புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முரட்டுப் பிரியம் Poll_c10முரட்டுப் பிரியம் Poll_m10முரட்டுப் பிரியம் Poll_c10 
32 Posts - 42%
heezulia
முரட்டுப் பிரியம் Poll_c10முரட்டுப் பிரியம் Poll_m10முரட்டுப் பிரியம் Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
முரட்டுப் பிரியம் Poll_c10முரட்டுப் பிரியம் Poll_m10முரட்டுப் பிரியம் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
முரட்டுப் பிரியம் Poll_c10முரட்டுப் பிரியம் Poll_m10முரட்டுப் பிரியம் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
முரட்டுப் பிரியம் Poll_c10முரட்டுப் பிரியம் Poll_m10முரட்டுப் பிரியம் Poll_c10 
2 Posts - 3%
prajai
முரட்டுப் பிரியம் Poll_c10முரட்டுப் பிரியம் Poll_m10முரட்டுப் பிரியம் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
முரட்டுப் பிரியம் Poll_c10முரட்டுப் பிரியம் Poll_m10முரட்டுப் பிரியம் Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
முரட்டுப் பிரியம் Poll_c10முரட்டுப் பிரியம் Poll_m10முரட்டுப் பிரியம் Poll_c10 
1 Post - 1%
jothi64
முரட்டுப் பிரியம் Poll_c10முரட்டுப் பிரியம் Poll_m10முரட்டுப் பிரியம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
முரட்டுப் பிரியம் Poll_c10முரட்டுப் பிரியம் Poll_m10முரட்டுப் பிரியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முரட்டுப் பிரியம் Poll_c10முரட்டுப் பிரியம் Poll_m10முரட்டுப் பிரியம் Poll_c10 
398 Posts - 49%
heezulia
முரட்டுப் பிரியம் Poll_c10முரட்டுப் பிரியம் Poll_m10முரட்டுப் பிரியம் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
முரட்டுப் பிரியம் Poll_c10முரட்டுப் பிரியம் Poll_m10முரட்டுப் பிரியம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
முரட்டுப் பிரியம் Poll_c10முரட்டுப் பிரியம் Poll_m10முரட்டுப் பிரியம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
முரட்டுப் பிரியம் Poll_c10முரட்டுப் பிரியம் Poll_m10முரட்டுப் பிரியம் Poll_c10 
26 Posts - 3%
prajai
முரட்டுப் பிரியம் Poll_c10முரட்டுப் பிரியம் Poll_m10முரட்டுப் பிரியம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
முரட்டுப் பிரியம் Poll_c10முரட்டுப் பிரியம் Poll_m10முரட்டுப் பிரியம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
முரட்டுப் பிரியம் Poll_c10முரட்டுப் பிரியம் Poll_m10முரட்டுப் பிரியம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
முரட்டுப் பிரியம் Poll_c10முரட்டுப் பிரியம் Poll_m10முரட்டுப் பிரியம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
முரட்டுப் பிரியம் Poll_c10முரட்டுப் பிரியம் Poll_m10முரட்டுப் பிரியம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முரட்டுப் பிரியம்

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 09, 2014 5:37 pm

முரட்டுப் பிரியம் 1604848_723792057662998_8347582760199143350_n

பந்தயத்தில்
ஓடத் தயாராக இருக்கும்
தடகள வீரரைப் போல்
முற்றத்தில் காத்திருந்தது
என் மீதான
உன் பிரியம்

கதவு திறக்கும்
அக்கணத்தில்
உள்ளே நுழைய ஆயத்தமாக

ஆக்கிரமிப்புக்கு அஞ்சி
இருகத் தாளிட்டேன்
இரட்டைக் கதவுகளையும்

தாழ்க்கோல் துவாரத்தில்
நுழைந்து
அறைகள் தோறும் வியாபித்திருக்கும்
அந்த முரட்டுப் பிரியத்தை
எப்படிச் சுவாசிப்பது

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Jun 09, 2014 5:40 pm

வாவ்  முரட்டுப் பிரியம் 3838410834 

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 09, 2014 5:49 pm

ஈகரையன் wrote:வாவ்  முரட்டுப் பிரியம் 3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1068281
 நன்றி அன்பு மலர் 

முரட்டுப் பிரியம் Aமுரட்டுப் பிரியம் Aமுரட்டுப் பிரியம் Tமுரட்டுப் பிரியம் Hமுரட்டுப் பிரியம் Iமுரட்டுப் பிரியம் Rமுரட்டுப் பிரியம் Aமுரட்டுப் பிரியம் Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 09, 2014 5:56 pm

என்ன அழகான கற்பனை?
தாழ்க்கோல் துவாரத்தில்
நுழைந்து
அறைகள் தோறும் வியாபித்திருக்கும்
அந்த முரட்டுப் பிரியத்தை
எப்படிச் சுவாசிப்பது

அருமை அக்கா!

முரட்டுப் பிரியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 09, 2014 6:01 pm

சிவா wrote:என்ன அழகான கற்பனை?
தாழ்க்கோல் துவாரத்தில்
நுழைந்து
அறைகள் தோறும் வியாபித்திருக்கும்
அந்த முரட்டுப் பிரியத்தை
எப்படிச் சுவாசிப்பது

அருமை அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1068286
நன்றி சிவா

முரட்டுப் பிரியம் Aமுரட்டுப் பிரியம் Aமுரட்டுப் பிரியம் Tமுரட்டுப் பிரியம் Hமுரட்டுப் பிரியம் Iமுரட்டுப் பிரியம் Rமுரட்டுப் பிரியம் Aமுரட்டுப் பிரியம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 09, 2014 9:03 pm

சிவா wrote:என்ன அழகான கற்பனை?
தாழ்க்கோல் துவாரத்தில்
நுழைந்து
அறைகள் தோறும் வியாபித்திருக்கும்
அந்த முரட்டுப் பிரியத்தை
எப்படிச் சுவாசிப்பது

அருமை அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1068286

இந்தக் கவிதையும் கூகுல் தேடலில் உடனே கிடைத்து விட்டது சிவா. இது வரை இப்படியெல்லாம் தேடிப் பார்த்தது இல்லை.

avatar
சம்பத்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 29/05/2014

Postசம்பத் Mon Jun 09, 2014 9:54 pm

முரட்டுப் பிரியம் 3838410834 முரட்டுப் பிரியம் 103459460 

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jun 09, 2014 11:56 pm

ஆக்கிரமிப்புக்கு அஞ்சி இறுகத் தாளிட்டேன் இரட்டைக் கதவுகளையும் wrote:

ஆக்கிரமிப்பை எதிர்க்கும் இன்னோர் ஆக்கிரமிப்புக்குப் பெயர்தான் அதீத அன்பு...
அது எந்த உணர்வாயினும் சர்...அதனுள் பீறிட்டுக் கிளம்புவது அன்பு...அன்பு...அன்பு...
அன்பு மட்டுமே...

காற்றின் கீற்றாய் கதிரின் கிரணமாய் எப்படியும் உள்ளே நுழைந்துவிடும் என்று தெரிந்தே இறுகத் தாளிட்டதில்தான் நீங்கள் தமிழைத் திறந்துவிடுகிறீர்கள்...
அடைகாக்கும் அடர் அன்பைக் கசியவிடக்கூட ப்ரியமில்லை என்னும் உங்கள் நிலைப்பாடு நிலத்தில் நிற்கும் வானம்...

அறைகள் தோறும் வியாபித்திருக்கும் அந்த முரட்டுப் பிரியத்தை எப்படிச் சுவாசிப்பது wrote:

பிரும்மாண்டமான பிரபஞ்சம் வெல்லும் பேரன்பை வீட்டுக்குள் விடாமல் விரட்டியடித்தால் இப்படித்தான் முட்டித்தள்ளும் மூர்க்க கிடாவாய்க் கதவங்களை உடைத்துக்கொண்டு உள்ளேவரத்தான் செய்யும்...முட்டித் தள்ளி மூர்ச்சையாக்கத்தான் செய்யும்...

பிரும்மாண்ட ப்ரியத்தை பேரன்பை பெரும் நேசத்தை முரட்டுப் பிரியம் என்றழைத்தது அடர்ந்த அழகு...

தாழ்க்கோல் துவாரத்தில் நுழைந்து wrote:

அடேங்கப்பா உணர்வு பேசும் உளவியல் அழகியல் இந்த வரி...

சிறு துவாரத்தின் வழியே கசிந்து நசிந்து வழியும் நசியா அன்புக்கு இதற்குமேல் அற்புத விளக்கம் தரவியலுமா?.தெரியவில்லை.

இதில் நீங்கள் பேசும் உணர்வை அதுவென்றும் இதுவென்றும் முரண்பாட்டு முரட்டுவாதத்துடன் முடிச்சுப் போட முயலவே முடியவில்லை.

அழகியல் உளவியல்;உளவியல் அழகியல் இது...

நிறைமதியாளரின் தமிழுக்கு மட்டுமே குரல்வளைத் தாண்டியும் நிறைந்து வழியும் நேச வித்தை தெரிகிறது...

முரட்டுப் பிரியம் வாசித்து மூர்ச்சையாகிப் போனது என் மொழி.

 முரட்டுப் பிரியம் 3838410834  முரட்டுப் பிரியம் 103459460  முரட்டுப் பிரியம் 1571444738  சூப்பருங்க  அருமையிருக்கு 
 மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 
 அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர் 
மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 

முரட்டுப் பிரியம் 224747944

முரட்டுப் பிரியம் Rமுரட்டுப் பிரியம் Aமுரட்டுப் பிரியம் Emptyமுரட்டுப் பிரியம் Rமுரட்டுப் பிரியம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 10, 2014 6:27 pm

கடுகு போலும் கவிதைக்கு காட்டு யானையாய் விமர்சன்ம் ரா.ரா.

முரட்டுப் பிரியம் Aமுரட்டுப் பிரியம் Aமுரட்டுப் பிரியம் Tமுரட்டுப் பிரியம் Hமுரட்டுப் பிரியம் Iமுரட்டுப் பிரியம் Rமுரட்டுப் பிரியம் Aமுரட்டுப் பிரியம் Empty
avatar
சம்பத்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 29/05/2014

Postசம்பத் Tue Jun 10, 2014 7:48 pm

Aathira wrote:கடுகு போலும் கவிதைக்கு காட்டு யானையாய் விமர்சன்ம் ரா.ரா.
மேற்கோள் செய்த பதிவு: 1068429 முரட்டுப் பிரியம் 3838410834 

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக