புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் !
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்.
தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்கம் மற்றும் தென்றல் சமூகநல அறக்கட்டளை இணைந்து உலக சாதனைக்கான 75 மணிநேரத் தொடர் கவியரங்கம் மே மாதம் 22, 23, 24, 25 திகதிகளில் சென்னையில், அண்ணாநகரில்(மேற்கு) அமைந்துள்ள மீனாட்சி மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கவியரங்க அமைப்பாளர் கவிஞர் கா சா கலையரசன் அவர்கள் என்னையும் அழைத்திருந்தார். ஆயினும் நான் திருவனந்தபுரம், நாக்பூர், புது தில்லி என்று வேலை நிமித்தமாக அலைந்துகொண்டு இருந்ததால் இதில் கலந்துகொள்வது கேள்விக்குறியாக இருந்தது. ஆயினும் கடைசி நாளான 25 ம் திகதி பெங்களூர் மற்றும் இதர மாநிலங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று கலையரசன் அவர்கள் ஈ-மெயிலில் தெரிவித்தார்கள். அவ்வமயம் நான் நாக்பூரில் இருந்து பெங்களூர் வந்து சேர்ந்திருந்தேன். எனவே, கடைசி நேரத்தில் நானும் சென்னை வந்து இந்த வைபவத்தில் கலந்துகொண்டு கவிதைகளை வாசித்தேன். நேரமின்மையால் புதிய கவிதைகள் எழுதவில்ல என்றாலும் நமது ஈகரையில் முன்பே பதிந்திருந்த கவிதைகளை வாசித்து பலரின் பாராட்டுகளைப் பெற்றேன். பெங்களூரில் இருந்து ஐந்து, புதுதில்லியில் இருந்து இரண்டு மற்றும் வேறு சில மாநிலத்தில் இருந்தும் கலந்துகொண்டார்கள். நிறைய கவிஞர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
“கவிஞர் .க.ச.கலையரசன் அவர்களின் அரிய முயற்சியாலும் அயராத உழைப்பாலும், தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கத்து கவிஞர்களின் அளப்பறிய பங்களிப்பாலும், நடந்த உலகசாதானைக்கான கவியரங்கம்,”ஆசிஸ்ட் வேல்டு ரெகார்டு” மூலம் கண்கானித்து கவியரங்கம் 77 மணி நேரம் தொடர்ந்து நடந்து ,395 கவிஞர்களால் ,3920 கவிதைகள் வாசிக்கப்பட்டு,370 நிமிடம் இடைவேளை நேரம் இருந்தும் எடுக்காமல் புதிய உலகசாதனை செய்யப்பட்டுள்ளது என அங்கிகரிக்கப்பட்டு பதிவு செய்யாப்பட்டுள்ளது.”
இந்த நிகழ்வை நமது உறவுகளுக்கு அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்
அன்புடன்
முனைவர். சுந்தரராஜ் தயாளன்
பெங்களூரு.
![75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 G4B4FahlSwOldaeBE3qG+Kavi01](https://www.filepicker.io/api/file/g4B4FahlSwOldaeBE3qG+Kavi01.jpg)
![75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 EwHowOToQne7iEnos7vQ+Kavi02](https://www.filepicker.io/api/file/EwHowOToQne7iEnos7vQ+Kavi02.jpg)
![75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 9lcaX1WBRJa3FhEoVM2b+Kavi03](https://www.filepicker.io/api/file/9lcaX1WBRJa3FhEoVM2b+Kavi03.JPG)
![75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 EfdrrFSPRFK7iWbVO5Uu+Kavi04](https://www.filepicker.io/api/file/efdrrFSPRFK7iWbVO5Uu+Kavi04.jpg)
![75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 Rgg3zNctQGiHlglXj7OA+Kavi05](https://www.filepicker.io/api/file/Rgg3zNctQGiHlglXj7OA+Kavi05.jpg)

- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
பாராட்டுக்கள் நண்பரே...
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
பாராட்டுக்கள் நண்பரே...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
உலக சாதனை கவியரங்கத்தில், தங்களின் படைப்பையும் பறைசாற்றி விட்டு வந்துள்ளீர். வாழ்த்துக்கள் அய்யா.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

![75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் ! - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வாழ்த்துக்கள் ஐயா...!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|