புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
வருடத்திற்கு ஒரு முறை
ஒரு வாரம்
தாய் வீடு போகிறாய்...
பிள்ளைகள் இல்லாமல்
பொலிவிழந்து களையிழந்து
காணப்படுகிறது வீடு...
காபி போட அடுப்பில்
பால் வைத்தால் பாதி
பொங்கி வழிந்து விடுகிறது..
வீட்டைப் பெருக்கிய
இரண்டு நாட்களில்
இடுப்பும் முட்டியும்
வலிக்கிறது...
செலவிற்குப் பயந்து
சமைக்க ஆரம்பித்தால்
உப்பு போட மறந்து விடுகிறது..
இரு மடங்கு விலை வைத்தும்
சொத்தைக் காய்கறிகளை..
பழங்களை
தலையில் கட்டி விடுகிறார்
வண்டிக்காரர்...
முரட்டுத்தனமாய் அடித்து
கசக்கிப் பிழிந்து துவைத்தால்
கிழிந்து விடுகிறது துணி...
தண்ணீர்.. மோட்டார்.. டி வி
போட்டால் அணைக்காமல்
தூங்கி விடுகிறேன்...
கதவைப் பூட்டாமலேயே
சமயலறை எரிவாயுவை
அணைக்காமலேயே
வெளியில் கிளம்பி விடுகிறேன்..
தயிருக்கும் இட்லி மாவிற்கும்
வேறுபாடு தெரியவில்லை..
இப்படியாகத் தனிமையில்
தவித்துப் போனாலும்
நீ வந்தவுடன்
கூசாமல் பொய் சொல்கிறேன்...
“இன்னும் ஒரு வாரம்
இருந்து விட்டு வரலாமே...
நான் ஜாலியாக இருக்கிறேன்...”
என்று.....
ஒரு வார இதழில் 1500 ரூபாய் பரிசு பெற்ற கவிதை
முகநூலில் ரசித்தது!

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1067725ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067722M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067721ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067718விமந்தனி wrote:ஜாஹீதாபானு wrote:எதுவுமே இருக்கும் பொது தெரியாத அருமை இல்லாத போது தான் தெரியும்
இது தான் சொல்லாத உண்மை. ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மையும் கூட!
இப்போ செந்தில் வரப்போறார் விமந்தினி
வந்துட்டம்ல......
வாங்க வாங்க ஆனா பதில் சொல்லிட்டு போங்க
முற்றிலும் உண்மையே.
தினம் தினம் சண்டையிட்டாலும்
என்னவள் அருகில் இல்லையெனில்
ஒரு நிமிடம் கூட ஒரு யுகமே!!
(இங்கே என்னவள் என்பது மனைவி என பொருள் கொள்க)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:வந்துட்டம்ல......ஜாஹீதாபானு wrote:விமந்தனி wrote:இது தான் சொல்லாத உண்மை. ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மையும் கூட!ஜாஹீதாபானு wrote:எதுவுமே இருக்கும் பொது தெரியாத அருமை இல்லாத போது தான் தெரியும்
இப்போ செந்தில் வரப்போறார் விமந்தினி
வாங்க வாங்க ஆனா பதில் சொல்லிட்டு போங்க
முற்றிலும் உண்மையே.
தினம் தினம் சண்டையிட்டாலும்
என்னவள் அருகில் இல்லையெனில்
ஒரு நிமிடம் கூட ஒரு யுகமே!!
(இங்கே என்னவள் என்பது மனைவி என பொருள் கொள்க)
இத.. இத.. தான் எதிர் பார்த்தோம்....
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
விமந்தனி wrote:
முற்றிலும் உண்மையே.
தினம் தினம் சண்டையிட்டாலும்
என்னவள் அருகில் இல்லையெனில்
ஒரு நிமிடம் கூட ஒரு யுகமே!!
(இங்கே என்னவள் என்பது மனைவி என பொருள் கொள்க)
இத.. இத.. தான் எதிர் பார்த்தோம்....[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1067729
உண்மையை ஒப்புக் கொள்கிறேன். இதில் நீங்கள் சந்தோசப் பட்டால் அடியேனுக்கும் சந்தோசமே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எனக்கு அந்த பிரச்சனையே இல்லீங்க, ஏன்னா தான் அவுங்க ஊருக்கே வந்துட்டேன். நான் தான் எங்க ஊருக்கு போயிட்டு உடனே வந்திடுவேன், இல்லேன்னா சோறு கிடைக்காது.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1067745மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு அந்த பிரச்சனையே இல்லீங்க, ஏன்னா தான் அவுங்க ஊருக்கே வந்துட்டேன். நான் தான் எங்க ஊருக்கு போயிட்டு உடனே வந்திடுவேன், இல்லேன்னா சோறு கிடைக்காது.
அப்போ தலைப்பை மாற்றி கணவர் ஊருக்குப் போனால் என்று புதிய கவி எழுதி விடுவோம் அய்யா.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1067571M.M.SENTHIL wrote:நல்லா அனுபவிச்சு எழுதி இருப்பார் போல. கவிதை
நல்லா அனுபவிச்சதைத்தான் எழுதியிருக்கிறார்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
வெகு நாட்களுக்கு முன்பு பார்த்த ஒரு திரைப்படத்தில் ஜனகராஜ் என்ற சிரிப்பு நடிகர் மனைவி ஊருக்குப் போகிறாளே என்று அழுவார், பஸ்ஸில் ஏற்றிவிட்டு பஸ் கிளம்பிப்போனவுடன் ஹாய் என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டாளே என்று சந்தோசத்தில் குதிப்பார்.
இந்த கவிதையை படித்தவுடன் மேலே விவரித்த காட்சிதான் எனக்கு ஞாபகம் வந்தது. ஆயினும் இது எல்லோருக்கும் ஏற்படுகிற அனுபவம் தான்.
இந்த கவிதையை படித்தவுடன் மேலே விவரித்த காட்சிதான் எனக்கு ஞாபகம் வந்தது. ஆயினும் இது எல்லோருக்கும் ஏற்படுகிற அனுபவம் தான்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2