புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகராதி - Dictionary
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
A B C | n. நெடுங்கணக்கு, தொடக்கச்சுவடி, அடிப்படைக்கருத்து. |
A dcux | a.adv இரண்டிற்கான, இரண்டினிடையே. |
A fond | adv. முற்ற, முழுக்க, அடிவரையில். |
A fortiori | adv. மேலும் வலிய காரணத்தால். |
A huis clos | adv. கதவை மூடிக்கொண்டு, தனிமையில். |
A mensa et toro | adv. உணவு பாயல் முதலாக. |
A outrance. | உயிர் இறுதிவரை, உயிர் இருக்குமளவும். |
A per se | n. ஓப்புயர்வற்றதொன்று. |
A posteriori | a. நுகர்ச்சிக்குப்பின் பெற்ற, காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த, (வினையடை) விளைவிலிருந்து மூலம் காணும் வகையில். |
A priori | a. காரண காரிய முறையான, விதி தருமுறையில் அமைந்த, (வினையடை) மூலத்திலிருந்து விளைவு காணும் முறையில், காரண காரியமாக. |
Aard-vark | n. தென் ஆப்ரிக்கப் பன்றி வகை. |
Aard-wolf | n. தென் ஆப்ரிக்க ஓநாய் வகை. |
Aaron | n. யூதர் தலைமைக்குரு |
Aaroniic, Aaronical | யூதர் தலைமைக்குரவினைச் சார்ந்த |
Aasvogel | n. தென் ஆப்பிரிக்கக் கழுகு |
Ab extra | adv. வௌதயிலிருந்து |
Ab initio | adv. தொடக்கத்திலிருந்து, முதலிலிருந்து, அடிமுதல். |
Ab urbe condita | adv. ரோம் நகரம் நிறுவப்பட்ட காலந்தொடடு |
Aba, abaya, abba | அராபிய நாட்டு முரட்டு ஆடை வகை. |
Aback | adv. பின்புறமாக, பின்னோக்கி, |
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Adjuvant | n. உதவிசெய்பவர், துணையாவது, (மரு.) துணை மருந்துச் சரக்கு, (வினை) துணையான, உதவிசெய்கிற. |
Ad-mass, admass | தொலைபேசி தொலைகாணி ஆகியவற்றில் விளம்பரக்காரர்க்ள நாடும் மக்கள் திரள். |
Admeasure | v. அளந்துகொடு, பங்கிட்டுக்கொடு. |
Admeasurement | n. அளந்துகொடுத்தல், அளவீடு, அளவை, பரிமாணம், ஒப்பீடு. |
Adminicle | n. துணைப்பொருள், (சட்,) துணைச்சான்று, வலியுறுத்தும் சான்று. |
Adminicular | a. துணையான, துணைச்சான்றான. |
Adminiculate | v. வலியுறுத்து, சான்றுகாண்பி. |
Administer | v. ஆட்சிசெய், நிருவகி, நடைமுறை ஆட்சி செலுத்து, வழங்கு, முறைசெய் செயல்முறை நடாத்து, செயற்படுத்து, மருந்து இடு, உதவு. |
Administration | n. நடைமுறை ஆட்சி, ஆட்சிமுறை, வழங்குதல், நிருவாகம், செயலாட்சி, ஆட்சியினர். |
Administrative | a. ஆட்சிமுறை சார்ந்த. |
Administrator | n. செயலாட்சியர், நிருவாகி, ஆட்சிப்பொறுப்பாளர். |
Administratrix | n. செயலாட்சித் தலைவி. |
Admirable | a. அரிய, மெச்சத்தக்க, போற்றும்படியான, |
Admiral | n. கடற்படைத் தலைவர், |
Admiralty | n. கடற்படைத் தலைவர் நிலை, கடற்படை ஆட்சிக்குழு, கடற்படை ஆட்சி நிலையம். |
Admiration | n. வியந்துபாராட்டுதல், மெச்சுதல், போற்றுதல், ஆர்வப்பாராட்டு, நலம்பாராட்டி மகிழ்தல். |
Admire | v. போற்று, வியந்துபாராட்டு, நற்பண்புகளைக்கண்டுமனம் குழை. |
Admirer | n. ஆர்வலர், வியந்து பாராட்டுபவர், பின்பற்றுபவர், காதலர். |
Admiring | a. வியந்துபாராட்டுகிற. |
Admissibility | n. ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மை. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Admissible | a. ஏற்றுக்கொள்ளத்தக்க. |
Admission | n. நுழைவு, ஏற்றுக்கொள்ளுதல், ஒப்புக்கொள்ளுதல், ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி. |
Admissive | a. ஏற்றுக்கொள்கிற. |
Admit | v. நுழையவிடு, ஏற்றுக்கொள், ஒப்புக்கொள், இடங்கொடு. |
Admittable | a. நுழைவுபெறத்தக்க, ஏற்றுக்கொள்ளத்தக்க. |
Admittance | n. நுழையவிடுதல், நுழைவுபெறுதல், ஏற்றுக்கொள்ளுதல். |
Admitted | a. ஏற்றுக்கொள்ளப்பட்ட, வர இசைவளிக்கப்பட்ட |
Admittedly | adv. யாவரும் ஒப்ப, மறுப்புக்கிடமின்றி. |
Admix | v. கூட்டிக் கலப்புச் செய், கலந்து ஒன்றாகு. |
Admonish | v. எச்சரிப்புச்செய், நன்னெறிப்படுத்து, நல்லறிவூட்டு, நயமாக்க கண்டி, நினைப்பூட்டு. |
Admonishment | n. எச்சரிக்கை, அறிவுறுத்துதல். |
Admonition | n. நல்லறிவு புகட்டுதல், நயமான கண்டிப்பு,. கடிந்துரை, எச்சரிப்புரை. |
Admonitive | a. கண்டிக்கிற. |
Admonitor | n. அறவுரை பகருநர், நீதிபோகர். |
Admonitory | a. நன்னெறி காட்டுகிற. |
Adnominal | a. பெயர்ச்சொல் சார்ந்த, பெயர் குறித்த தழுவுசொல் சார்ந்த. |
Adnoun | n. (இலக்.) பெயர் தழுவிய சொல், பெயர் அடை, பெயர்குறிக்கும் பெயர் அடை. |
Ado | n. அமளி, வெறும் ஆரவாரம், ஆகுலம், தொந்தரவு, இல்ர், |
Adobe | n. உணக்கிய செங்கல், வெயிலில் காய்வுற்ற பச்சைச்செங்கல், உணக்கிய செங்கல் கட்டிடம், (பெ.) உவ்க்கிய செங்கல்லால் ஆன, உணக்கிய செங்கல்லுக்குரிய. |
Adolescence, adolescency | n. வளரிளமை, புதுமலர்ச்சிப்பருவம். |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Adolescent | n. மழவன், மழஇளைஞன், மடமங்கை, வளர்இளம் பருவத்தினர், (பெ.) வளரும் இளமைப்பருவத்தைச் சார்ந்த. |
Adolotropy | n. நிலைமாற்றத்தால் ஏற்படும் இயற்பியல் மாறுபாடு. |
Adonis | n. அஃப்ரோடைட் என்னும் தேவமாதினால் காதலிக்கப்பட்ட அழகிளங்குமரன், வீண் பெருயுடையான். |
Adonise, adonize | அழகுபடுத்து. |
Adopt | v. தத்துஎடு, பிள்ளை கூட்டு, தேர்ந்தெடு, தனதாக ஏற்றுக்கொள், மேற்கொள். |
Adoption | n. பிள்ளைகூட்டு, மகவேற்பு, மேற்கொள்ளுதல், ஏற்பு, தனதாகக்கொள்ளுதல், ஏற்பிசைவு, தெரிவு, தேர்வு (மெய்.) மீட்கப்பட்ட உயிர்களுக்குக் கடவுளின் புதல்வருக்குரிய உரிமைகளை வழங்கும் திருவருட்செயல். |
Adoptive | a. தனதாக ஏற்ற, தனதாக ஏறகப்பட்ட |
Adorable | a. வழிபடத்தக்க, பூசைக்குரிய, போற்றுதலுக்குரிய. |
Adoration | n. வழிபாடு, வணக்கம், வந்தனை, ஆன்றமதிப்பு. |
Adore | v. போற்று, பூசி, வழிடு, நலம் பாராட்டு, மிகுநேசம் கொள். |
Adorer | n. போற்றுபவர், ஆர்வலர், காதலர். |
Adoring | a. மெச்சுகிற, போற்றுகிற. |
Adorn | v. கோலஞ்செய், ஒப்பனைசெய், அழகூட்டு, அணிசெய், வண்ணஞ்செய், |
Adornment | n. ஒப்பனை, அலங்காரம். |
Adown | adv. கீழே, தாழ, |
Adpress | v. சேர்த்து அழுத்து. |
Adrenal | n. குண்டிக்காய் அடுத்த சுரப்பி, (வினை) குண்டிக்காய் அடுத்த. |
Adrenalin | n. குண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து உறும் இயக்குநீர். |
Adrift | adv. மிதந்து, அலைப்புண்டு. |
Adroit | a. சதுரப்பாடுடைய, முன்திறமை வாய்ந்த. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Adry | adv. வறண்ட நிலையில், நீர்வேட்கையோடு, தாகம் நிரம்பி. |
Adscititious | a. மிகுதியான, உத்தேசிக்கபட்ட. |
Adscript | n. பண்ணையாள், படியாள், (வினை) நிலத்தோடு இணைக்கப்பட்ட, பின்னர் எழுதப்பட்ட. |
Adscriptus glebae | a. நிலத்தோடு ஒட்டிய. |
Adsorb | v. ஆவியை உறிஞ்சு. |
Adsum | v. இதோ, இங்கே இருக்கிறேன். |
Adulate | v. இச்சகம் பேசு, முகமன் கூறு. |
Adulation | n. இச்சகம் பேசுதல். |
Adulator | n. முகமன் உரைப்போர், அடிவருடி, வேதாளிகர். |
Adulatory | a. முகமன் உரைக்கிற, பல்லைக் காட்டுகிற, நச்சுகிற. |
Adult | -1 n. வயதுவந்தவர், முதிர்வயதுடையவர். |
Adult | -2 a. வயதுவந்த, முழுவளர்ச்சியடைந்த. |
Adult education. | வயதடைந்தவர்களுக்கான கல்வி. |
Adult suffrage. | வயதுவந்தவர் வாக்குரிமை. |
Adulterant | n. கலப்புச் செய்ய உதவும்பொருள், கலப்படம்செய்பவர், (பெ.) கலப்படம் செய்கிற, கலப்படம் செய்ய உதவுகிற. |
Adulterate | a. கலக்கப்பெற்ற, கலப்படமான,போலியான, கீழ்த்தரமான, (வினை) கலப்புச் செய், கீழ்த்தரம் ஆக்கு, குழப்பு. |
Adulteration | n. குழப்புதல், கலப்படம், கலப்படநிலை. |
Adulterator | n. கலப்புச் செய்பவர், கலப்படம் செய்பவர், |
Adulterer | n. ஒழுக்கங் கெட்டவன், பிறர்மனை நயப்பவன். |
Adulterine | n. தகாவழிப்பிறந்த மகவு, (பெ.) தகாவழிப்பிறந்த முறைகேடாகப் பிறந்த, போலியான, சட்டத்திற்கு மாறான. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Adulterous | a. ஒழுக்கங்கெட்ட, முறைகேடான. |
Adultery | n. கூடா ஒழுக்கம், பிறர்மனை நயத்தல். |
Adumbral | a. நிழல் ஆர்ந்த, நிழல் கவிந்த. |
Adumbrate | v. சிறுசாயை காட்டு, உருவரை தோற்றுவி, அரைகுறையாக உருவமை, இனங்குறி, முன்அறிவி, நிழல்கவி, நிழல்படர்வி. |
Adumbration | n. நிழலடிப்பு. |
Adumbrative | a. நிழல் உருக்காட்டுகிற, முன் அறிகுறியான. |
Adurol | n. நிழற்படத் தௌதவுதரு வேதிப்பொருள். |
Advance | n. முன்னேற்றம், வளர்ச்சி, அபிவிருத்தி, மேம்பாடு, உயர்வு, ஏற்றம், முன்பணம், அச்சாரம், கடன், நாடி நணுகுதல், நட்பு நாட்டம், (பெ,) முன்னணியிலுள்ள, முன்னீடான, (வினை) முனை, முந்து, முனனேறு, முன்னேற்றமடை, உயர்வுபெறு, மதிப்படை, முன்னிடு, உயர்த்து, ஊக்கு, முன்கொணர், முன்னதாக வழங்கு, முன்பணம்கொடு, கடன்உதவு. |
Advanced | a. முற்போக்கான, நாகரிகத்தில் மேம்பட்ட, உயர்தரமான. |
Advancement | n. உயர்வு, மேம்பாடு, வளர்ச்சி, அபிவிருத்தி, ஊக்குவித்தல், |
Advantage | n. நன்மை, மேன்மை, அனுகூலம், இலாபம், பெறுதி, முன்வாய்ப்பு,(வினை) நலஞ்செய், பயன்கொடு. |
Advantageous | a. மேன்மையான, அனுகூலமான, பயன்தருகிற. |
Advene | v. சேர்ந்துமிகு. |
Advent | n. வருகை, வந்தடைகை. |
Adventist | n. இயேசுநாதரின் இரண்டாவது வருகல் நம்பிக்கை உள்ளவர், இயேசுநாதரின் திரு ஆயிர ஆண்டுக்கால நேரிடை ஆட்சிக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர். |
Adventitious | a. புறமிருந்து வருகிற, புறவளர்ச்சியான, இடைநிகழ்வான, கூடுதலான, (சட்.) நேர்மரபுரிமையின்றி எதிர்பாராத வந்த. |
Adventive | n. வௌதயாள், வௌதப்பொருள், (பெ.) புறமிருந்து வருகிற, (தாவ.) நன்கு நிலைபெறாத. |
Adventure | n. துணிவான செயல், வீரச்செயல், அபாயம், இடர், எதர்பாரா நிகழச்சி, துணிச்சல் வாணிபம், செயல் வேட்டம், முயற்சி ஆர்வம், (வினை) துணிவுச் செயலில் இறங்கு, துணிந்துசெய், செய்துபார், இடர்மேற்கொண்டு செய். |
Adventuresome | a. துணிச்சல் வீரமுடைய, முயற்சியுள்ள, இடர்மேற்கொள்ளச் சித்தமாய் இருக்கிற. |
Adventuress | n. துணிச்சலான பெண், கொள்கையின்றித்தன் சாமர்த்தியத்தினால் வாழ்பவள். |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Adventurner | n. துணிச்சல் வீரன், வெற்றி வேட்டையாளன், துணிச்சல் வாணிபம் செய்வோன், ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்வோன். |
Adverb | வினையடை |
Adverb | n. வினையடை, வினை தழுவுசொல். |
Adverbial | a. வினையடைக்குரிய, வினை தழுவுகிற. |
Adversary | n. எதிரி, பகைவர். |
Adversative | a. எதிரான, மாறான. |
Adverse | a. எதிரான, மாறாகச் செயலாற்றுகிற, பகையான, தீங்குவிளைவிக்கிற, கேடான, பிரதிகூலமான. |
Adversely | adv. மாறாக, எதிராக. |
Adversity | n. இன்னல், துன்பம், அல்லற்காலம், காலக்கேடு, துரதிர்ஷ்டம் |
Advert | v. கவனம் திருப்பு, குறிப்பிடு. |
Advertence, advertency | n. கவனம், விழிப்பு. |
Advertent | a. கவனமுள்ள, விழிப்பான. |
Advertise | v. அறிவி, தெரிவி, விளம்பரப்படுத்து முன்னறிவி, விளம்பரப்டுத்திக்கொள். |
Advertisement | n. பொது அறிவிப்பு, விளம்பரம், விளம்பரப்படுத்துதல், வசை விளம்பரம், |
Advertiser | n. விளம்பரம் செய்பவர், பொது அறிவிப்புச் செய்பவர். |
Advertisers | விளம்பர வினைஞர், விளம்பரதாரர் |
Advice | n. ஆலோசனை, கருத்துரை, அறிவுரை, அறவுரை, நல்லுரை, அறிவிப்பு. |
Advices | n. செய்தி, தகவல். |
Advisable | a. பிறர் நல்லதென்று சொல்லத்தக்க, பொருத்தமான, உசிதமான, பரிந்துரைக்கத்தக்க, ஆதரிக்கத்தக்க. |
Advise | v. ஆலோசனை கூறு, தௌதவுரை கூறு, பரிந்துரை பகர், தெரிவி, அறிவி, கலந்தாலோசி, |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Advised | a. நன்கு ஆலோசிக்கப்பட்ட, தெரிவிக்கப்பட்ட, அறிவுரைக்கு இணங்குகிற, நெஞசறிந்த, முன்னெச்சரிக்கையான. |
Advisedly | adv. நன்கு ஆலோசித்து, போதிய ஆலோசனையுல்ன், அறிவுரைக்கிணங்கி, நெஞ்சறிந்து, வேண்டுமென்று. |
Adviser, advisor | ஆலோசகர், உறுபொருள் உரைப்போர். |
Advisory | a. ஆலோசனை கூறுகிற, அறிவுரை அடங்கிய. |
Advocacy | n. வழக்கறிஞர் தொழில், ஆதரித்து வாதாடுதல், ஒட்டி வழக்காடுதல், காத்துக்கோடல். |
Advocate | n. வழக்கறிஞர், ஆதரித்து வாதாடுபவர், காத்துப்பேசுவோர், (வினை) ஆதரித்து வாதாடு, வௌதப்படையாகப்பரிந்துரை. |
Advocator | n. பரிந்து வாதாடுபவர். |
Advowson | n. திருக்கோயில் பதவிகளுக்கு ஆள் அமர்த்தும்உரிமை. |
Adytum | n. கோயில் கருவறை, கர்ப்பகக்கிருப்ம், மூலக்கோயில். |
Adz,adze | வாய்ச்சி, மரத்தைச் சீவ உதுவம் கருவி, (வினை) வாய்ச்சி கொண்டு சீவு. |
Aecidiospore | n. காளான் வகையின் சிதல் விதை. |
Aecidium | n. காளான் குடை. |
Aedile | n. மேல்காப்பாளர், பண்டைய ரோமர் ஆட்சியிற் காவல் பொதுக்கூடம் கேளிக்கை ஆகியவ்றறை மேற்பார்க்கும் அலுவலர். |
Aeger | n. நோய்ச்சான்று, பல்கலைக்கழக மாணவரின் நோய்நிலைக்குரிய மருத்துவர் சான்றிதழ். |
Aegis | n. கிரேக்கப் பெருந்தெய்வத்தின் கேடயம், ஆதரவு, சார்பு. |
Aegrotat | n. மருத்துவச்சான்று, பல்கலைக்கழகங்கிளல் மாணவர் தேர்வுக்கு அல்லது வகுப்பிற்கு வரமுடியாத நிலையில் நோயுற்றிருக்கிறாரென்ற சான்று. |
Aeneid | n. வர்ஜில் என்ற பண்டை ரோமக் கவிஞர் இயற்றிய பெருங்காப்பியம். |
Aeolian | n. இயோலியாவைச் சார்ந்த கிரேக்கர்,(பெ.) இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த, காற்றுக்குரிய, காற்றால் இயக்கப்படுகிற, காற்றுவௌதயூடான. |
Aeolian harp. | இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த யாழ்வகை. |
Aeolian mode. | பண்டைக் கிரேக்கரின் இசைத்திற வகை. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Aeolian rocks. | (மண்.) காற்றின் செயலால் உருவாகும் மவ்ல் போன்ற பாறைவகை. |
Aeolic | n. கிரேக்க மொழியின் இயோலியக் கிளைவழக்கு. |
Aeolipile, aeolipyle | ஆவிவேக மானி. |
Aeon | n. ஊழி, பேரூழி, யுகம், கற்பம், எல்லையற்ற காலம், பிளேட்டோ வின் கோட்பாடு வகையில் அணாதி காலந்தொட்டு நிலைபேறுடைய கடவுட்கூறான தத்துவம். |
Aerate | v. காற்றுட்டு. |
Aerated | a. வளியுடன் கலந்த, காற்றுட்டப்பட்ட. |
Aerated waters. | காற்றுட்டப்பட்ட பானங்க்ள. |
Aeration | n. காற்றுட்டல், வளிகலத்தல், வளிசெறித்தல், காற்றாடவிடல், உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல். |
Aerator | n. காற்றுட்டுக் கலம். |
Aerial | n. வான்கம்பி, உணர்கொம்பு, (பெ.) காற்றைச் சார்ந்த, காற்றுவௌதக்குரிய, காற்றுடான, வளிமண்டலத்துக்குரிய. |
Aerie,aery | வேட்டப்பறவையின் கூண்டு, மலைமுகட்டு அரண், மலைமேல், மனை, கொடும்பறவைக் குஞ்சுகளின் தொகுதி, கொடிய வமிசம். |
Aeriform | a. ஆவி வடிவான, போலியான. |
Aero | n. வான ஊர்தி, விமானம், (பெ.) விமானம் சார்ந்த. |
Aerobatics | n. வான ஊர்திக்கலை, விமான வித்தை. |
Aerobe | n. தனி உயிர்வளியில் உயிர்க்கும் அணுவுயிர். |
Aerobian, aerobic | உயிர்ப்பதற்குத் தனி உயிர்விள வேண்டுகிற. |
Aero-biology | n. காற்றிற் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிக்ள நுண்ணணுச் சிதல்கள் ஆகியஹ்ற்றைப் பற்றிய உயிர்நுல் துறை. |
Aerobiosis | n. உயிர்வளியில் உயிர்வாழ்வு. |
Aerobomb | n. வான்வழிக்குண்டு, விமான வீச்சுகுண்டு. |
Aerobus | n. வான்வழிப்பேருந்து, பெரிய விமானம். |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Aerodart | n. விமான எறிபடை. |
Aerodrome | n. வான்கப்பல் நிலையம், விமான நிலையம். |
Aerodynamic, aerodynamical | a. வளிளியக்கம் சார்ந்த. |
Aerodynamicist | n. பொருள்களின் காற்றுடான இயக்கம் பற்றி ஆராய்பவர். |
Aerodynamics | n. வளியியக்கம் சார்ந்த இயற்பியல். |
Aerodyne | n. காற்றினும் எடைமிக்க வான்கலம். |
Aeroelastician | n. மிகுவிசை வான்கலத்தின் அதிர்வியக்கம் ஆராய்பவர். |
Aeroembolism | n. வானில் ஏற்ற இறக்க வேறுபாட்டினால் விமானத்தாருக்கு ஏற்படும் நோய்நிலை. |
Aerofoil | n. விமானத்தின் காற்றழுத்தத்தளம். |
Aerogram | n. கம்பியில்லாத்தந்திச்செய்தி, விமானத்தந்திச் செய்தி. |
Aerohydroplane | n. விமானப்படகு, பறக்கும்படகு. |
Aerolite, aerolith | விண்வீழ் கல். |
Aerolithology | n. விண்வீழ் கல் பற்றிய ஆய்வு நுல். |
Aerolitic | a. விண்வீழ் கல் சார்ந்த. |
Aerological | a. வளிமண்டல ஆய்வு நுலுக்குரிய. |
Aerologist | n. விளமண்டல ஆஜ்ய்ச்சியாளர். |
Aerology | n. வளிமண்டல ஆய்வு நுல். |
Aeromancy | n. வானிலை கொண்டு வரும் பொருள் உரைத்தல், வானிலை முன்னறிவிப்பு. |
Aerometer | n. வாயுமானி, காற்றின் அல்லது வளிகளின் எடையை அல்லது செறிவை அளவிடும் கருவி. |
Aerometric | a. காற்றுமண்டல அளவையைச் சார்ந்த. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Aerometry | n. காற்றுமண்டல அளவு நுல். |
Aeromotor | n. விமான இயந்திரம், வானுர்தி விசைப்பொறி. |
Aeronaut | n. விண் செலவுடையோர், வானோடி. |
Aeronautic, aeronautical | a. வான்செலவு சார்ந்த. |
Aeronautics | n. வான்செலவுத்துறை, விண்செலவு பற்றிய ஆய்வுநுல். |
Aerophobia | n. கடுங்காற்றச்சம். |
Aerophyte | n. ஒட்டுயிர்ச் செடிவகை. |
Aeroplane | n. வானுர்தி, வான்கலம், விமானம். |
Aero-plankton | n. காற்றில் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிகளின் தொகுதி. |
Aerosiderite | n. இரும்பு கலந்த விண்வீழ்கல். |
Aerosol | n. தூசிப்படலம். |
Aerostat | n. காற்றைவிடப் பளு குறைந்த வான்கலம், வான்கூண்டு, வான்கூண்டு செலுத்துபவர், (வில.) காற்றுப்பை. |
Aerostatic | a. காற்றிலும் எடை குறைந்த வான்கலம் சார்ந்த. |
Aerostatics | n. வளிச்சூழல் சமநிலையில், வளியின் அமைதி நிலை பற்றிய இயற்பியல், வான்கூண்டு செலுத்தும் கலை. |
Aerostation | n. வான் கூண்டு செலுத்துதல். |
Aerotactic | a. உயிர்வளியிலிருந்து அல்லது உயிர்விளநோக்கிச் செல்லுகிற. |
Aerotaxis | n. உயிர்வளியிலிருந்து அல்லது உயிர்விளநோக்கிச் செல்லும் இயக்கம். |
Aerotropic | a. உயிர்வளிச் செறிவின் பயனாக வளைந்து செல்லுகிற. |
Aerotropism | n. (தாவ.) உயிர்வளிச் செறிவினால் வளைந்து செல்லும் போக்கு. |
Aeruginous | a. செம்பின் களிம்பிற்குரிய, செம்பின் களிம்பு போன்ற. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4