புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிக்கெட் செய்திகள்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 508 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் 2ஆம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.
2ஆம் நாளான நேற்று 240/2 என்று துவங்கியது நியூசிலாந்து. கேன் வில்லியம்சன் 105 ரன்களுடனும், டெய்லர் 34 ரன்களுடனும் துவங்கினர்.
வில்லியம்சன் 113 ரன்கள் எடுத்து சுலைமான் பந்தில் பவுல்டு ஆனார். 55 ரன்கள் எடுத்த ராஸ் டெய்லர் ஷில்லிங்போர்ட் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
கேப்டன் மெக்கல்லம் இறங்கி 7 ரன்களில் சுலைமான் பென்னிடம் வீழ்ந்தார். 279/5 என்று ஆனது நியூசீலாந்து.
அதன் பிறகுதான் வெஸ்ட் இண்டீஸுக்கு தலைவலி துவங்கியது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் சதம் எடுத்த ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் மற்றும் விக்கெட் கீப்பர் வாட்லிங் ஆகியோர் இணைந்தனர்.
மட்டைக்குச் சாதகமான ஆட்டக்களத்தில் இவர்கள் இருவரும் அபாரமாக ஆடினர். இதில் யாராவது ஒருவரை உடனடியாக வீழ்த்தியிருந்தால் 350 ரன்களுக்குள் நியூசீலாந்தை அடக்கியிருக்கலாம். ஆனால் விதி யாரை விட்டது.
அடுத்த 60 ஓவர்களுக்கு விக்கெட்டே விழவில்லை. ஜேம்ஸ் நீஷம் 107 ரன்களை விளாச, வாட்லிங் 89 ரன்களை எடுத்தார். இருவரும் இணைந்து 6வது விக்கெட்டுக்காக 201 ரன்களைச் சேர்க்க ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் கையை விட்டுச் சென்றது.
கிறிஸ் கெய்ல் விளையாடும் 100வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் இனி வெல்வது கடினம். மேலும் தோற்காமல் இருந்தால் சரி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தன் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் கண்ட 8வது வீரர் என்ற பெருமையை எட்டினார் ஜேம்ஸ் நீஷம். மொத்தம் 174.3 ஓவர்கள் வீசி நொந்து நூலானது வெஸ்ட் இண்டீஸ். கடைசியில் டிம் சவுதீ இறங்கி 7 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க மெக்கல்லம் டிக்ளேர் செய்து வெஸ்ட் இண்டீஸுக்கு பரிவு காட்டினார்.
அதன் பிறகு கெய்ல், போவெல் ஜோடி இறங்கி 9 ஓவர்களைத் தாக்குப் பிடித்து விக்கெட் இழக்காமல் 19 ரன்கள் எடுத்தனர்.
கெய்ல் 100வது டெஸ்ட்டில் சதம் எடுப்பாரா இன்று என்பதே இந்த டெஸ்ட் போட்டியில் எஞ்சியுள்ள ஒரே சுவாரசியம்.
முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸை வாட்டி வதைத்த நியூசிலாந்து

இந்தியாவை தடுமாறி வீழ்த்தியது ஆஸ்திரேலியா
முத்தரப்பு ஒருநாள் தொடரின் 2-வது போட்டியில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. வெற்றி இலக்கான 268 ரன்களை அந்த அணி 49 ஓவர்களில் சற்று தடுமாறியே எட்டியது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் - ஃபின்ச் ஜோடி சிறப்பான துவக்கத்தைத் தந்தனர். 9-வது ஓவரிலேயே ஆஸி. 50 ரன்களை எட்டியது. ஆனால் 10-வது ஓவரில் வார்னர் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வாட்சனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வேகமாக ரன் குவித்து வந்த வாட்சன் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த ஃபின்ச் 80 பந்துகளில் அரை சதம் எட்டினார்.
தொடர்ந்து ஆடிய ஸ்மித் - ஃபின்ச் ஜோடி பார்ட்னர்ஷிப்பில் 101 ரன்களைக் குவித்தது. ஆஸி. அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்து கொண்டே வந்தது. 40-வது ஓவரில் ஷமியின் பந்தில் ஸ்மித் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ஃபின்ச் 96 ரன்களுக்கு உமேஷ் யாதவ்வின் வேகத்தில் வீழ்ந்து சதத்தை தவறவிட்டார்.
அஸ்வினின் சுழலில,் வந்த வேகத்திலேயே 5 ரன்கள் மட்டுமே எடுத்து பெய்லி பெவிலியன் திரும்ப, ஆஸி. 230 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து களத்தில் இணைந்த ஹாட்டின், மேக்ஸ்வெல் ஜோடியே ஆஸி. வெற்றி வழிவகுக்க வேண்டும் என்ற நிலையில், மேக்ஸ்வெல் அஸ்வின் வீசிய ஓவரில் 11 ரன்கள் குவித்தார்.
36 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உமேஷ் யாதவ் வீசிய 45-வது ஓவரில் 1 ரன் மட்டுமே வந்தது. அடுத்த அக்சர் படேல் ஓவரில் 6 ரன்கள் வர புவனேஸ்வர் குமார் வீசிய 47-வது ஓவரில் முதல் 2 பந்துகளில் ரன் எடுக்க முடியாமல் போன மேக்ஸ்வெல், 3-வது பந்தில் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு அந்த ஓவரில் ரன் ஏதும் வராமல் போக 18 பந்துகளில் 20 ரன்கள் தேவை என்று நிலை மாறியது
அக்சர் படேல் வீசிய 48-வது ஓவரிலும் ஆஸி. வீரர்கள் ரன் சேர்க்க திணறினர். மேலும் 5 ரன்கள் மட்டுமே வர 2 ஓவர்களில் 15 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. 6 பந்துகளை சந்தித்தும் ரன் ஏதும் எடுக்காமல் இருந்த ஃபால்க்னர், 49-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். முக்கியமான 4 ரன்களை ஃபால்க்னர் சேர்க்க, அடுத்த இரண்டு பந்துகளில் ஹாட்டின் ஒரு பவுண்டரி எடுத்தார். 8 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட, ஆஸ்திரேலியா வெற்றிக்கு அருகில் சென்றது.
49-வது ஓவரின் கடைசி பந்தில் ஃபால்க்னர், பந்தை மீண்டும் பவுண்டரிக்கு விரட்ட, ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கைக் தாண்டியது. இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸி. எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையில் இருந்து, கடைசி ஓவர்களில் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு உருவானது. ஆனால் இந்திய அணியால் அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனது. கடைசி ஓவர்களில் இருந்த சிறப்பான பந்துவீச்சு ஆரம்பத்திலேயே இருந்திருந்தால் கண்டிப்பாக இந்தியா இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கலாம் என்பது கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்து.
இந்த முத்தரப்புத் தொடரின் அடுத்த ஆட்டத்தில் இந்திய இங்கிலாந்தை ஜனவரி 20-ஆம் தேதி சந்திக்கிறது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஏன் சடுகுடு கபடி செய்திகள் காணாமல் போனது..........அப்படி என்ன கிரி கெட்(ட) செய்தி...?????
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்
தென்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் #டுவைன் #பிரிட்டோரியஸ் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 33 வயதாகும் பிரிட்டோரியஸ் ஐபிஎல்லில் #சென்னை அணிக்காக ஆடி வருகிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “சில நாட்களுக்கு முன்பு எனது #கிரிக்கெட் வாழ்க்கையின் கடினமான முடிவுகளில் ஒன்றை எடுத்தேன். அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். வளரும் பொழுது தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான் என் வாழ்க்கையில் எனக்கிருந்த ஒரே குறிக்கோள். அது எப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், கடவுள் எனக்கு திறமையையும் வெற்றிக்கான தீவிர விருப்பத்தையும் கொடுத்தார். மீதி அவன் கையில் இருந்தது. இனி எஞ்சியுள்ள எனது கிரிக்கெட் வாழ்க்கையில் #T20 போன்ற குறுகிய வடிவப் போட்டிகளில் எனது கவனத்தைச் செலுத்த உள்ளேன்.
எனது வாழ்க்கையில் பெரும்பங்கு வகித்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். முன்னாள் கேப்டன் பாப் டூ பிளஸ்சிஸூக்கு எனது நன்றி. முதல் முறையாக சர்வதேச அணியில் இருந்து என்னை விடுவித்த பிறகு மீண்டும் என்னை அணிக்குள் வந்தவர் மற்றும் என்னை ஆதரித்து சிறந்த வீரராக மாற்ற உதவியவர். அதனால் நான் அவருக்கு மிகுந்த நன்றி சொல்கிறேன். என் தாய், தந்தை மற்றும் எனது சகோதரருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். கடைசியாக எனது மனைவி மற்றும் மகனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பிரிட்டோரியஸ் இதுவரை 30 டி20 போட்டிகள், 27 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் #தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடி உள்ளார். இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் தென்னாப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இவர் 17 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சு ஆகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கடைசி டி20யில் இந்தியா அபார வெற்றி: 2-1 என தொடரை வென்றது!
நியூசிலாந்து அணி இந்தியவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் விளையாடியது. ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 3-0 என அசத்தல் வெற்றி பெற்றது. அடுத்து டி20 போட்டியில் முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. 2வது டி20யில் இந்தியா வென்றது. அதனால் 3வது டி20 முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 234 ரன்களை குவித்தது. வழக்கம்போல இஷான் கிஷன் மோசமான தொடக்கத்தை அளித்தார். ஆனால் ஷுப்மன் கில் அதிரடியாக விளையாடி 63 பந்துகளில் 126 ரன்களை குவித்தார். (4*12, 6*7). த்ரிப்பாதி 44 ரன்களும், ஹார்திக் பாண்டியா 30 ரன்களும் எடுத்தனர்.
இமாலய இலக்கை விரட்ட அவசரம்காட்டி முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து. பின்னர் வந்த பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். டேரில் மிட்செல் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். சான்ட்னர் 13 ரன்கள். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 12.1 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்களை மட்டுமே எடுத்தனர். 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.
இந்திய அணி சார்பில் ஹார்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
ஆட்டநாயகனாக ஷுப்மன் கில் மற்றும் தொடர் நாயகனாக கேப்டன் ஹார்திக் பாண்டியா தேர்வு.
தோனி சென்ற பிறகு அந்தப் பொறுப்பு எனக்கு வந்துவிட்டது - ஹர்திக் பாண்டியா!
மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் நியூசிலாந்திற்கு எதிரான இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின சுப்மன் கில்லுக்கும் ஆட்டத்தின் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியாவிற்கும் பலரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே போட்டியின் வெற்றிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஹர்திக் பாண்டியா “களத்தில் முடிவுகளை எடுக்கும்போது தைரியமாகத்தான் செயல்படுவேன். எனக்கு சிக்ஸர்கள் அடிக்கப் பிடிக்கும். ஆனால் அணியின் சூழலுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ள வேண்டும். அணி வீரர்களுக்கு நான் இன்னும் களத்தில் தான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையைக் கொடுப்பதும் முக்கியமானதாகப்படுகிறது.
அழுத்தம் நிறைந்த சூழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன். முன்பு கீழ் வரிசையில் நிதானமாக விளையாடுவதற்கு மகேந்திர சிங் தோனி இருந்தார். நான் எனது இஷ்டம்போல அதிரடியாக விளையாடினேன். ஆனால் இப்போது அவர் இல்லாததால் நிதானமாக விளையாடும் பொறுப்பு என் மீது வந்திருக்கிறது. எந்தவித தயக்கமும் இன்றி அதை நான் எடுத்துக் கொள்கிறேன். இதனால் எனது ஸ்ட்ரைக் ரேட் குறையும் என்பதைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் அணியின் வெற்றிக்கு முன்பு ஸ்ட்ரைக் ரேட் ஒன்றும் பெரிதல்ல” என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: சதம் விளாசினார் ரோகித்: இந்தியா முன்னிலை
நாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ரோகித் சதம் விளாசினார். ஜடேஜா அரைசதம் கடக்க, முதல் இன்னிங்சில் இந்தியா முன்னிலை பெற்றது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாக்பூரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 177 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்தியா 77/1 ரன் எடுத்து 100 ரன் பின்தங்கி இருந்தது. ரோகித் சர்மா (56), அஷ்வின் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது. அஷ்வின் 23 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த புஜாரா (7) நீடிக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி 12 ரன்னில் திரும்ப, அறிமுக வீரர் சூர்யகுமார் 8 ரன்னில் போல்டானார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித், டெஸ்ட் அரங்கில் 9 வது சதம் எட்டினார்.
ஒருநாள், 'டி-20', டெஸ்ட் என மூன்று வித கிரிக்கெட்டிலும் சதம் விளாசிய முதல் இந்திய கேப்டன் ஆனார். இவர் 120 ரன் எடுத்து வெளியேறினார். அறிமுக விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத்தும் தன் பங்கிற்கு 8 ரன் மட்டும் எடுத்து பெவிலியன் திரும்பினார். மறுபக்கம் ஜடேஜா தன் பங்கிற்கு அரைசதம் எட்டினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 321 ரன் எடுத்து 144 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இன்றைய ஆட்டமுடிவில் ஜடேஜா 66 ரன்கள் அக்சர் படேல் 52 ரன்களுடன் 7 விக்கெட் நஷ்டத்திற்கு 144 ரன்கள் இந்தியா முன்னிலை
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்த ஆசியை ,132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இந்தியாவின் அஸ்வின் 5 விக்கெட்களையும் ஷமி & ஜடேஜா தலா 2 விக்கெட்களையம்
அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
இந்தியாவின் அஸ்வின் 5 விக்கெட்களையும் ஷமி & ஜடேஜா தலா 2 விக்கெட்களையம்
அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
‘சர்வதேச போட்டிகளில் 31வது முறையாக...’- அஸ்வின் புதிய சாதனை!
பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை சனிக்கிழமை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் அசத்தலான பேட்டிங்கால் 400 ரன்கள் சோ்த்த இந்தியா, 2-ஆவது இன்னிங்ஸில் அட்டகாசமான பௌலிங்கால் ஆஸ்திரேலியாவை 91 ரன்களுக்குள்ளாக ஆட்டமிழக்கச் செய்தது. அஸ்வின் மீது ஆஸ்திரேலியா கொண்டிருந்த அச்சத்தை நிரூபிக்கும் வகையில் 5 விக்கெட்டுகள் சாய்த்து அபாரம் காட்டினாா் அவா்.
அஸ்வினுக்கு எதிராக ஆஸி. இடதுகை பேட்டர்கள் மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அஸ்வின் பந்து வீச்சினை சமாளிக்க அவரைப் பொலவே பந்துவீசும் மகேஷ் பிதியா என்பவரைக் கொண்டு வலைப்பயிற்சியில் ஆஸி. பேட்டர்கள் பயிற்சி மேற்கொண்டனர். இருப்பினும் அஸ்வினின் சுழல் பந்தினை சமாளிக்க முடியவில்லை.
அஸ்வின் அபாரமாக பந்து வீசி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் எடுத்தார். மொத்தமாக முதல் டெஸ்டில் 8 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை அஸ்வின் 31வது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மட்டும் இதுவரை 25முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதற்குமுன் இந்திய வீரர் அனில் கும்ப்ளே இந்தச் சாதனையை படைத்துள்ளார். கும்ளேவுடன் இந்த சாதனையை சமன் செய்துள்ளார் ரவி அஸ்வின்.
உலக அளவில் முத்தையா முரளிதரன் 67முறை 5 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார். ஷேன் வார்னே (37)இரண்டாமிடம். ரவி அஸ்வின் 7வது இடத்தில் உள்ளார்.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4