புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அகராதி - Dictionary  - Page 3 Poll_c10அகராதி - Dictionary  - Page 3 Poll_m10அகராதி - Dictionary  - Page 3 Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
அகராதி - Dictionary  - Page 3 Poll_c10அகராதி - Dictionary  - Page 3 Poll_m10அகராதி - Dictionary  - Page 3 Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
அகராதி - Dictionary  - Page 3 Poll_c10அகராதி - Dictionary  - Page 3 Poll_m10அகராதி - Dictionary  - Page 3 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அகராதி - Dictionary  - Page 3 Poll_c10அகராதி - Dictionary  - Page 3 Poll_m10அகராதி - Dictionary  - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அகராதி - Dictionary  - Page 3 Poll_c10அகராதி - Dictionary  - Page 3 Poll_m10அகராதி - Dictionary  - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
அகராதி - Dictionary  - Page 3 Poll_c10அகராதி - Dictionary  - Page 3 Poll_m10அகராதி - Dictionary  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அகராதி - Dictionary  - Page 3 Poll_c10அகராதி - Dictionary  - Page 3 Poll_m10அகராதி - Dictionary  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
அகராதி - Dictionary  - Page 3 Poll_c10அகராதி - Dictionary  - Page 3 Poll_m10அகராதி - Dictionary  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அகராதி - Dictionary  - Page 3 Poll_c10அகராதி - Dictionary  - Page 3 Poll_m10அகராதி - Dictionary  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அகராதி - Dictionary  - Page 3 Poll_c10அகராதி - Dictionary  - Page 3 Poll_m10அகராதி - Dictionary  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகராதி - Dictionary  - Page 3 Poll_c10அகராதி - Dictionary  - Page 3 Poll_m10அகராதி - Dictionary  - Page 3 Poll_c10 
440 Posts - 47%
heezulia
அகராதி - Dictionary  - Page 3 Poll_c10அகராதி - Dictionary  - Page 3 Poll_m10அகராதி - Dictionary  - Page 3 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
அகராதி - Dictionary  - Page 3 Poll_c10அகராதி - Dictionary  - Page 3 Poll_m10அகராதி - Dictionary  - Page 3 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அகராதி - Dictionary  - Page 3 Poll_c10அகராதி - Dictionary  - Page 3 Poll_m10அகராதி - Dictionary  - Page 3 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அகராதி - Dictionary  - Page 3 Poll_c10அகராதி - Dictionary  - Page 3 Poll_m10அகராதி - Dictionary  - Page 3 Poll_c10 
30 Posts - 3%
prajai
அகராதி - Dictionary  - Page 3 Poll_c10அகராதி - Dictionary  - Page 3 Poll_m10அகராதி - Dictionary  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அகராதி - Dictionary  - Page 3 Poll_c10அகராதி - Dictionary  - Page 3 Poll_m10அகராதி - Dictionary  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
அகராதி - Dictionary  - Page 3 Poll_c10அகராதி - Dictionary  - Page 3 Poll_m10அகராதி - Dictionary  - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகராதி - Dictionary

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 01, 2014 3:40 am

First topic message reminder :

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
A B Cn. நெடுங்கணக்கு, தொடக்கச்சுவடி, அடிப்படைக்கருத்து.
A dcuxa.adv இரண்டிற்கான, இரண்டினிடையே.
A fondadv. முற்ற, முழுக்க, அடிவரையில்.
A fortioriadv. மேலும் வலிய காரணத்தால்.
A huis closadv. கதவை மூடிக்கொண்டு, தனிமையில்.
A mensa et toroadv. உணவு பாயல் முதலாக.
A outrance.உயிர் இறுதிவரை, உயிர் இருக்குமளவும்.
A per sen. ஓப்புயர்வற்றதொன்று.
A posterioria. நுகர்ச்சிக்குப்பின் பெற்ற, காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த, (வினையடை) விளைவிலிருந்து மூலம் காணும் வகையில்.
A prioria. காரண காரிய முறையான, விதி தருமுறையில் அமைந்த, (வினையடை) மூலத்திலிருந்து விளைவு காணும் முறையில், காரண காரியமாக.
Aard-varkn. தென் ஆப்ரிக்கப் பன்றி வகை.
Aard-wolfn. தென் ஆப்ரிக்க ஓநாய் வகை.
Aaronn. யூதர் தலைமைக்குரு
Aaroniic, Aaronicalயூதர் தலைமைக்குரவினைச் சார்ந்த
Aasvogeln. தென் ஆப்பிரிக்கக் கழுகு
Ab extraadv. வௌதயிலிருந்து
Ab initioadv. தொடக்கத்திலிருந்து, முதலிலிருந்து, அடிமுதல்.
Ab urbe conditaadv. ரோம் நகரம் நிறுவப்பட்ட காலந்தொடடு
Aba, abaya, abbaஅராபிய நாட்டு முரட்டு ஆடை வகை.
Abackadv. பின்புறமாக, பின்னோக்கி,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 01, 2014 3:46 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Acquestn. அடையப்பட்ட பொருள், (சட்) தாயப்பொருள் அல்லாத ஈட்டம்.
Acquiescev. எதிர்ப்பு உணர்ச்சியின்றி இணங்கு, இசை.
Acquiescencen. தடைச்சொல்லின்றி உடன்படுதல்
Acquiescentn. தங்குதடையின்றி இணங்குபவர், (வினை) எதிர்ப்பேச்சின்றி இசையும் இயல்புடைய.
Acquirev. தேடிப்பெறு, முயன்று பெறு, அடை.
Acquireda. முயன்று பெற்ற, இயல்பாய் அமையப் பெறாத.
Acquirementnதேட்டம், முயன்று பெறப்பட்ட பொருள், பண்புப்பேறு, கைப்பற்றுதல்.
Acquisitionகைப்படுத்துகை, கையகப்படுத்தல்
Acquisitionn. ஈட்டப்பட்ட பொருள், கைப்பற்றப்பட்ட பொருள், கைப்பற்றுதல்.
Acquisitivea. கைப்பற்றும் ஆர்வமுடைய, பிறர் பொருளை வெஃகுகின்ற.
Acquitv. விடுவி, கடனாற்று, நிறைவேற்று, குற்றமின்மை அறிவி.
Acquittaln. குற்றவிடுதலை, கடன்விடுதலை.
Acquittancen. கடன் தீர்த்தல், பெறுகைச்சீட்டு, ரசீது,
Acrawladv. நகர்ந்துகொணடு, ஊர்ந்துகொண்டு.
Acren. நில அளவுக்கூறு, 4க்ஷ்40 சதுரகெஜம் கொண்ட நில அளவு, 1-1க்ஷீ3 காணி நில அளவை, சாகுபடி நிலப்பகுதி, அடைப்பு நிலப்பகுதி, நிலப்புலங்கள்.
Acreagen. நிலப்பரப்பளவு, நில அளவுக் கூற்றின் எண்ணிக்கை.
Acreda. நிலம் உடைய.
Acretivea. புறவொட்டான, கூடுதலாகும் இயல்புடைய.
Acrida. கசப்பான, உறைப்பான, கார்ப்பான, கடுகடுப்பான.
Acridin, acridineகீல் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் சாயச் சரக்கு அல்லது மருந்துச் சரக்கு, திறலுடைய நச்சரி.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 01, 2014 3:46 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Acrilann. செயற்கைக் கம்பளிவகைக்கு இடப்பட்டபெயர்.
Acrimoniousa. எரிச்சலான.
Acrimonyn. எரிச்சல், காரம், உறைப்பு, மனக்கசப்பு.
Acritan. தௌதவான நரம்பு அமைப்பற்ற விலங்கினம்.
Acroamatic, acroamaticala. வாய் மொழியான, எழுத்தில்வராத, மறையுரையான.
Acrobatn. கழைக்கூத்தாடி, வேழம்பர், அரசியல் செப்பிடு வித்தையாளர்.
Acrobatica. கழைக் கூத்தாடிக்குரிய, குட்டிக்கரணம் இடுகிற.
Acrobaticsn. செப்பிடு வித்தை, களரி விளையாட்டுகள்.
Acrobatismn. சிலம்பக் கலை, கழைக்கூத்தாடி வித்தை.
Acrogenn. நுனியில் வளர்முகமுடைய குறிமறைஇனம்.
Acrolithn. கற்பூண் இட்ட சிலை, தலைகைகால்கள் மட்டும் கல்லாலான கலையுருவம்.
Acronycal, acronychala. மாலை அல்லது முன்னிரவுக்குரிய, கங்குலின் முற்பகுதியில் எழுகிற அல்லது விழுகிற.
Acronymn. தலைப் பெழுத்துச்சொல், சொற்களின் முதலெழுத்துக்களைத் தொகுத்து உருவாக்கப்படும் புதுச்சொல்.
Acropetala. முகடு நோக்கிய.
Acrophonyn. முதலொலி எழுத்துமுறை, சொற்களின் முதல் அசைஅல்லது எழுத்து அல்லது ஒலி படக்குறியீடுகளால் குறிக்கப்படும் முறை.
Acropolisn. நகரின் உள்ளரண், ஆதென்ஸ் நகரத்தின் உள்ளரண்.
Acrossகுறுக்காக, கடந்து.
Acrosticn. கரந்துறை பாட்டு, வரிகளின் முதலெழுத்தை அல்லது கடையெழுத்க கூட்டுதலால் சொல்லுண்டாகும் பாட்டுவகை அல்லது புதிர்வகை.
Acrotismn. நாடித் துடிப்பின்மை.
Actn. செயல், வினை, நாடகக் காட்சி, வேடிக்கைக்காட்சி, காட்சிப்பகுதி, அங்கம், சட்டம், சிறு பிரார்த்தனை, (வினை) செய், செயல்புரி, நடி, விளைவு உண்டாக்கு, பதிலாக வேலைசெய், மாற்றாள் வேலைபார்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 01, 2014 3:47 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Act of God.தெய்வச்செயல், மனித ஆற்றல் கடந்த எதிர்பாரா இயற்கை நிகழ்ச்சி.
Act on.செல்வாக்குக்கொள், செயல்விளைவு உண்டுபண்ணு, இணங்க நட.
Act up to.கொள்கைக்கு ஏற்பச்செயற்படு, நிறைவேற்று.
Actingn. செய்தல், நடிப்புக்கலை, பாசாங்கு செய்தல், மாற்றாள் வேலைபார்த்தல், (வினை) மாற்றாள் வேலைபார்க்கிற, த்றபொழுதைக்குப் பணியாற்றுகிற.
Actinian. கடற்பஞ்சு இனம்.
Actinica. வேதியியல் விளைவுதரும் ஔதக்கதிர்களை ஒட்டிய.
Actinismn. ஔதக்கதிரினால் ஏற்படும் வேதயியல் விளைவு.
Actiniumn. கதிரியக்கமுடைய உலோகப் பொருள்களில்ஒன்று, அணு எண் க்ஷ்ஹீ கொண்ட தனிப்பொருள்,
Actinometern. ஔதக்கதிர் வேதியியல் விளைவுமானி, ஞாயிற்றுக் கதிரின் நேர்வெப்ப மானி, ஔத-வெப்பமானி.
Actinotherapyn. ஔதமருத்துவமுறை, ஔதக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் முறை.
Actionn. செயல், செயற்படுமுறை, வினையாற் றுதல், நடவடிக்கை, போர்வினை, வழக்குநடவடிக்கை, நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு.
Action committee, action group.நேரடி நடவடிக்கைக்குழு, கட்சி சாராதவர்களைக் கூட்டுறவுகளிலிருந்து ஒழிப்பதற்கான செயற்குழு.
Action station.போரில் ஈடுபடுவதற்கு முன் படைத்துறையினர் மேற்கொள்ளும் வாய்ப்பான இடம்.
Actionablea. வழக்குக்கு இடங்கொடுக்கிற, வழக்காடத்தக்க.
Activatev. சுறுசுறுப்பாக்கு, செயற்படுத்து, தூண்டு, கதிரியக்கம் உண்டுபண்ணு.
Activationn. செயற்படுத்துதல், தூண்டுதல்.
Activea. செயற்படுத்துகிற, சுறுசுறுப்பான,செயல் திறமுடைய (இலக்)செய்வினை வடிவான.
Activismn. மனத்திட்பமே வினைத்திட்டம் என்னும் ரூடால்ப் யூகன் என்ற மெய்ஞ்ஞானியின் கோட்பாடு, விறுவிறுப்பாகச் செயலாற்றும் முறை.
Activistn. வினைத்திட்பக் கோட்பாடு உடையவர், விறுவிறுப்பாக்ச செயலாற்றுபவர், தமது உற்பத்தியளவினை அல்லது தம் குழுவின் உற்பத்தியளவினைப் பெருக்கி வெற்றி காணும் பொதுவுடைமைக் கட்சி உழைப்பாளர்.
Activityn. சுறுசுறுப்பாயிருத்தல், செயல், நடவடிக்கை.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 01, 2014 3:47 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Actonn. கவச உள்ளுறை, போர்க்கவசத்திற்கு உள்ளே அணியப்படும் பஞ்சூட்டிய சட்டை.
Actorn. நடிகன்.
Actressn. நடிகை.
Actuala. உண்மையாக உள்ள, உண்மையான, நடைமுறையில் உள்ள.
Actualisev. எய்தப்பெறு, மெய்யாக்கு, மெய்யெனத் தோற்றும்படி விரித்துக்கூறு.
Actualistn. செயலிலே குறியாயிருப்பவர்.
Actualitiesn. நடப்பு நிலைகள்.
Actualityn. மெய்ம்மை, நடந்துவிட்ட நிகழ்ச்சி, மெய்ந்நடப்பு.
Actuaryn. காப்பீட்டுக் கணிப்பாளர், பதிவாளர், பத்திரச்சான்றாளர்.
Actuatev. தூண்டு, ஏவு, உந்து.
Acuityn. கூர்மை, நுண்மை, கடுப்பு.
Aculeate, aculeatedகூரிய, குத்துகிற, கொட்டுகிற,(வில) கொடுக்கினை உடைய, (தாவ.) முள் நிறைந்த.
Aculeusn. (வில) கொடுக்கு, (தாவ) முள்.
Acumenn. மதிக்கூர்மை, நுழைபுலம்.
Acuminatea. குவிந்து முனையிற்சென்று முடிகிற, (வினை) கூராக்கு.
Acupressuren. ஊசியழுத்த முறை, ஊசியால் குருதி நாளத்தை அழுத்தி இரத்தப்போக்கைத் தடுத்தல்.
Acupuncturen. துளையிட்டு மருத்துவமுறை, நோக்காட்டைக்குறைக்க ஊசியால் துளைத்தல்.
Acushlan..ஆருயிர், கண்மணி.
Acuten. எடுப்போசை, (வினை) கூர்மையான, மதி நுட்பமுடைய, முனைப்பான, கடுமையான, எடுப்போசையுடைய, செங்கோணத்திற்குறைந்த.
Acute angle.கூர்ங்கோணம்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 01, 2014 3:47 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Acyclica. திரும்பத்திரும்ப வராத, மண்டலிக்காத, (தாவ) சுழன்று வராத, (வேதி) திறந்த சங்கிலிப்பாங்கான, சுற்றி மீண்டுவராத.
Acynamian. உயிராற்றலின் அழிவு, ஏலாமை, படுகிடை நிலை.
Ad captandum, ad captandum vulgusa. மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு உகந்த, (வினையடை) மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு இசைவாக அமைவுற்ற முறையில்.
Ad cundemadv. அந்தப் பட்டத்திற்கே பிறிதொரு பல்கலைக்கழகத்தால் சேர்த்துக்கொள்ளப்பட்டு.
Ad hoca. தனிப்பட அமைந்த, குறிப்பிட்ட ஒரே பணிக்குரிய.
Ad infinitumadv. எல்லையின்றி, என்றென்றைக்கும்.
Ad interima. இடைப்பட்ட காலத்துக்குரிய (வினையடை) இடைப்பட்ட காலத்தில்.
Ad libitumadv. விருப்பம்போல, வேண்டுமட்டும்.
Ad mixturen. சேர்த்துக் கலத்தல், கூட்டுக்கலவை, கலவைக்கூறு. துணைச் சேர்க்கைப்பொருள்.
Ad nauseamadv. வெறுப்பு உண்டாக்கும் வகையில்.
Ad remadv. சுற்றி வளைக்காமல், நேரே.
Ad unguema. முற்றும் செய்து தீர்ந்த.
Ad valorema. மதிப்பீட்டின்படி உரிய, (வினையடை) விலைமதிப்பின் படி, மதிப்பீட்டின் படி.
Ad verbuma. சொல்லுக்குச் சொல்லான, (வினையடை) சொல்லுக்குச் சொல்லாக.
Ad vitam autculpamadv. வாழ்நாள் முழுதும் அல்லது குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரையில்.
Adagen. முதுமொழி.
Adagion. (இசை) மென்னடை, (வினை) மெதுவாய்ச் செல்லுகிற, (வினையடை) மெதுவாக, அடங்கிய குரலில்.
Adamn. விவிலிய மரபுக்குரிய முதல் மனிதன், பண்படாமனித இயல்பு.
Adamantn. வைரம், வைரக்கல், வைரம் போன்ற திண்பொருள், காழ், காழ்ப்பு.
Adamantinea. வைரத்தைப் போன்ற, வைரத்தாலான, உடைக்க முடியாத, துளைத்தலாகாத, வளையாத.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 01, 2014 3:47 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Adamiten. ஆதம் மரபினர், மனித இனத்தவர், உடையின்றித் திரிபவர்.
Adams apple.குரல்வளை.
Adaptv. பொருத்தமாக்கு, மாற்றி அமை, வேறுபடுத்தி அமை, தழுவி எழுது.
Adaptabilityn. நெகிழ்வுத்திறன், மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்.
Adaptablea. மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க, நிலைமைக்குத் தக்கபடி தன்னை வேறுபடுத்திக்கொள்ளக்கூடிய.
Adaptationn. வேறுபடுத்தி அமைத்தல், மாற்றி அமைக்கப்பட்டது, தழுவல்.
Adaptern. மாற்றி அமைத்துக்கொள்பவர், மாற்றி அமைக்க உதவுவது, ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி.
Adaptivea. மாற்றி அமைக்க இடங்கொடுக்கிற, மாற்றி அமைக்கத்தக்க.
Adaxiala. ஊடச்சு அடுத்த, ஊடச்சு நோக்கிய.
Addv. சேர், இணை, தொகை கணக்கிடு, தொடர்நது கூறு, மிகு.
Addaxn. நீண்ட முறுக்கிய கொம்புகளையுடைய ஆப்பிரிக்கமான்.
Addendumn. பின் இணைப்பு.
Adder-1 n. கூட்டல் கணிப்பவர், கூட்டல் பொறி.
Adder-2 n. விரியன் பாம்பு.
Addict-1 n. கெட்ட பழக்கத்திற்கு அடிமை.
Addict-2 v. கெட்ட பழக்கத்திற்கு அடிமையாக்கு.
Addictionn. கெட்ட பழக்கத்திற்கு அடிமையாதல்.
Addisions diseasen. வரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் நோய்வகை.
Additionn. கூட்டல், கூட்டல் கணக்கு, சேர்ப்பு.
Additionalகூடுதல்

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 01, 2014 3:48 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Additionala. கூடுதலான, கூட்டப்பட்ட, துணைச் சேர்க்கையான.
Additivea. கூட்டப்படுகிற, கூட்டல் கண்ககைச் சார்ந்த.
Addlen. நீர்க்கசடு, சேறு,(பெ) அழுகிய, வெறுமையான, வீணாண, குழம்பிய, (வினை) குழப்பு, சேறாகு.
Addle-braineda. மூளை குழம்பிய.
Addleda. குழப்பமான.
Addreseen. முகவரியாளர்.
Addressn. முகவரி, பேருரை, அளவளாவும் முறை, கப்பலை அனுப்பும் செய்கை, (வினை.) முகவரி எழுது, பேருரையாற்று, கண்டுபேசு, ஈடுபடுத்திக்கொள், குறிவை.
Addresser,address,orமுகவரி எழுதுபவர், பேருரையாளர்.
Addressesn. காதல் நயவுரை.
Adducev. சான்றாகக் கூறு, குறிப்பீடு, எடுத்துச்சொல்.
Adduceablea. எடுத்துக்காட்டத்தக்க.
Adducenta. சுரித்த, மையம்நோக்கி இழுக்கப்படுகிற.
Adductv. மையம் நோக்கி இழு.
Adductionn. மேற்கோள் காட்டுதல், சுரித்தல்.
Adductivea. முன் இழுக்கும் இயல்புடைய.
Adductorn. முன் இழுக்கும் இயல்புடைய தசைநார்.
Adeemv. விருப்ப ஆவணப் பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கு.
Ademptionn. விருப்ப ஆவணப்பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கல்.
Adenitisn. கழலை வீக்கம், சுரப்பி அழற்சி.
Adenoida. கழலைக்குரிய, சுரப்பி போன்ற.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 01, 2014 3:48 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Adenoidsn. மூக்கடியான், மூக்கடிச் சதை வளர்ச்சி.
Adenoman. சுரப்பி போன்ற கட்டி, கழலைக்கட்டி.
Adeptn. கைவல்லார், திறமுடையார்,(பெ) கைதோந்த, முழுத்தேர்ச்சியடைந்த.
Adequacyn. நிறைவு, ஏற்ற அளவு, தகுதி.
Adequatea. போதிய, ஒத்த, தகுதியான.
Adespotan. ஆக்கியோன் பெயர் உணர்த்தப்படாதவை, ஆசிரியர் எவராலும் தமதென்று உரிமை கோரப்படாத ஏடுகள்.
Adherev. ஒட்டிக்கொண்டிரு, நிலையாயிரு, பற்றாசை கொள், கடைப்பிடி.
Adherencen. ஒட்டிக்கொண்டிருத்தல், பற்று.
Adherentn. பற்றாளர், பின்பற்றுபவர், ஆதரவாளர், (பெ) பற்றிக்கொண்டிருக்கிற.
Adhesionn. பற்றியிருத்தல், ஒட்டுப்பண்பு, (இயற்) பிறிதின்பற்று, அயற்பரப்பொட்டு, ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை, (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு, பினைவுற்ற பரப்பு இணைவு, (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Adhesiven. பசை, (வினை) பசையான, ஒட்டிக்கொள்கிற.
Adhesive tape.கட்டுக்களை நழுவாமல் பாதுகாக்கும் பசைநாடா.
Adhesivesபசைமங்கள், ஒட்டிகள்
Adhesives stampஒட்டு வில்லை
Adhibitv. மருந்துபோடு, ஒற்று.
Adhimsan. இன்னாசெய்யாமை.
Adiabatica. மாறா வெப்ப நிலை சார்ந்த, வெப்பம் புகாத, வெப்பத்தை வௌதயே விடாத.
Adiantumn. சூரல் வகை, நனையாத பெரணி வகை.
Adiaphoran. சிறப்பில் கொள்கைகள்.
Adiaphorismn. இறைநுலில் சிறப்பில்லாச் செய்திகளைப் பற்றி உன்னிப்பாய் இல்லாமை, கடவுள்நுல் பற்றிய சில்லறைச் செய்திகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 01, 2014 3:48 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Adiaphoristn. இறைநுல் பற்றிய சிறு திறன்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவர்.
Adieun. பிரிவுரை, போய்வருக.
Adio-activityn. கதிரியக்கம்.
Adipica. கொழுப்பைச் சார்ந்த.
Adipoceren,.அழுகல் இழுது, நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப்பொருள்.
Adiposen. உயிரினக்கொகுப்பு (பெ) கொழுப்புக்குரிய, கொழுவிய, கொழுத்த.
Adiposityn. கொழுப்புடைமை.
Aditn. அணுகுதல், சுரங்கவாயில், சுரங்கவழி.
Adjacencyn. அண்மையில் இருத்தல், பக்கத்தில் அமைதல்.
Adjacenta. அருகில் உள்ள, பக்கத்தில் உள்ள.
Adjacent angle.புடைக்கோணம், பக்கம் இணைந்த கோணம்.
Adjectivala. பெயரடையான.
Adjectiveபெயரடை
Adjectiven. பெயரடை, பெயரைத் தழுவுகின்ற சொல், (பெ.) அடுத்துள்ள, சார்ந்த, துணையான, சாயப்பற்றெட்டுத் தேவைப்படுகிற.
Adjoin,அடுத்திரு, சார்ந்திரு, இணை, ஒன்றுசேர்.
Adjoininga. அடுத்துள்ள, சேர்ந்துள்ள.
Adjournv. வேறொரு நாளிற்குத் தள்ளிவை, ஒத்திவை, வேறொரு இடத்திற்கு மாற்று, இணை நிறுத்திவை.
Adjourn sine die.நாள் குறியாமல் ஒத்திவை.
Adjournmentn. தள்ளிவைத்தல், ஒத்திவைப்பு.
Adjournment motion.ஒத்திவைப்புக் கோரிக்கை, ஒத்தி வைப்புத் தீர்மானம்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 01, 2014 3:49 am

ஆங்கில வார்த்தை (English Word)தமிழ் வார்த்தை (Tamil Word)
Adjudgev. முடிவு செய், தீர்ப்புக்கூறு, ஒதுக்கிக்கொடு.
Adjudgement, adjudgmentn. முடிவு கூறுதல், தீர்ப்பு.
Adjudicatev. வழக்குத் தீர்ப்பளி, தீர்ப்பளி.
Adjudicationn. வழக்குத்தீர்ப்பு.
Adjudicatorn.தீர்ப்பளிப்பவர்.
Adjunctn. இணைக்கப்பட்ட பொருள், துணைப்பொருள், உதவியாளர், (இலக்.) தழுவுசொல், தழுவுதொடர், (அள) துணைப்பண்பு, சிறப்பில்லா அடை, (வினை) உடன் இணைந்த.
Adjunctionn. இணைத்தல், இணைப்புப்பொருள்,
Adjunctivea. ஒட்டான, இணைப்பான.
Adjurationn. ஆணை வழிப்படுத்துதல், சூளுரைத்து ஏவுதல்.
Adjuratorya. சூளுரை ஏவல் தாங்கிய.
Adjurev. ஆணை வழப்படுத்து, சூளிட்டு ஏவு, ஆர்வத்துடன் வேண்டிக்கொள்.
Adjustv. ஒழுங்காக்கு, சரிப்படுத்து, பொருத்திக்கொள், தக்கவாறு அமைத்துக்கொள்.
Adjusta. தீய்ந்த, வாடி வழங்கிய, கன்றிய, கரிந்த.
Adjustablea. தக்கவாறு அமைத்துக்கொள்ளக்கூடிய.
Adjustmentn. சரிப்படுத்திக்கொள்ளுதல், பொருத்துவாய், இசைவிப்பு, சீரமைவு.
Adjustorn. சீராக்கி, வௌதத்தூண்டுதலுக்கேற்ப நடக்தையைச் சீராக்கும் கருவி அல்லது ஆற்றல்.
Adjutagen. செயற்கை ஊற்றின் மடைவாய்.
Adjutancyn. துணைமை, உதவியாளர் நிலை.
Adjutantn. துணைவர், உதவியாளர், புதா, பெருநாரை,(படை.) துணைத்தளபதி, துணபடைத் தலைவர், (வினை) துணைமையான.
Adjuvancyn. உதவியாயிருத்தல்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக