புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுயமுயற்சி
Page 1 of 1 •
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
வெற்றிக்கோட்டைத் தொட ஒவ்வொருவருக்கும் தேவை “சுயமுயற்சி”.
நன்கு கற்றறிந்த விஞ்ஞானி ஒருவர் வண்ணத்துப் பூச்சிகளை சேகரிக்கும் ஆர்வம் கொண்ட தனது நண்பரிடம் புழுநிலையில் உள்ள ஒரு வண்ணத்துப்பூச்சியைக் கொடுத்தார்.
இந்தப்புழு அரிய அழகான வண்ணத்துப்பூச்சியாக வளரும் என்றும், அதைத் தொந்தரவு செய்யாமல் கவனமாகக் கண்காணித்து அதனுடைய வளர்ச்சியால் பல்வேறு நிலைகளைக் கவனித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நண்பரும் அந்தப் புழுவை நன்கு கவனித்தார்.
சில நாட்களுக்குப் பிறகு அந்தப் புழுக்கூட்டின் ஓடு மெதுவாக, மிக மெல்லியதாகி, எளிதில் வெளியே தெரியக்கூடியதாகியது.
அவரால் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க முடிந்தது.
உள்ளே இருப்பது மெதுவாக அசையத் தொடங்கியது. இது அப்படியே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நகரத்தொடங்கி, அது அந்தக் கூட்டை விட்டு வெளியே வர முயற்சித்தது. வெளியே வர முட்டி மோதியது. அதை அவர் நன்கு உணர்ந்தார்.
அந்தக் கூட்டை உடைத்து உதவலாம் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
இறுதியாக, அடக்க முடியாத ஆர்வம் அவரைத் தூண்டியதால் அவர் ஒரு ஊசியால் அந்த ஓட்டின் மீது துளையிட்டார். சில விநாடிகளில், அவரது விஞ்ஞானி நண்பர் விவரித்திருந்ததைப் போலவே அழகான வண்ணத்துப் பூச்சி வெளியே வந்து காற்றில் பறந்து, பிறகு கீழே விழுந்தது. பிறகு ஒருபோதும் மறுபடியும் பறக்க முடியவில்லை.
பலமுறை, தனது இறகுகளைத் தூக்குவதற்கு முயற்சி செய்தது. ஆனால் வண்ணத்துப்பூச்சியால் பூமியின் மீது தவழத்தான் முடிந்தது.
வண்ணத்துப்பூச்சியை அதன் கூட்டில் இருந்து வெளியே கொண்டுவர உதவி செய்ததால் பறப்பதற்குத் தேவையான சக்தியை தனது இறக்கைகள் பெறுவதற்கான பலமான உறுதியினை அதற்குக் கிடைக்காமல் அவர் செய்துவிட்டதாக விஞ்ஞானி தன் நண்பரிடம் கூறினார்.
இந்த அழகான உயிரினத்துக்கு உதவி செய்தது அதற்கு அழிவை ஏற்படுத்தும் படியாக அமைந்துவிட்டது. இந்த வண்ணத்துப் பூச்சியைப் போலவே மனிதனுடைய அபிவிருத்திக்கு அவசியமான சுயஉதவி ஒரு உன்னத வரம். இந்த சுயஉதவி தான் அவர்களை சிறந்த, உயர்ந்த மனிதனாக்குகிறது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஆயிரக்கணக்கான இளைய சமுதாயத்தினரும் இன்று அந்த வண்ணத்துப்பூச்சிக்கு ஏற்பட்ட நிலையைப் போல ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். பெற்றோர்களோ, உற்றார்களோ என்று ஏதோ ஒருவகையில் உதவிகள் பெறப்படுவதால் முயற்சியின் நோக்கம் அறியாதவர்களாகவே வாழ்கிறார்கள்.
பிறந்தது முதல் அவர்களின் வளர்ச்சிக்கு உதவுபவர்கள் இருப்பதால் எளிதாக வாழ்வை நடத்தி இனிதாக வாழ்ந்து வருகிறார்கள். இதுதான் பலரது வாழ்வின் தோல்விக்கு காரணமாக இருக்கின்றது. பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு ஆதரவு வழங்கிக் கொண்டிருப்பதால் சுயமுயற்சியின் அவசியம் இளைஞர்களுக்குத் தெரியாமலே போய்விடுகிறது.
நாம் ஒரு இலக்கை நோக்கி முன்னேறிச் செல்லும்போது தான் நமது உன்னதமான முயற்சியையும், கடினமான விடாமுயற்சியையும் மேற்கொள்கிறோம். இலக்கை எளிதாக எட்டிய போது வரும் பேரின்பத்தைவிட கடினப்பட்டு கிடைக்கும் பொழுதும், அதனால் பிறர் பயனடையும் பொழுதும் ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லைகள் இல்லை.
ஒரு செல்வந்தரின் மகன், தனது தந்தை விட்டுச் செல்லும் ஆஸ்திகளை கண்காணிப்பதை மட்டுமே தன் கண்ணான பணியாக செய்துவருவார். தனது முயற்சிகளைப் போட்டு ஒன்றை இரண்டாகவும், இரண்டை நான்காகவும் பெருக்கி அதனால் வரும் செல்வத்தை தனது சொந்த குடும்பத்திற்கு மட்டுமே உபயோகித்துக் கொண்டால் அவர் ஒரு சிறந்த மனிதர் என ஊர் பேசும். ஆனால், அவரால் ஒரு சமுதாயம் பயனடைந்தால் அவருக்கு மட்டுமல்ல, அவர் குடும்பத்திற்கே அந்த சமுதாயம் தலை வணங்கும் என்பதை எவரும் மறுக்கமுடியாத உண்மை.
இன்றும் கூட சில இளைஞர்கள் தனது முன்னேற்றத்திற்கு ஊக்குவிக்க யாராவது ஒருவரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தனது வாழ்வைச் சோம்பலாகக் கழித்து வாழ்வை வீணடிக்கிறார்கள். அதே சமயம், மற்றவர்களால் வரும் பயனை அனுபவித்து காலம் தள்ளுகிறார்கள்.
லட்சியத்துக்கான கதவுகள் கண்ணுக்குப் புலப்படாதது ஏதோ ஒரு விதி என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அதிர்ஷ்டக் கதவுகளை, தான்தான் திறக்க வேண்டும் என்று எவர் ஒருவர் முயற்சித்து முன்னுக்கு வருகிறார்களோ அவர்களையே சரித்திரங்கள் சித்தரிக்கும்.
தங்களது லட்சியங்களை சிறு சிறு கூறுகளாக வகுத்துக் கொண்டு, இதற்குள் இதை முடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு பிறர் தயவை நாடாமல் முன்னுக்கு வரும் மனம் வேண்டும்.
அதிர்ஷ்டக் கதவிற்கு யாரும் இலவச நுழைவுச்சீட்டையோ, அனுமதியையோ தரத் தேவையில்லை. இளைஞர்கள் மட்டும் தான் அதற்கான விலையைத் தர வேண்டும். அந்த விலையை அவர்கள் தராவிட்டால் காலம் முழுவதும் வாயிலிலே காத்திருக்க வேண்டியது தான். சுயமுயற்சி என்னும் விலையை மட்டும் தந்தால் அதிர்ஷ்டக் கதவுகள் நிச்சயம் திறக்கும்.
செல்வராஜ் P.S.K
(தன்னம்பிக்கை இதழில்)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1