புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு'
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
First topic message reminder :
தமிழக அரசின் மலிவு விலையிலான அம்மா உப்பு நாளை முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மா உப்பு திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு உப்பு நிறுவனம் 3 வகைகளில் அம்மா உப்பை உற்பத்தி செய்துவருகிறது. குறைந்த அளவு சோடியம் உள்ள அம்மா உப்பு கிலோ ரூ.10க்கும், இரும்பு, அயோடின் கலந்த அம்மா உப்பு கிலோ ரூ.16க்கும், சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த அம்மா உப்பு கிலோ ரூ.21க்கும் கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.
-- தினகரன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1068618விமந்தனி wrote:ரா.ரா3275 wrote:விமந்தனி wrote:ரா.ரா3275 wrote:உப்பிட்டவரை உள்ளளவும் நினை...இந்த சொலவடையை இனி எல்லா தேர்தலிலும் முழக்கமாக ரத்தத்தின் ரத்தங்கள் முழங்குவார்கள்...அடா சாமீ...அநியாயமா யோசிக்கிறீங்களே...
ஓ..! அம்மாவுக்கு நீங்கள் தான் மறைமுக ஆலோசகரா?
அம்மாவையே கிண்டல் செய்யும் முயற்சி இது...ஆட்டோ அனுப்பிட வேண்டியதுதான்...
அதென்ன ஆன்னா.. ஊன்னா.... ஆட்டோ அனுப்ப தயாராயிடறீங்க?
ஓ..! வலது கையும் அம்மாவுக்கு நீங்கள் தானா...? கொஞ்சம் எச்சரிக்கையா தான் இருக்கனும்.
வலது கை இடது கை கூட ஓகே...ஆனா இந்த அல்லக்கைங்க தொல்ல அரசியல்ல தாங்கலங்கோவ்...
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1068704சிவா wrote:
மக்களின் எதிர்பார்ப்பு அதுதான் எப்போது புரிந்து கொள்வார்களோ
அக்கப்போர் அம்மா
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பேசாமல் பிராந்திக் கடைக்கும் அம்மா "குடிப்போருக்கான கலர் சாராய நிலையம்" என்று பெயர் வைத்து விடலாமே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இந்த உப்பு சப்புன்னு போயிடப் போகுது.
'அம்மா உப்பு' விற்க ஆளில்லை: ஊழியர் பற்றாக்குறையில் 'அமுதம்' கடைகள்
நுகர்பொருள் வாணிப கழக, 'அமுதம்' கடைகளில், ஊழியர் பற்றாக்குறை காரணமாக, 'அம்மா உப்பு' விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தில், வெளிச்சந்தை உணவு பொருட்கள் விலையை கட்டுப்படுத்தும் நோக்குடன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், 'அமுதம்' என்ற பெயரில், பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறது.
20 சதவீத விலை குறைவு:
சென்னையில், 19; கடலூரில், மூன்று என, மொத்தம், 22, 'அமுதம்' பல்பொருள் அங்காடிகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில், அரிசி, சர்க்கரை, மளிகை பொருட்கள் உள்ளிட்டவை, வெளிச்சந்தையை விட, 10 - 20 சதவீதம் விலை குறைவாக விற்கப்படுகிறது. கடைகளில், பொருட்கள் அடுக்கி வைத்தல், பில் போடுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிக்கு, ஒரு கடைக்கு, குறைந்த பட்சம், 10 ஊழியர்கள் தேவை. ஆனால், 'அமுதம்' அங்காடிகளில், அதிகபட்சமாக, நான்கு ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், ஊழியர்கள் பணிச்சுமையால் சிரமப்படுகின்றனர். கடந்த ஆண்டு, வெளிச்சந்தையில், அரிசி மற்றும் காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், 20 ரூபாய்க்கு ஒரு கிலோ உயர்ரக அரிசி; மலிவு விலை காய்கறி விற்பனை செய்யும் திட்டம் துவக்கப்பட்டது.
விற்பனை பாதிக்கும்:
இத்திட்டங்களும், 'அமுதம்' அங்காடிகளில் செயல்படுத்தப் படுவதால், ஊழியர் பணிச்சுமை மேலும் அதிகரித்தது. இந்நிலையில், 'அம்மா உப்பு' என்ற பெயரில், மூன்று வகை, உப்பு விற்பனையை, முதல்வர் ஜெயலலிதா, சில தினங்களுக்கு முன், 'அமுதம்' அங்காடிகளில், துவக்கி வைத்தார். ஏற்கனவே, ஊழியர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள, 'அமுதம்' அங்காடிகளில், 'அம்மா உப்பு' விற்பனை துவக்கியது, ஊழியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதுடன், உப்பு விற்பனை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, வாணிப கழக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கடைகளில், இட நெருக்கடி, ஊழியர் பற்றாக்குறை உள்ள நிலையில், 'அம்மா உப்பு' விற்பனை குறித்து, முன் கூட்டியே எந்த தகவலும், எங்களுக்கு தெரிவிக்கவில்லை. அரிசி, காய்கறி, உப்பு விற்பனையால், மற்ற பொருட்கள் விற்பனை பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
2,200 கிலோ:
'அம்மா உப்பு' விற்பனை துவங்கியதில் இருந்து, நேற்று, வரை, 'அமுதம்' அங்காடிகளில், ஒரு கிலோ எடை கொண்ட, 2,200 பாக்கெட்டுகள் உப்பு விற்பனையாகி உள்ளன.
நுகர்பொருள் வாணிப கழக, 'அமுதம்' கடைகளில், ஊழியர் பற்றாக்குறை காரணமாக, 'அம்மா உப்பு' விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தில், வெளிச்சந்தை உணவு பொருட்கள் விலையை கட்டுப்படுத்தும் நோக்குடன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், 'அமுதம்' என்ற பெயரில், பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறது.
20 சதவீத விலை குறைவு:
சென்னையில், 19; கடலூரில், மூன்று என, மொத்தம், 22, 'அமுதம்' பல்பொருள் அங்காடிகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில், அரிசி, சர்க்கரை, மளிகை பொருட்கள் உள்ளிட்டவை, வெளிச்சந்தையை விட, 10 - 20 சதவீதம் விலை குறைவாக விற்கப்படுகிறது. கடைகளில், பொருட்கள் அடுக்கி வைத்தல், பில் போடுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிக்கு, ஒரு கடைக்கு, குறைந்த பட்சம், 10 ஊழியர்கள் தேவை. ஆனால், 'அமுதம்' அங்காடிகளில், அதிகபட்சமாக, நான்கு ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், ஊழியர்கள் பணிச்சுமையால் சிரமப்படுகின்றனர். கடந்த ஆண்டு, வெளிச்சந்தையில், அரிசி மற்றும் காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், 20 ரூபாய்க்கு ஒரு கிலோ உயர்ரக அரிசி; மலிவு விலை காய்கறி விற்பனை செய்யும் திட்டம் துவக்கப்பட்டது.
விற்பனை பாதிக்கும்:
இத்திட்டங்களும், 'அமுதம்' அங்காடிகளில் செயல்படுத்தப் படுவதால், ஊழியர் பணிச்சுமை மேலும் அதிகரித்தது. இந்நிலையில், 'அம்மா உப்பு' என்ற பெயரில், மூன்று வகை, உப்பு விற்பனையை, முதல்வர் ஜெயலலிதா, சில தினங்களுக்கு முன், 'அமுதம்' அங்காடிகளில், துவக்கி வைத்தார். ஏற்கனவே, ஊழியர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள, 'அமுதம்' அங்காடிகளில், 'அம்மா உப்பு' விற்பனை துவக்கியது, ஊழியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதுடன், உப்பு விற்பனை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, வாணிப கழக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கடைகளில், இட நெருக்கடி, ஊழியர் பற்றாக்குறை உள்ள நிலையில், 'அம்மா உப்பு' விற்பனை குறித்து, முன் கூட்டியே எந்த தகவலும், எங்களுக்கு தெரிவிக்கவில்லை. அரிசி, காய்கறி, உப்பு விற்பனையால், மற்ற பொருட்கள் விற்பனை பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
2,200 கிலோ:
'அம்மா உப்பு' விற்பனை துவங்கியதில் இருந்து, நேற்று, வரை, 'அமுதம்' அங்காடிகளில், ஒரு கிலோ எடை கொண்ட, 2,200 பாக்கெட்டுகள் உப்பு விற்பனையாகி உள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
சரக்கு இருக்கு விற்க ஆளில்லை - இது உப்பு
சரக்கு காலி விற்க சிப்ட் கணக்கில் ஆள் உண்டு - இது சாராயம்.
என்ன கொடும சார் இது???
சரக்கு காலி விற்க சிப்ட் கணக்கில் ஆள் உண்டு - இது சாராயம்.
என்ன கொடும சார் இது???
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது லக்னோவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது
» போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது
» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
» மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என சோதனையில் முடிவு, மீண்டும் விற்பனைக்கு வருகிறது
» சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2