புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
என்னதான்
மலை பார்த்தல்
மழை வியத்தல்
மகிழ்தல் தொழில் என
இலக்கியமாகவும் கவிதையாகவும்
பேச-எழுத பேராயிரம் பேராயிரம்
நீ
மெல்ல மேலேறி
ஸ்பரிஷ உஷ்ணத்துடன்
கன்னக் கதுப்புச் சப்புவதும்
முகம் எங்கும் எச்சில் தேசம் எழுதுவதும்
அப்படியே உன் கட்டைவிரலை மெல்லுவதும்
களிப்பும் வழியும் சிரிப்பிலும்
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...
உயர் பாஷை உச்சரிப்பிலும்
உலகின் உன்னதக் கவிதைளும் இலக்கியங்களும்
உடைந்து உயிரிழந்து உருவமற்றதாகின்றன
என்னதான்
மலை பார்த்தல்
மழை வியத்தல்
மகிழ்தல் தொழில் என
இலக்கியமாகவும் கவிதையாகவும்
பேச-எழுத பேராயிரம் பேராயிரம்
நீ
மெல்ல மேலேறி
ஸ்பரிஷ உஷ்ணத்துடன்
கன்னக் கதுப்புச் சப்புவதும்
முகம் எங்கும் எச்சில் தேசம் எழுதுவதும்
அப்படியே உன் கட்டைவிரலை மெல்லுவதும்
களிப்பும் வழியும் சிரிப்பிலும்
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...
உயர் பாஷை உச்சரிப்பிலும்
உலகின் உன்னதக் கவிதைளும் இலக்கியங்களும்
உடைந்து உயிரிழந்து உருவமற்றதாகின்றன
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1068094ஜாஹீதாபானு wrote:அப்படியே உன் கட்டைவிரலை மெல்லுவதும் wrote:
இந்த வரிகள் குழந்தையைத் தானே குறீப்பிடும்?
இதுதான் பாட்டி தாய்மை அனுபவம்கறது...நன்றி பாட்டி...
நல்லா ரெண்டு பேரு தலைலேயும் கொட்டுங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1068008ரா.ரா3275 wrote:
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...
உயர் பாஷை உச்சரிப்பிலும்
அது முகமதிய குழந்தையா?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1068124யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1068122சிவா wrote:ஆம், இவருக்கு குறுக்கு புத்தி, எனக்கு கிறுக்கு புத்தி..யினியவன் wrote:குறுக்கு புத்தி எங்களுக்கு அதான் தெரியல பானு
கிறுக்கா? அல்லது கிருக்கா?
கேள்வி கேட்டா நமக்கு கிறுகிறுத்து போவுது பாஸ்
எப்ப பாரு டாஸ்மாக்லையே கெடந்தா கிறுகிறுத்துதான் போவும்...இல்லேன்னா கிடுகிடுன்னு போவும்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1068441Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1068008ரா.ரா3275 wrote:
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...
உயர் பாஷை உச்சரிப்பிலும்
அது முகமதிய குழந்தையா?
வாங்க...வணக்கம்...போதாதுக்கு நீங்க உங்க பங்குக்கு கொளுத்திப் போட்டுட்டு இதோ அப்படி ஓரமா நின்னு நடக்குற அழிச்சாட்டியத்த பாருங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1068008ரா.ரா3275 wrote:
கன்னக் கதுப்புச் சப்புவதும்
முகம் எங்கும் எச்சில் தேசம் எழுதுவதும்
அப்படியே உன் கட்டைவிரலை மெல்லுவதும்
களிப்பும் வழியும் சிரிப்பிலும்
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...
உயர் பாஷை உச்சரிப்பிலும்
உலகின் உன்னதக் கவிதைளும் இலக்கியங்களும்
உடைந்து உயிரிழந்து உருவமற்றதாகின்றன
மிக மிக அழகான கவிதை ரா.ரா.
படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும் உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக் குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழு நாளே.
|
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1068453Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1068008ரா.ரா3275 wrote:
கன்னக் கதுப்புச் சப்புவதும்
முகம் எங்கும் எச்சில் தேசம் எழுதுவதும்
அப்படியே உன் கட்டைவிரலை மெல்லுவதும்
களிப்பும் வழியும் சிரிப்பிலும்
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...
உயர் பாஷை உச்சரிப்பிலும்
உலகின் உன்னதக் கவிதைளும் இலக்கியங்களும்
உடைந்து உயிரிழந்து உருவமற்றதாகின்றன
மிக மிக அழகான கவிதை ரா.ரா.
படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழு நாளே.
நம் சங்கப் பாட்டன் சொன்னது.
நிறைமதியாளரின் நெஞ்சார்ந்த பாராட்டுக்கு நன்றி...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
குழலினிது யாழினிது என்பர் தம் மழலை சொல் கேளாதோர்.
மழலையின் நெருக்கத்தில் நீங்கள் சொன்னது போல உலகின் உன்னதக் கவிதைளும் இலக்கியங்களும்
உடைந்து உயிரிழந்து உருவமற்றதாகி தான் போகின்றது.
மழலையின் நெருக்கத்தில் நீங்கள் சொன்னது போல உலகின் உன்னதக் கவிதைளும் இலக்கியங்களும்
உடைந்து உயிரிழந்து உருவமற்றதாகி தான் போகின்றது.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1068464விமந்தனி wrote: குழலினிது யாழினிது என்பர் தம் மழலை சொல் கேளாதோர்.
மழலையின் நெருக்கத்தில் நீங்கள் சொன்னது போல உலகின் உன்னதக் கவிதைளும் இலக்கியங்களும்
உடைந்து உயிரிழந்து உருவமற்றதாகி தான் போகின்றது.
பாராட்டுக்கு நன்றி நண்பரே...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2