புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாடாளுமன்றச் செய்திகள்
Page 1 of 1 •
16-வது பாராளுமன்றத்தில் 130 எம்.பி.க்கள் அரசியல் வாரிசுகள்
நாட்டின் 16–வது பாராளுமன்ற தேர்தல் 9 கட்டமாக நடந்து முடிந்து புதிய எம்.பி.க்கள் கடந்த வாரம் பதவி ஏற்றனர்.
தேர்தலில் போட்டியிடுபவர்களின் சொத்துமதிப்பு, குற்ற பின்னணி போன்றவை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் சட்ட விதியாக உள்ளது.
இதேபோல் புதிய எம்.பி.க்களின் குடும்ப பின்னணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் மொத்தமுள்ள 540 எம்.பி.க்களில் 130 பேர் அரசியல் வாரிசுகள் என தெரியவந்துள்ளது.
இதில் 69 பேர் தற்போதைய எம்.பி. அல்லது எம்.எல். ஏ.க்களின் மகன்கள் ஆவார்கள். 11 பேர் மகள்கள். 10 பேர் மனைவிகள். 10 பேர் சகோதரர்கள். மற்றவர்கள் உறவினர்களாக உள்ளனர்.
மாநில வாரியாக ஆய்வு செய்ததில் ஒருங்கிணைந்த ஆந்திராவில்தான் அதிக வாரிசுகள் உள்ளனர்.
கட்சி வாரியாக கணக்கிட்டதில் சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் 100 சதவீத குடும்ப பின்னணி கொண்டு முதல் இடத்தில் உள்ளது.
அடுத்த இடத்தில் தெலுங்குதேசம் உள்ளது. 3–வது இடத்தில் காங்கிரஸ் கட்சியும், பிஜு ஜனதா தளமும் உள்ளது. அ.தி.மு.க.வில்தான் குறைந்த எண்ணிக்கையில் குடும்ப வாரிசுகள் கொண்ட எம்.பி.க்கள் உள்ளனர்.
இந்த ஆய்வு மூலம் பரம்பரை அரசியல் இன்னும் உயிருடன் உள்ளது என்பதை நிரூபிக்கிறது.

அதிவேக ரெயிலுக்கான வைர நாற்கர திட்டம்: ஜனாதிபதி உரையில் அறிவிப்பு
16–வது பாராளுமன்ற முதல் கூட்டத் தொடர் கடந்த புதன்கிழமை தொடங்கி நடந்து வருகிறது. முதலில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டு பதவி ஏற்றார். நான்காவது நாளான இன்று (திங்கட்கிழமை) பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை இரண்டின் கூட்டுக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். ஜனாதிபதி உரை விபரம் வருமாறு:–
புதிதாக தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர், எம்.பி.க்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நடந்து முடிந்த தேர்தல் மிகுந்த நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தது. நிலையான அரசு, அமைய மக்கள் வாக்களித்து உள்ளனர். இந்த அரசு குடிமக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். மக்களின் அனைத்து எதிர் பார்ப்புகளையும் இந்த அரசு நிறைவேற்றும். வறுமையை குறைப்பதை இலக்காக கொண்டு இந்த அரசு செயல்படும்.
உணவு பற்றாக்குறை தீர்ப்பதே இந்த அரசின் முக்கிய நோக்கமாக இருக்கும். அனைவருக்கும் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். உணவு, பண வீக்கம் கட்டுப்படுத்தப்படும். அனைத்து மக்களையும் இந்த அரசு பாதுகாக்கும். ஊழலுக்கு எந்த வகையிலும் இடம் அளிக்க மாட்டோம். உணவு பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில் இந்த அரசு செயல்படும்.
கறுப்பு பணத்தை மீட்க புதிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வேளாண்மை துறையில் முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் சிறப்பு கல்வி கொடுப்பதே இந்த அரசின் நோக்கமாக இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை இந்த அரசு சகித்துக் கொள்ளாது. இது மாதிரியான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக் கீடு கிடைக்க வழிவகை செய்யப்படும். வடகிழக்கு மாநிலங்களில் சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க நடவடிககை எடுக்கப்படும். கிராமபுற விளையாட்டுகளை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். கிராமம்–நகரம் இடையே யான வேறுபாட்டை களைய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு சொட்டு நீரும் விலை மதிப்பிற்குறியது. உணவு பாதுகாப்பை போல நீர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். புதிய சுகாதார கொள்கை விரைவில் கொண்டு வரப்படும். அதிவேக ரெயிலுக்கான வைர நாற்கர திட்டத்தை இந்த அரசு அறிமுகப்பட உள்ளது. அனைத்து பள்ளிகளையும் இணையம் மூலம் இணைக்க இந்த அரசு திட்டமிட்டுள்ளது. வளர்ச்சியில் அனைத்து சிறுபான்மையினரின் பங்களிப்பு பற்றி உறுதி செய்யப்படும்.
அறிவியல் பூர்வமான வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தேசிய நிலை பயன்பாட்டுக் கொள்கையை மத்திய அரசு அமுல்படுத்தும் தேசிய அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டறிய புதிய திட்டம் கொண்டு வரப்படும். நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதே இந்த அரசின் முக்கிய நோக்கமாகும் சிறு நகரங்களை இணைக்கும் குறைந்த செலவிலான விமான நிலையங்கள் அமைக்கப்படும். நானே தொழில் நுட்ப ஆராய்ச்சிக்காக உலக தரம் வாய்ந்த ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
அனைவருக்கும் வீட்டு வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கங்கை நதியை தூய்மை படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கனிமங்கள், நிலக்கரி, அலை காற்றை ஒதுக்கீட்டில் தெளிவான விதி முறைகள் உருவாக்கப்படும். அணுமின் நிலைய திட்டங்கள் மேம்படுத்தப்படும். வேலை வாய்ப்பை உருவாக்கும் துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பொது வினியோகத்தில் சீரமைப்பு கொண்டு வரப்படும். பஞ்சாயத்து ராஜ் திட்டம் முழுமையாக செயல் படுத்தப்படும். கிராமபுற குடிநீர் வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சிறிய அரசு சிறந்த நிர்வாகம் (மினிமம் கவர்மென்ட்) மேக்சிமம் கவர்மென்ட்) என்ற கொள்கையுடன் இந்த அரசு செயல்படும்.
தேசிய விளையாட்டு ஆணையம் அமைத்து கிராமபுற மாணவர்கள் தரம் உயர்த்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் பொது இடங்களில் ஓய்–பை என்ற நெட் தொடர்பு உருவாக்கப்படும். இந்தியா முழுவதும் சீர்திருத்தம் கொண்டு வரப்படும். கடந்த 2 ஆண்டுகளாக வீழ்ச்சி அடைந்து இருந்த பொருளா தாரத்திற்கு மீண்டும் எழுச்சி அடைய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் முதலீடு பாதுகாப்பு துறையில் தனியார் முதலீடு ஊக்கு விக்கப்படும்.
நீதிதுறையின் மேம்பாட்டுக்கான நீதிமன்றங்கள் நவீனப்படுத்தப்படும். ரெயில்வே துறையை மேம்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் சுற்றுலா மேம்பாடு விரிவு படுத்தப்படும். 5 வகையான ‘டி’க்களில் கவனம் செலுத்தப்படும். பாராம்பரியம், திறமை, சுற்றுலா, வணிகம், தொழில் நுட்பம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழிக்க இந்த அரசு முழு முயற்சி மேற்கொள்ளும்.
சரக்கு மற்றும் சேவை வரி மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தபடும். சரக்கு போக்குவரத்துக்கு தனி ரெயில் பாதை உருவாக்கப்படும். உற்பத்தியை மேம்படுத்த ஒற்றை சாளர முறை பயன்படுத்தப்படும். 24 மணி நேர மின்சார வசதி ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1