...எளியர்...

உலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு 224747944

உலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு Rஉலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு Aஉலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு Emptyஉலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு Rஉலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக