புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_m10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10 
7 Posts - 64%
heezulia
புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_m10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_m10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_m10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_m10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_m10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_m10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_m10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10 
8 Posts - 2%
prajai
புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_m10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_m10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_m10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10 
4 Posts - 1%
mruthun
புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_m10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_m10புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுமைப் பெண் ராஜேஸ்வரி !!


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Sun May 25, 2014 8:14 am

புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! RZXMFtaASGKoKK4SDGFX+Thirukkalyanam2




அந்த வீட்டில் ஒருவகைப் பரபரப்பு ஒவ்வொருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு மௌன மொழி பேசிக் கொண்டிருந்தனர்.சரஸ்வதி அழுது கொண்டே கணவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.கணவன் மணியன் வீட்டின் முகட்டை வெறித்தவராக உற்காந்திருந்தார்.

எப்பொழுதம் கலகலப்பாக இருக்கும் அக்குடும்ப குளத்தில் யாரோ கல்லெறிந்துவிட்டார்களொ தெரியவில்லை.அக்கம் பக்கத்தினரெல்லாம் சும்மா கிடந்த வாய்க்கு அவல் கிடைத்தது போன்று இல்லாத பொல்லாததெல்லாம் கதைக்கத்தொடங்கிவிட்டனர்.
மணியனுக்கு நான்கு பிள்ளைகள் மூத்தவள் பெண் பிள்ளை மற்ற மூவரும் ஆண்பிள்ளைகள். மூத்தவள் மகேஸ்வரி கல்லூரி ஒன்றில் கற்றுக் கொண்டிருந்தாள்.நல்ல புத்திசாலிப் பெண் கல்லூரியில் மகேஸ்வரி என்றால் ஒரு தனியிடம் அவளுக்கு.
அனேகமான குழுக்களுக்கு அவளே  தலைமை வகிப்பாள்.எதிகாலத்தைப் பற்றி நல்ல சிந்தனையுடையவளாக இருந்தாள்.பலருக்கு புத்தி சொல்லக்கூடிய புத்தி சாதுர்யமான பெண்.அழகென்றால் சுமார்தான்.அழகுக்காக இல்லாவிட்டாலும் அவளது ஆளுமைக்காக யாரும் அவளை விரும்புவர்.வீட்டில் அவளுக்கொரு பட்டப் பெயரும் உண்டு.தலைவி அதுதான் அவளது பட்டப் பெயர்.வீட்டில் எது செய்வதாக இருந்தாலும் அவளைக் கேட்காமல் நடைபெறாது.அவளது தம்பிமார் அடிக்கடி கிண்டலாக தலைவி தலைவி என அழைத்து அவளைச் சீண்டிப் பார்ப்பார்கள்.
     இப்படி கெட்டித்தனமுள்ள அவளா இப்படிச் செய்தாள்.எவராளுமே இதனை நம்பமுடியவில்லை.இரண்டு நாட்களுக்கு முன்பு சுற்றுலா செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டுச் சென்றவள்.வீடுதிரும்பவே இல்லை .அவளது தோழி ஒருத்தி ராஜேஸ்வரியை விசரிக் தொலைபேசி தொடர்பு கொண்டபோதுதான் விசயம் விளங்கவந்தது.சுற்றுலா எதுவும் செல்லவில்லை என்ற செய்தி.இத்தகவலைக் கேட்ட எல்லோரது உள்ளங்களிலும் பல்வேறான கேள்விக் குறிகள்.
இல்லை அப்படி இருக்காது என தங்களது உள்ளங்களைத் தேற்றிக் கொண்டாலும் மனங்கள் நிம்மதி பெற முடியவில்லை.எவரிடமும் விசாரிக்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் ஊமைகண்ட கனவு போல தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
            ராஜேஸ்வரி தனது கல்லூரியிர் கற்கும் எல்லோரிடமும் நல்லபிமானம் பெற்றதுபோல் எல்லாஆசிரியர்களிடமும் நல்ல பெயர் எடுத்திருந்தாள்.தமிழ் ஆசிரியர் கமலக்கண்ணனிடம் அப்படியே!
கமலக்கண்ணன் ஒரு சிறந்த தமிழ் அசிரியர்.இலக்கிய நயம் கற்பிக்கின்றபோது தன்னையே மறந்து கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்.ஆனால் அவர் வாழ்க்ைகதான் நயமின்றிப் போனது.ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் தனது மாமன் மகளை முடித்து சந்தோசமாக வாழ்நது கொண்டிருக்கும் வேளை கொள்ளை நோய்க்கு ஆளாகி இறந்து போனாள்.மனைவி இறந்து பல வருடங்கள் சென்றும் வேறு திருமணம் முடிக்காமலேயே வாழ்ந்து வந்தார்.
கமலக்கண்ணனின் வாழ்க்கை பற்றி கல்லூரியில் அகேமானவர்களுக்கு தெரிந்திருந்தது.அதனால் எல்லோருமே அவரை அனுதாபக் கண்கொண்டே பார்த்து வந்தனர்.ராஜேஸ்வரிக்கும் அவர்மேல் அனுதாபம் கலந்த தனிமரியாதையும் இருந்தது.
ஒருமுறை பாடத்தில் சந்தேகம ஒன்றைக் கேட்பதற்காக கமலக்கண்ணனின் விடுதிக்குச் சென்றிருந்தாள்.அந்த நேரம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் கமலக்கண்ணன்.சேர் என ராஷேஸ்வரி அழைத்தபோதுதான் இவ்வுலகுக்குத் திரும்பினார்.
தனது சந்தேகங்களை கேட்டுத தௌிவுபெற்ற அவள் நீண்ட நாட்களாகக் கேட்க வண்டும் என்றிருந்த விடயத்தை கேட்டுவிட்டாள்.ஏன் நீங்க மீண்டும் திருமணம் முடிக்கல? பெண் கிடைக்கல என்று ஒரே பதிலாக சொன்னதைக் கேட்டு ராஜேஸ்வரி ஏன் கிடைக்கல என்று கேட்டாள்.
இல்லை என்ற வயது இப்ப 48 இந்தவயதுக்கு பெண் எங்க தேடுரது அதான் பேசாமல் விட்டுட்டன்.
உங்கட அறிவுக்கும் அழகுக்கும் உங்களை யாரும் முடிப்பாங்க என்றவளிடம் நீ முடிப்பியா என்று கேட்டுவிட்டு சிரித்தவராக சும்மா ஜோக்குக்கு சொன்னேன் மனசுல வையாதே என்று சொன்வரிடம் யோசித்துச் சொல்றன் என்று கூறிவிட்டு கிறுகிறு என நடந்து சென்றாள்.

ராஜேஸசவிரி குடும்பத்தால் இதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.ஒரு இளைஞனுடன் சென்றிருந்தாலாவது பரவாயில்லை.கொஞச நாள்ல மறந்திடும்.இப்படி ஒரு வயசாலியோட...

வீட்டுக்கு முன்னால் ஒரு ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டு எல்லோரும் வாசற்படிக்கு வந்து பார்க்க ஆட்டோவிலிருந்து ராஜேஸசவரியும் கமலக்கண்ணனும் இறங்கிவந்தனர்.

எல்லோரும் என்னை மன்னிச்சிப் போடுங்க எனது விருப்பத்தை உங்கட்ட சொல்லிருந்தா யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டீங்க அதான் சுயமா முடிவெடுத்தன்.நான் இதை விரும்பித்தான் செய்தனான் நான் சந்தோசமா இருக்கனும்னா நீங்க எல்லாரும் இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.உங்களுக்குத் தெரியும் நான் எடுத்த முடிவு சரியா இருக்கும் என்று.ஏற்றுக் கொண்டு எங்களை ஆசீர்வாதிங்கோ என்று கூறி  காலில் விழுந்தவர்களை என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே திகைத்து நின்றார் அவளது அப்பா!.

மனங் கொண்டதே மாளிகை சமூகத்துக்காகப் பயந்தால் வாழ முடியாது நான் உங்களை திருமணம் முடிக்க எனக்கு பூரண சம்மதம் சேர்.

பெற்றார் சம்மதம் கிடைக்காது .முடித்த பின் சம்மதம் நிச்சயம் கிடைக்கம் என்று கூறி கோயிலில் திருமணமனம் முடித்த  பின்னர்தான் தந்தையின் ஆசிர்வாதம் வேண்டி நின்றாள் புதுமைப் பெண் ராஜேஸவரி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 27, 2014 11:09 am

பாதி கதை வரை மகேஸ்வரி என்று இருக்கு பிறகு ராஜேஸ்வரி என்று மாறிவிட்டது................. அநியாயம் அநியாயம் அநியாயம் 

அது சரி, வயசானவாளை கல்யாணம் பண்ணிக்கொண்டால் புதுமைப்பெண்ணா? இப்போவெல்லாம் மாத்திட்டாங்களா ? சோகம்  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Tue May 27, 2014 3:37 pm

பெயரில் வந்த தடுமாற்றத்திற்கு வருந்துகிறேன்.  புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! 1757813334 
அது சரி, வயசானவாளை கல்யாணம் பண்ணிக்கொண்டால் புதுமைப்பெண்ணா? இப்போவெல்லாம் மாத்திட்டாங்களா ? wrote:
இது பாரதி கண்ட புதுமைப் பெண்ணல்ல/புதுமையானபெண்!
 நன்றி நன்றி நன்றி நன்றி 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 27, 2014 4:12 pm

நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 28, 2014 12:36 am

எவ்வளவு தான் மற்றவர் மெச்சும் படியாக திறமை இருந்தாலும். தான் செய்வதெல்லாம் சரியாக தானிருக்கும் என்ற அதீத நம்பிக்கையால், புதுமை என்ற பெயரில் இப்படிப்பட்ட தற்குறி செயல்களை ஒரு சில பெண்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.




புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுதுமைப் பெண் ராஜேஸ்வரி !! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக