புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய முப்பரிமாண வசதி. Poll_c10புதிய முப்பரிமாண வசதி. Poll_m10புதிய முப்பரிமாண வசதி. Poll_c10 
9 Posts - 90%
cordiac
புதிய முப்பரிமாண வசதி. Poll_c10புதிய முப்பரிமாண வசதி. Poll_m10புதிய முப்பரிமாண வசதி. Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய முப்பரிமாண வசதி. Poll_c10புதிய முப்பரிமாண வசதி. Poll_m10புதிய முப்பரிமாண வசதி. Poll_c10 
251 Posts - 51%
heezulia
புதிய முப்பரிமாண வசதி. Poll_c10புதிய முப்பரிமாண வசதி. Poll_m10புதிய முப்பரிமாண வசதி. Poll_c10 
156 Posts - 32%
Dr.S.Soundarapandian
புதிய முப்பரிமாண வசதி. Poll_c10புதிய முப்பரிமாண வசதி. Poll_m10புதிய முப்பரிமாண வசதி. Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
புதிய முப்பரிமாண வசதி. Poll_c10புதிய முப்பரிமாண வசதி. Poll_m10புதிய முப்பரிமாண வசதி. Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
புதிய முப்பரிமாண வசதி. Poll_c10புதிய முப்பரிமாண வசதி. Poll_m10புதிய முப்பரிமாண வசதி. Poll_c10 
18 Posts - 4%
prajai
புதிய முப்பரிமாண வசதி. Poll_c10புதிய முப்பரிமாண வசதி. Poll_m10புதிய முப்பரிமாண வசதி. Poll_c10 
5 Posts - 1%
Barushree
புதிய முப்பரிமாண வசதி. Poll_c10புதிய முப்பரிமாண வசதி. Poll_m10புதிய முப்பரிமாண வசதி. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
புதிய முப்பரிமாண வசதி. Poll_c10புதிய முப்பரிமாண வசதி. Poll_m10புதிய முப்பரிமாண வசதி. Poll_c10 
2 Posts - 0%
cordiac
புதிய முப்பரிமாண வசதி. Poll_c10புதிய முப்பரிமாண வசதி. Poll_m10புதிய முப்பரிமாண வசதி. Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
புதிய முப்பரிமாண வசதி. Poll_c10புதிய முப்பரிமாண வசதி. Poll_m10புதிய முப்பரிமாண வசதி. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய முப்பரிமாண வசதி.


   
   
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 12, 2014 12:12 am

புதிய முப்பரிமாண வசதி. 10373649_651458014939698_3238004514575105541_n

உலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும்
உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் –
எந்த சாதனமும் தேவையில்லை!

Google Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம்.
இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்கு Street View என்று சொல்லப்படும் 360 degree 3d image View வசதி இதில் இல்லை.

360 degree 3d image View என்பது ஒரு இடத்தை நாம் நேரில் சென்று பார்த்தால் நமது கண்களுக்கு எப்படி தெரியுமோ அதே போன்று நமக்கு தேவைப்படும் இடத்தை அந்த இடத்திற்கு செல்லாமலே தத்ரூபமாக பார்த்துக் கொள்ளலாம்.

மேற்க கண்ட படம் கேமராவிலோ போனிலோ எடுத்த புகைப்படம் அல்லது. 360 degree 3d image View ஆகும்.

எந்த புறம் வேண்டுமானாலும் நீங்கள் திரும்பி பார்க்கலாம்.
நேரில் பார்ப்பது போன்று இருக்கும்.
நீங்கள் விரும்பிய இடம் வரை பார்த்துக் கொண்டே செல்லலாம்.
இதே போன்று இந்தியாவிற்கு இல்லையே என பலரும் ஏங்கி வந்தனர்.

அந்த குறையை தற்போது வேனோபோ என்ற நிறுவனம் (wonobo a dvanced geospatial technology company) நிவர்த்தி செய்துள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களின் Street View map ஐ நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தும் பார்த்துக் கொள்ளலாம்.

இதற்கென பிரத்யேகமாக எந்த சாதனமும் தேவையில்லை.
வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்தியாவில் உள்ள உங்கள் வீட்டை யாருக்காவது காட்ட வேண்டும் எனில் இதில் எளிதில் காண்பித்துக் கொள்ளலா்ம.

தங்கள் வீட்டின் தோற்றத்தை பார்க்க விரும்புபவர்கள் இதில் பார்த்துக் கொள்ளலாம்.
சந்து போந்து வழி தெரியவில்லை எனில் இதை பார்த்து வழியை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

சென்னை தி நகர் சரவணா ஸ்டோரின் street view ஐ பார்க் வேண்டும் எனில் பின் வரும் இணையதளத்திற்கு சென்று saravana store t nagar என search செய்து பார்த்துக் கொள்ளலாம்
http://www.wonobo.com/

மேற்கண்ட இணையதளத்தில் தாங்கள் பார்க்க விரும்பும் இடத்தின் முகவரை கொடுத்து search செய்து நீங்கள் விரும்பும் இடத்தின் street view map பார்த்துக் கொள்ளலாம்.

கணிணியில் இருந்தவாறே வலது இடது புறம் திரும்பி பார்த்துக் கொள்ளலாம்.
மேலே கீழே பார்த்துக் கொள்ளலாம். விரும்பிய அடி தூரத்திற்கு முன் பின் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

உங்கள் கணிணி முன் அமர்ந்து கொண்டே நீங்கள் அந்த பகுதியில் நடந்து செல்லும் அனுபவத்தை பெறலாம்.

இந்தியாவின் எந்த பகுதியையாவது நீங்கள் சுத்தி பார்க்க வேண்டும் எனில் கணிணி முன் அமர்ந்து கொண்டே இதில் சுத்தி பார்த்துக் கொள்ளலாம்.

உங்கள் வீட்டு முகவரியை கொடுத்து உங்கள் வீட்டை நீங்கள் நேரில் பார்க்கும் அனுபவத்தை பெறலாம்.

இதை பார்த்து விட்டு நிச்சயம் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

மேலே உள்ள படத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும்.



புதிய முப்பரிமாண வசதி. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுதிய முப்பரிமாண வசதி. L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புதிய முப்பரிமாண வசதி. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 12, 2014 12:17 am

அனைத்து இடங்களும் கிடைக்கவில்லை!

தமிழகத்தில் சென்னையை மட்டும் பார்க்கலாம் போலிருக்கிறது!



புதிய முப்பரிமாண வசதி. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 12, 2014 12:25 am

சிவா wrote:அனைத்து இடங்களும் கிடைக்கவில்லை!

தமிழகத்தில் சென்னையை மட்டும் பார்க்கலாம் போலிருக்கிறது!


ஆமாம். அப்படித்தான் தெரிகிறது.



புதிய முப்பரிமாண வசதி. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுதிய முப்பரிமாண வசதி. L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புதிய முப்பரிமாண வசதி. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 12, 2014 5:03 pm

என் வீடு தெரிகிறதானு பார்த்து சொல்லுங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 12, 2014 5:50 pm

ஜாஹீதாபானு wrote:என் வீடு தெரிகிறதானு பார்த்து சொல்லுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1068699

அட்ரஸ் சொல்லுங்க, பார்த்து சொல்றேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 12, 2014 5:52 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:என் வீடு தெரிகிறதானு பார்த்து சொல்லுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1068699

அட்ரஸ் சொல்லுங்க, பார்த்து சொல்றேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1068711

77/36 வரதராஜ பெருமாள் கோயில் தெரு
சென்னை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக