புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10 
53 Posts - 42%
heezulia
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10 
304 Posts - 50%
heezulia
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10 
21 Posts - 3%
prajai
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 04, 2014 12:09 pm

First topic message reminder :

உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம்
உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்’ கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி  தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்’ ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே...

பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!

 போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!

 எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.

 போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன. 

 2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.

 போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடும் 32 நாடுகள்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:

ஐரோப்பா (13):

ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.

தென்அமெரிக்கா (6):

பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.

வடக்கு, மத்திய அமெரிக்கா (4).

கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.

ஆப்பிரிக்கா (5):

அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.

ஆசியா (4):

ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 9:54 pm

அருண் wrote:எனக்கு பிடித்த அணி  பிரேசில் முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் துவக்கியுள்ளது .
வருகிற ஆட்டத்தில் பார்ப்போம் என்ன செய்கிறது என்று.
[
என்னைக் கவர்ந்த அணி ஜெர்மனி!

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 17, 2014 10:00 pm

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 10:07 pm

உலக்கோப்பை கால்பந்து: 5–வது வேகமான கோல்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசிலில் நடைபெற்று வருகிறது. நேற்று அமெரிக்கா- கானா அணிகள் மோதின. இப்போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றது.

கானாவுக்கு எதிராக அமெரிக்க வீரர் கிளைன்ட் டெம்சே ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் கோல் அடித்தார். உலக கோப்பையில் இது 5–வது வேகமான கோல் ஆகும். 12 வினாடியில் கோல் அடித்ததுதான் உலகின் வேகமாக கோலாகும்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 18, 2014 11:28 pm

ஸ்பெயினை மிக எளிதில் வென்ற நெதர்லாந்து அணி இன்று ஆஸ்திரேலியாவிடம் மிகவும் போராடி வெற்றி பெற்றுள்ளது!

நெதர்லாந்து 3 : 2 ஆஸ்திரேலியா

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 10441361_690228671050233_665421429183677998_n

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 12:02 am

சிலியின் வெற்றிக்கு ஆபாச நடிகை 12 மணி நேரம் விடாமல் செய்த வித்தியாசமான சாதனை

இந்தியாவை சேர்ந்த பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே 2011-ம் ஆண்டு இந்திய அணியை உலக கோப்பையை கைப்பற்றினால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்தார்.

இது போல் சிலி நாட்டை சேர்ந்த செக்ஸ் பட நடிகை மர்லென் டால் சிலி நாடு உலக கோப்பை கால்பந்தாட்டத்தின் பி பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் போட்டியில் வெற்றி பெற்றால் , தொடர்ந்து 8 மணி நேரம் பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து கொள்ள தயார் என ஒரு வினோத அறிவிப்பை வெளியிட்டார்.

என்ன நினைத்து சவால் விட்டாரோ சிலி ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் 3க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சிலி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தொடர்ந்து 12 மணி நேரம், பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து தனது தேசப்பற்றை நிரூபித்துள்ளார். அவர் கூறிய 8 மணி நேரத்திற்கும் அதிகமாக 4 மணி நேரம் இந்த சாதனையில் ஈடுபட்டு உள்ளார். இதற்கு எல்லாம் நேரம் பார்க்கலாமா?

தனது மாரத்தான் பார்ட்டி முடிந்த பிறகு ட்விட் செய்த மர்லென் "என்ன ஆட்டக்காரர்கள் ஆஹா" என்று குறிப்பிட்டிருந்தார். அவர் எந்த ஆட்டக்காரர்களை குறிப்பிட்டார் என தெரியவில்லை.

இவளையெல்லாம் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 12:02 am

பிரேசில்–மெக்சிகோ, ரஷ்யா -தென் கொரியா ஆட்டம் டிராவில் முடிந்தது

பிரேசிலில் நடைபெற்று வரும் 2014- உலக கோப்பை கால்பந்து போட்டியின் ‘எச்’ பிரிவு ஆட்டத்தில் இன்று ரஷ்யாவுடன் தென் கொரியா அணி மோதியது. ஆட்டம் தொடங்கியதுமே இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். இரு அணிகளுமே இடைவேளை வரையில் ஒருவரை ஒருவர் கோல் அடிக்கவிடவில்லை. பின்னிறுதி ஆட்டத்தில் தென்கொரியா முதல் கோலை அடித்தது. அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் தனது கணக்கில் ஒரு கோலை பதிவு செய்தது. இரண்டாவது கோல் அடிக்கும் நோக்கத்துடன் இரண்டு அணிகளுமே ஆவேசத்துடன் மோதின. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இரு அணி வீரர்களும் அதிரடியாக ஆடினர்.

ஆட்ட நேரம் 90 நிமிடங்களை கடந்து, உபரி நேரமாக மூன்று நிமிடங்கள் முடிவடைந்த நிலையிலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. வலையை நோக்கி நகர்த்தப்பட்ட எதிர் அணியின் பந்தை திசை திருப்புவதில் இரு அணிகளும் மும்முரம் காட்டினர். இரு அணியினரும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்காததால் ஆட்டம் 1-1 என்ற சமநிலையில் ‘டிரா’வில் முடிந்தது. இதேபோல் பிரேசில்- மெக்சிகோ இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தது. ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில்- மெக்சிகோ அணிகள் மோதின. ஆட்டத்தில் கடும் விறுவிறுப்பு நிலவியது. இரு அணியினருக்கும் கோல் அடிக்க கிடைந்த நல்ல வாய்ப்பை இருவரும் அபாரமாக தடுத்து அந்த முயற்சியை முறியடித்தார். இரு அணி வீரர்களும் இறுதிவரையில் அதிரடியாக ஆடியதால் யாரும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.

மற்றொரு ‘எச்’ பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியம் அணி அல்ஜிரியாவை சந்தித்தது. இந்த போட்டியில் பெல்ஜியம் அணி அல்ஜியாவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 12:53 am

மெக்சிகோ கோல்கீப்பருக்கு பிரேசில் வீரர் ஃபிரெட் மனம் திறந்தப் பாராட்டு

மெக்சிகோ கோல் கீப்பர் கில்லர்மோ ஓச்சா 4 அதிஅற்புதங்களைச் சாதித்தார் என்று பிரேசில் வீரர் ஃபிரெட் பாராட்டியுள்ளார்.

மெக்சிகோவுக்கும் பிரேசில் அணிக்கும் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டி கில்லர்மோ ஓச்சாவின் அதிஅற்புத கோல் கீப்பிங்கினால் எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி 0-0 என்று டிரா ஆனது.

அது குறித்து ஃபிரெட் (குரேசியாவுக்கு எதிராக அன்று பெனால்டி கிக் வாங்கிக் கொடுத்தவர்) கூறுகையில், "தனது வலையைப் பாதுகாத்து தன் அணி கோல் இல்லாத டிராவைச் சாதிக்க 4 அதிஅற்புதங்களை அவர் சாதித்தார்” என்று கூறியுள்ளார்.

அதாவது ஓச்சா தடுத்த 4 உத்தரவாதமான கோல் ஷாட்களை அவர் குறிப்பிடுகிறார்.

முன்னாள் நட்சத்திரம் பீலே கூறுகையில் நன்றாக விளையாடியும் வெற்றி கைகூடவில்லை என்றார்.

மெக்சிகோ பயிற்சியாளர் ஸ்கொலாரியும் மெக்சிகோவைப் பாராட்டினார். ஆனால் அடுத்த சுற்றுக்கு பிரேசில் நிச்சயம் முன்னேறிவிடும் என்று அவர் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 5:58 am

சிலி 2 : 0 ஸ்பெயின்

தனது முதல் ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து நாட்டிடம் மோசமாகத் தோல்வி கண்ட, கடந்த 2010ஆம் ஆண்டின் உலகக் கிண்ண வெற்றியாளரான ஸ்பெயின் இந்த ஆட்டத்தில் கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற நிலையில் இந்த ஆட்டத்தில் விளையாடியது.

இருப்பினும், சிலி நாட்டின் விளையாட்டாளர்கள் அபாரமாக விளையாடி, முதல் பாதி ஆட்டத்திலேயே இரண்டு கோல்கள் அடித்து ஸ்பெயின் விளையாட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதன் வழி, தனது முதல் இரண்டு ஆட்டங்களிலும் ஸ்பெயின் தோல்வி கண்டுள்ளதால், ஸ்பெயின் உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மூன்றாவது ஆட்டத்தில் இனி ஸ்பெயின் ஆஸ்திரேலியாவிடம் மோத வேண்டியிருக்கும். இருப்பினும் ‘பி’ பிரிவில் சிலியும் நெதர்லாந்தும் முன்னணியில் இருப்பதால் அந்த இரண்டு நாடுகளும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் 16 நாடுகளில் ஒன்றாகத் திகழும்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 6:03 am

போர்ச்சுகல் வீரர்கள் காயத்தால் அவதி

உலகக் கோப்பை போட்டியில் போர்ச்சுகல் அணி தனது முதல் ஆட்டத்தில் 0-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் கண்ட படுதோல்வியில் இருந்து இன்னும் மீளவில்லை. இந்த நிலையில் அந்த அணியின் ஸ்டிரைக்கர் ஹியூகோ அல்மெய்டா, பின்கள வீரர் ஃபேபியோ சென்ட்ரோவ் ஆகியோர் காயமடைந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தின்போது 65-வது நிமிடத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார் சென்ட்ரோவ். அவர் காயத்திலிருந்து மீள்வதற்கு இன்னும் 10 நாள்கள் ஆகும் என தெரிகிறது.

தசைப்பிடிப்பால் பாதிக்கப் பட்டுள்ள அல்மெய்டா வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ள அமெரிக் காவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகமே. அது தொடர்பாக பயிற்சியாளர் பென்டோ கூறுகையில், “அல்மெய் டாவுக்கு தசைப்பகுதியில் இரு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அது குணமடைய கொஞ்சம் கால அவகாசம் தேவை. மேம்போக்காக பார்த்து எதையும் சொல்லி விட முடியாது. காயம் எளிதானதாக தெரியவில்லை. வீரர்கள் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டால், சரியான மாற்று வீரர்களோடு களமிறங்குவோம்” என்றார்.

கேப்டன் ரொனால்டோ காயத்தி லிருந்து தற்போதுதான் மீண்டு வந்துள்ளார். இந்த நிலையில் புதிதாக இருவர் காயமடைந் திருப்பதும், பெப்பே ரெட்கார்டு காரணமாக அடுத்த ஆட்டத்தில் விளையாட முடியாததும் போர்ச் சுகல் அணிக்கு பெரும் பின்னடை வாக அமைந்துள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 6:11 am

சமூக வலைதளம்: ரஷியர்களுக்கு தடை

உலகக் கோப்பை போட்டியை முடித்து பிரேசிலை விட்டு புறப்படும் வரை ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக வலை தளங்களையும் பயன்படுத்தக் கூடாது என ரஷிய அணியினருக்கு அதன் பயிற்சியாளர் ஃபேபியோ கேப்பல்லோ உத்தரவிட்டுள்ளார்.

“உலகக் கோப்பையில் விளை யாடும் இந்த ஒரு மாதமும் வீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாது. சமூக வலைதங்களில் அவர்கள் ஏதாவது கருத்துகளை வெளி யிடும்போது தேவையில்லாத பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. அதனடிப்படையிலேயே சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டாம் என எங்கள் வீரர்களை கேட்டுக்கொண்டுள்ளேன்” என்றார்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக