புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கப்படுகிறேன்...! Poll_c10வெட்கப்படுகிறேன்...! Poll_m10வெட்கப்படுகிறேன்...! Poll_c10 
366 Posts - 49%
heezulia
வெட்கப்படுகிறேன்...! Poll_c10வெட்கப்படுகிறேன்...! Poll_m10வெட்கப்படுகிறேன்...! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
வெட்கப்படுகிறேன்...! Poll_c10வெட்கப்படுகிறேன்...! Poll_m10வெட்கப்படுகிறேன்...! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
வெட்கப்படுகிறேன்...! Poll_c10வெட்கப்படுகிறேன்...! Poll_m10வெட்கப்படுகிறேன்...! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வெட்கப்படுகிறேன்...! Poll_c10வெட்கப்படுகிறேன்...! Poll_m10வெட்கப்படுகிறேன்...! Poll_c10 
25 Posts - 3%
prajai
வெட்கப்படுகிறேன்...! Poll_c10வெட்கப்படுகிறேன்...! Poll_m10வெட்கப்படுகிறேன்...! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
வெட்கப்படுகிறேன்...! Poll_c10வெட்கப்படுகிறேன்...! Poll_m10வெட்கப்படுகிறேன்...! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
வெட்கப்படுகிறேன்...! Poll_c10வெட்கப்படுகிறேன்...! Poll_m10வெட்கப்படுகிறேன்...! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வெட்கப்படுகிறேன்...! Poll_c10வெட்கப்படுகிறேன்...! Poll_m10வெட்கப்படுகிறேன்...! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
வெட்கப்படுகிறேன்...! Poll_c10வெட்கப்படுகிறேன்...! Poll_m10வெட்கப்படுகிறேன்...! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கப்படுகிறேன்...!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 02, 2014 12:55 am

ஆண் என சொல்லிக்கொள்வதில்
வெட்கப்படுகிறேன்.

வெட்கப்படுகிறேன்...! 10370452_671373962942853_183872844336641124_n

ஆண் என சொல்லிக்கொள்வதில்
வெட்கப்படுகிறேன்.

இந்த அழகிய முகங்களை
அமிலம் கொண்டு
சிதைத்ததற்காக ஆண்
என்பதில் வெட்கம்
கொள்கிறேன்.

ஆணுக்குரிய அம்சம் இருப்பவனெல்லாம்
ஆணல்ல.

தனக்கு நிகரான பலமில்லாதவரிடம்
தன் பலத்தை நிரூபிக்க
முயலும் எவனொருவனும்
ஆணென சொல்வதில்
வெட்கப்படுகிறேன்.
Kumaran Guruswamy

வெட்கப்படுகிறேன்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவெட்கப்படுகிறேன்...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வெட்கப்படுகிறேன்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 02, 2014 1:02 am

ஆணுக்குரிய அம்சம் இருப்பவனெல்லாம்
ஆணல்ல.
தனக்கு நிகரான பலமில்லாதவரிடம்
தன் பலத்தை நிரூபிக்க
முயலும் எவனொருவனும்

ஆணென சொல்வதில்
வெட்கப்படுகிறேன்.
Kumaran Guruswamy

 சூப்பருங்க வெட்கப்படுகிறேன்...! 3838410834

வெட்கப்படுகிறேன்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவெட்கப்படுகிறேன்...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வெட்கப்படுகிறேன்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 02, 2014 4:51 am

போலீஸ் /ரயில்வே /பஸ் நிலையங்களில்  பிக்பாகெட் களின் படங்கள் போட்டு , எச்சரிக்கை விடும் பழக்கம் உண்டு .
அதே போல் ,அசிட்  ஊற்றிய இவர்கள் போடோகளை போட்டு , பெண்களே ,இந்த சமூக விரோதிகளிடம் இருந்து தள்ளியே இருங்கள் என்ற எச்சரிக்கை விட்டாலும் தவறில்லை .
பாஸ்போர்ட் / டிரைவிங் உரிமம் இவற்றில் ,குற்ற பின்னணி என்ற பகுதி சேர்த்து , ஒவ்வொரு முறை குற்றம் புரியும் போதும் ஒரு சிவப்பு புள்ளி வைத்து  அபாயகரமான ஆள் என்று வெளி உலகுக்கு தெரியப் படுத்தலாம்

நானும் தலை குனிகிறேன் இந்த கயவர்கள் பொருட்டு .
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jun 02, 2014 10:28 am

இது போன்ற தவறு செய்பவர்கள் தான் வெட்கப்பட வேண்டும், அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் வெட்கப்பட வேண்டும்.

நாட்டில் பல பெண்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வது சிறந்த ஆண்களால் தான். இந்நிலையில் ஒட்டு மொத்த ஆண் சமுதாயம் எதற்காக வெட்கப்பட வேண்டும் ?

சில பெண்களும் கள்ளக்காதலில் ஈடுபட்டு தவறு செய்கிறார்கள். பெற்ற குழந்தையை, கணவனைக் கொலை செய்யும் செய்திகளும் தினசரிகளில் வெளிவருகிறது. விபச்சாரத்தில் சில பெண்கள் ஈடுபடுகின்றனர். இதனால் ஒட்டு மொத்த பெண் இனமே வெட்கப்பட வேண்டுமா என்ன ?? இதற்கெல்லாம் வெட்கப்படாத பொழுது, எங்கோ ஏதோ ஒரு சில ஆண்கள் இது போன்ற தவறுகளும், கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடும் பொழுது ஒட்டு மொத்த ஆண்களும் தாக்கப்படுவது ஆணாதிக்கமா ??? பெண்ணாதிக்கமா ???

சதாசிவம்
வெட்கப்படுகிறேன்...! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 02, 2014 11:39 am

தங்கள் கூற்று முற்றிலும் உண்மை சதாசிவம் அய்யா!  சூப்பருங்க 

முகத்தில் வரும் ஒரு கரு புள்ளியினால் முகத்தின் அழகை கெடுப்பதுபோல்
ஒரு சில ஒழுகற்ற ஆண்களின் செயலால் ஆணின் வர்க்கமே பாதிக்கபடுகிறது.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 02, 2014 12:30 pm

சதாசிவம் wrote:இது போன்ற தவறு செய்பவர்கள் தான் வெட்கப்பட வேண்டும், அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் வெட்கப்பட வேண்டும்.

நாட்டில் பல பெண்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வது சிறந்த ஆண்களால் தான். இந்நிலையில் ஒட்டு மொத்த ஆண் சமுதாயம் எதற்காக வெட்கப்பட வேண்டும் ?

சில பெண்களும் கள்ளக்காதலில் ஈடுபட்டு தவறு செய்கிறார்கள். பெற்ற குழந்தையை, கணவனைக் கொலை செய்யும் செய்திகளும் தினசரிகளில் வெளிவருகிறது. விபச்சாரத்தில் சில பெண்கள் ஈடுபடுகின்றனர். இதனால் ஒட்டு மொத்த பெண் இனமே வெட்கப்பட வேண்டுமா என்ன ?? இதற்கெல்லாம் வெட்கப்படாத பொழுது, எங்கோ ஏதோ ஒரு சில ஆண்கள் இது போன்ற தவறுகளும், கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடும் பொழுது ஒட்டு மொத்த ஆண்களும் தாக்கப்படுவது ஆணாதிக்கமா ??? பெண்ணாதிக்கமா ???

மேற்கோள் செய்த பதிவு: 1067147

 சூப்பருங்க நன்றி 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon Jun 02, 2014 7:54 pm

வெட்கப்படுகிறேன்...! 3838410834

கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக