புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 Poll_c10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 Poll_m10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 Poll_c10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 Poll_m10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 Poll_c10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 Poll_m10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 Poll_c10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 Poll_m10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள் முழுமையும்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 28, 2014 8:36 pm

First topic message reminder :



அசல் படத்திற்கு பின்னர் வந்த வாய்ப்புகளை தட்டி கழித்த இசையமைப்பாளர் பரத்வாஜ், அதை தொடர்ந்து எந்த படங்களுக்கும் இசையமைக்கவில்லை.  ஆனால், அதை விட உலக மக்களுக்காக ஒரு நல்ல காரியத்தை அவர் செய்துள்ளார்.  ஆம், உலகப் பொதுமறையாம் திருக்குறளின் 1330 குறளுக்கும் தனித்தனி டியூன்கள் போட்டு மெகா ஆல்பம் தயார் செய்து இருக்கிறாராம்.

இதற்கான சமீபத்தில் தான் உலகம் முழுவதும் அவர் சுற்றுப் பயணம் செய்தாராம். ஒவ்வொரு குறளுக்கும் பிரபலமானவர்களை விட்டு விளக்க உரையும் சொல்ல வைத்திருக்கிறாராம். இவருக்கு இந்த ஐடியாவை கொடுத்தது ஏ.ஆர்.ரஹ்மான் தானாம். தமிழகத்தில் மிகவிரைவில் வி.வி.ஐ.பி. ஒருவர் கையால் இந்த ஆல்பம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆல்பம் வெளியீட்டுக்கு பின்னர் மீண்டும் திரைப்படங்களுக்கு பரத்வாஜ் இசையமைக்க தொடங்கவுள்ளராம்.

இதில் ஈகரை உறவுகளுக்கு மகிழ்ச்சி தரும் இன்னொரு செய்தியும் உள்ளது

ஆமாம் அதில் ஒரு திருக்குறளுக்கு உங்கள் ஆதிராவும் உரை சொல்லியுள்ளார்.


இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 7607_716967205012150_2208568959139953500_n

இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 1554554_716970385011832_2909586303290103160_n

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்...அது ஒரு அழகிய நிலாக்காலம்


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 28, 2014 10:13 pm

யினியவன் wrote:துரு துரு ஆதிரா குரலில் திரு திரு திருக்குறள் - வாழ்த்துகள் ஆதிரா
வாழ்த்துக்கு நன்றி யினி. ஒரு துரு துருவும் இல்லை.  இப்போது ஒரு வேலையும் செய்வதில்லை. என்னவோ ஒரு மனச்சோர்வு,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 28, 2014 10:14 pm

சிவா wrote:
யினியவன் wrote:
சிவா wrote:
Aathira wrote:அறத்துப் பால் முழுவதும் முடிவடைந்து விட்டது என்றார். முதலில் அறத்துப் பால் மட்டும் வெளியிடுவதாகச் சொல்லியுள்ளார். ஜெ.ஜெ வை வைத்தாம்.  என்னிடம் ஜூலையில் என்றார்.

ஜெ.ஜெ-ன்னா யாரு?
தமிழக த கணம் மிகுந்த அம்மணி தான் பாஸ்

ஓ, ஜெயலலிதா ஜெயராமனா?
ஜெ ஜெ ய யாருன்னு கேட்டது ரொம்ப ஓ (வர்) பாஸ் புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 28, 2014 10:19 pm

யினியவன் wrote:
ஜெ ஜெ ய யாருன்னு கேட்டது ரொம்ப ஓ (வர்) பாஸ் புன்னகை

இவரை செல்வி ஜெயலலிதா என்றுதான் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன், அதனால் ஜெ.ஜெ என்றதும் யார் எனத் தெரியவில்லை.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 28, 2014 10:33 pm

சிவா wrote:
ஒரு திருக்குறளுக்கு உங்கள் ஆதிராவும் உரை சொல்லியுள்ளார்.

மிக்க மகிழ்ச்சி அக்கா! இந்த இசைத் தொகுப்பு எப்பொழுது வெளிவருகிறது!


http://www.eegarai.net/t109112-topic
திருக்குறள் காவியம் - இதைக் கேட்டுள்ளீர்களா? இதை MP3 -யாகவும் மாற்றி வைத்துள்ளேன்!
எனக்கு அந்த எம்பி3 வேண்டும் சிவா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 28, 2014 10:46 pm

Aathira wrote:
சிவா wrote:
ஒரு திருக்குறளுக்கு உங்கள் ஆதிராவும் உரை சொல்லியுள்ளார்.

மிக்க மகிழ்ச்சி அக்கா! இந்த இசைத் தொகுப்பு எப்பொழுது வெளிவருகிறது!


http://www.eegarai.net/t109112-topic
திருக்குறள் காவியம் - இதைக் கேட்டுள்ளீர்களா? இதை MP3 -யாகவும் மாற்றி வைத்துள்ளேன்!
எனக்கு அந்த எம்பி3 வேண்டும் சிவா.

ஈகரை தளத்தில் பதிவேற்றியதும் அதன் தரவிறக்க சுட்டி தருகிறேன் அக்கா!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 28, 2014 10:49 pm

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote:
ஒரு திருக்குறளுக்கு உங்கள் ஆதிராவும் உரை சொல்லியுள்ளார்.

மிக்க மகிழ்ச்சி அக்கா! இந்த இசைத் தொகுப்பு எப்பொழுது வெளிவருகிறது!


http://www.eegarai.net/t109112-topic
திருக்குறள் காவியம் - இதைக் கேட்டுள்ளீர்களா? இதை MP3 -யாகவும் மாற்றி வைத்துள்ளேன்!
எனக்கு அந்த எம்பி3 வேண்டும் சிவா.

ஈகரை தளத்தில் பதிவேற்றியதும் அதன் தரவிறக்க சுட்டி தருகிறேன் அக்கா!

ம்ம் நன்றி சிவா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 28, 2014 10:59 pm

இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 9DcvFte0SoOZ9oc6ifPg+1

இது MPEG - பார்மாட்டில் இருந்திருக்கிறது கவனிக்கவில்லை, இப்பொழுதுதான் MP3-க்கு மாற்றிக் கொண்டிருக்கிறேன்!



இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 28, 2014 11:05 pm

இதப்பார்டா...ம்ம்ம்...இனிமே இவங்க சினிமாலயும் பாடுவாங்களா?... இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 3838410834 சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி 



இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 224747944

இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 Rஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 Aஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 Emptyஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 Rஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 28, 2014 11:15 pm

Aathira wrote:இதைக் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். இது என் கெழுதகை நண்பர் டாக்டர் சேயோன் குரலில் என்று நினைக்கிறென்.
இல்லை சிவா. இது வீரமணி ராஜு குரலில் உள்ளது. மிகவும் நன்றாக உள்ளது. தினமும் கேட்கலாம். எம்பி3 ஆனவுடன் இணைப்பு கொடுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 29, 2014 12:14 am

[note]http://www.eegarai.net/t109112-topic
MP3 தரவிறக்கச் சுட்டி இணைத்துவிட்டேன் அக்கா! [/note]



MP3 யாகத் தரவிறக்கம் செய்ய!








Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக