புதிய பதிவுகள்
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_m10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 
24 Posts - 67%
heezulia
 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_m10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 
8 Posts - 22%
kavithasankar
 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_m10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_m10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 3%
Balaurushya
 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_m10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 3%
Barushree
 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_m10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_m10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 
78 Posts - 79%
heezulia
 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_m10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_m10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_m10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_m10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_m10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_m10 விசும்பி அழலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசும்பி அழலாமா?

Page 2 of 2 Previous  1, 2

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 27, 2014 4:53 pm

First topic message reminder :

நீ மட்டும் என்னவாம்?
என்னை விரல் நீட்டுகிறாயே

நட்பின் அடர்த்தி அறியாமல்
கழிவின் புகழ் பேசினாய்

அடர் அன்பை நீதானே
கசாப்புக் கத்திக்கு
இரை ஆக்கினாய்

விட்டுக்கொடுத்தல்
விட்டுப்பிடித்தல்
இரண்டின் அர்த்தமும் உன்னால்
இடறி விழுந்து கிடக்கிறது
மண்ணில் புதைந்து

அட போடா...

தொலைத்த பின்னர்
தூரத்தில் இருந்து
விசும்பி என்ன செய்ய?

வேரில் நீர் ஊற்றலாம்
ஆனால்
நீ ஊற்றியது வெந்நீர்

 விசும்பி அழலாமா? - Page 2 224747944

 விசும்பி அழலாமா? - Page 2 R விசும்பி அழலாமா? - Page 2 A விசும்பி அழலாமா? - Page 2 Empty விசும்பி அழலாமா? - Page 2 R விசும்பி அழலாமா? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 27, 2014 10:10 pm

யினியவன் wrote:
Aathira wrote://விட்டுக்கொடுத்தல்
விட்டுப்பிடித்தல்
இரண்டின் அர்த்தமும் உன்னால்
இடறி விழுந்து கிடக்கிறது//

என்ன சொல்ல... கவிதையா கதையா
நடந்த கதை கவிதையா...

அண்ணே...வாங்க...வணக்கம்...சவுக்கியமா இருக்கியேளா...என்ன பாவம் பண்ணினேன் ஒங்களுக்கு?...
இப்டி எக்குத் தப்பா கொக்கிமேல கொக்கிய போட்டு கோத்து வுட்டுட்டு கொடவுன்ல போயி ஒக்காந்துட்டீக...

 விசும்பி அழலாமா? - Page 2 224747944

 விசும்பி அழலாமா? - Page 2 R விசும்பி அழலாமா? - Page 2 A விசும்பி அழலாமா? - Page 2 Empty விசும்பி அழலாமா? - Page 2 R விசும்பி அழலாமா? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 27, 2014 10:48 pm

தொலைந்தது.... தொலைந்தது தானே?
ஆகவே, எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்திருக்கிறது.  புன்னகை 
கவிதை   விசும்பி அழலாமா? - Page 2 3838410834

 விசும்பி அழலாமா? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon விசும்பி அழலாமா? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 விசும்பி அழலாமா? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 27, 2014 10:51 pm

ரா.ரா3275 wrote:
அண்ணே...வாங்க...வணக்கம்...சவுக்கியமா இருக்கியேளா...என்ன பாவம் பண்ணினேன் ஒங்களுக்கு?...
இப்டி எக்குத் தப்பா கொக்கிமேல கொக்கிய போட்டு கோத்து வுட்டுட்டு கொடவுன்ல போயி ஒக்காந்துட்டீக...

கொடவுன்ல குந்தி இருந்தாலும் உங்களுக்கு குந்தகம் விளைவிக்க மாட்டேன் ராரா அந்த நண்பரைப் போல புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 27, 2014 11:03 pm

விமந்தனி wrote:தொலைந்தது.... தொலைந்தது தானே?
ஆகவே, எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்திருக்கிறது.  புன்னகை 
கவிதை   விசும்பி அழலாமா? - Page 2 3838410834

தத்துவம்...நன்றி...

 விசும்பி அழலாமா? - Page 2 224747944

 விசும்பி அழலாமா? - Page 2 R விசும்பி அழலாமா? - Page 2 A விசும்பி அழலாமா? - Page 2 Empty விசும்பி அழலாமா? - Page 2 R விசும்பி அழலாமா? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 27, 2014 11:06 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:
அண்ணே...வாங்க...வணக்கம்...சவுக்கியமா இருக்கியேளா...என்ன பாவம் பண்ணினேன் ஒங்களுக்கு?...
இப்டி எக்குத் தப்பா கொக்கிமேல கொக்கிய போட்டு கோத்து வுட்டுட்டு கொடவுன்ல போயி ஒக்காந்துட்டீக...

கொடவுன்ல குந்தி இருந்தாலும் உங்களுக்கு குந்தகம் விளைவிக்க மாட்டேன் ராரா அந்த நண்பரைப் போல புன்னகை

அண்ணே...உங்களுக்கு அது சுட்டுப்போட்டாலும் வராதுன்னு எல்லாருக்கும் தெரியும்...எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்...

 விசும்பி அழலாமா? - Page 2 224747944

 விசும்பி அழலாமா? - Page 2 R விசும்பி அழலாமா? - Page 2 A விசும்பி அழலாமா? - Page 2 Empty விசும்பி அழலாமா? - Page 2 R விசும்பி அழலாமா? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed May 28, 2014 10:08 am

அந்த நண்பர் நல்லவரா? நீங்க நல்லவராரா ஒன்னும் புரியல 

கிருஷ்ணா
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed May 28, 2014 11:51 am

ரா.ரா3275 wrote:
வேரில் நீர்  ஊற்றலாம்
ஆனால்
நீ ஊற்றியது வெந்நீர்

அருமையான வரிகள். ரசித்தேன்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 28, 2014 11:08 pm

கிருஷ்ணா wrote:அந்த நண்பர் நல்லவரா? நீங்க நல்லவராரா ஒன்னும் புரியல 

இது என்ன நாயகன் ஸ்டைல் கேள்வி...அப்போ அதே பதில்தான்...:தெரியலையேப்பா...

 விசும்பி அழலாமா? - Page 2 224747944

 விசும்பி அழலாமா? - Page 2 R விசும்பி அழலாமா? - Page 2 A விசும்பி அழலாமா? - Page 2 Empty விசும்பி அழலாமா? - Page 2 R விசும்பி அழலாமா? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 28, 2014 11:10 pm

M.M.SENTHIL wrote:
ரா.ரா3275 wrote:
வேரில் நீர்  ஊற்றலாம்
ஆனால்
நீ ஊற்றியது வெந்நீர்

அருமையான வரிகள்.  ரசித்தேன்

நன்றி செந்தில்...

 விசும்பி அழலாமா? - Page 2 224747944

 விசும்பி அழலாமா? - Page 2 R விசும்பி அழலாமா? - Page 2 A விசும்பி அழலாமா? - Page 2 Empty விசும்பி அழலாமா? - Page 2 R விசும்பி அழலாமா? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக