புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை!
Page 1 of 1 •
'மும்பையின் இரவு நேர விடுதி ஒன்றிலிருந்து, ஒரு பெண்ணைக் கடத்திச் சென்ற 5 குண்டர்கள், அவளை பாலியல் பலாத்காரம் செய்து வீதியில் வீசிச் சென்றுவிட்டனர்' என்று சமீபத்தில் ஒரு வழக்கு பதிவானது. பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரித்தபோது, 'என்ன நடந்தது என்பது சிறிதளவுகூட என் நினைவில் இல்லை’ என்றார். ஆனால், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது.
'அந்தப் பெண்ணுக்கே தெரியாமல், இது எப்படி நடந்திருக்க முடியும்? என்று அதிர்ந்த மருத்துவர்கள்... மேற்கொண்டு அந்தப் பெண்ணை பரிசோதித்ததில், ஒரு மயக்க மருந்தை குளிர்பானத்தில் கலந்துகொடுத்து, சீரழித்துள்ளனர் என்பது தெரிந்தது.
'ஃபேஸ்புக்'கில் சுழன்றுகொண்டிருக்கும் இந்தச் செய்தியை... சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் புகழேந்தியிடம் சொன்னபோது, ''இது மும்பையில் மட்டும் நடந்திருக்கும் கொடுமையல்ல... எல்லா இடங்களிலும் இந்த வகை குற்றம் தற்போது பெருகி வருகிறது'' என்று அதிரவைத்தார்.
தொடர்ந்தவர், ''தற்போது விதம்விதமான மயக்க மருந்து மற்றும் மாத்திரைகள் சந்தைக்கு வருகின்றன. இவற்றில் சில, மிக எளிதில் கிடைக்கக் கூடியனவாக இருக்கின்றன. குளிர்பானம், ஐஸ்க்ரீம் என எதில் வேண்டுமானாலும் இவற்றை எளிதில் கலந்துவிட முடியும். மூடி போடப்பட்டிருக்கும் குளிர்பானங்களில்கூட ஊசி மூலம் கலக்கலாம். அவை எவ்வித சுவை, வண்ண மாற்றமும் ஏற்படுத்தாமல், கண்டுபிடிக்க முடியாதபடி உணவுப் பொருளோடு முற்றிலும் கலந்துவிடும்.
சதிகாரர்கள் இதை பெண்களை உட்கொள்ளச் செய்து, சிறிது நேரத்தில் போதையேற்றி, தன்னிலை மறக்கச் செய்து, 10, 12 மணிநேரம் வரை என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாத அளவுக்கு மயக்க நிலைக்குத் தள்ளுகிறார்கள். மிக எளிதில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகிறார்கள். இப்படி பலியாகும் பெண்களுக்கு, தங்களை யார் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர் என்பதுகூடத் தெரியாது. இம்மருந்துகளை சாப்பிட நேரிடும் பெண்கள், கருவுறமுடியாமல் போவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் பல பக்கவிளைவுகளையும் வாழ்நாள் முழுக்க எதிர்கொள்ள நேரிடலாம்'' என்று எச்சரிக்கையாகச் சொன்னார் டாக்டர்.
இரவு நேர கொண்டாட்டங்களுக்குச் செல்லும் பெண்கள், ஆண் நண்பர்களுடன் அவுட்டிங் செல்லும் பெண்கள் மட்டுமல்ல, எல்லா வயதுப் பெண்களுமே உஷாராக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. எல்லாவற்றையுமே சந்தேகப்பட வேண்டும் என்பதைத் தவிர, வேறெதையும் சொல்லத் தோன்றவில்லை.
விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பெண்கள் இதை உணர்ந்து அவர்களே ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் இது போன்ற அவலங்கள் நிச்சயம் நடைபெறும் .பெண்களின் பெற்றோர்களும் இதை உணர்ந்து பெண்களுக்கு சரியான அறிவுரை வழங்குவதில் முக்கிய பங்குகள் உண்டு .
நான் மிகவும் புத்திசாலி , யாரும் எப்போதும் என்னை என் விருப்பமின்றி அணுகமுடியாது என்று சில பெண்கள் அதீத நம்பிக்கையில் இருக்கிறவர்களும்
இதை உணரவேண்டும் .
சிறந்த மறு பதிவு , நன்றி சிவா .
ரமணியன்
நான் மிகவும் புத்திசாலி , யாரும் எப்போதும் என்னை என் விருப்பமின்றி அணுகமுடியாது என்று சில பெண்கள் அதீத நம்பிக்கையில் இருக்கிறவர்களும்
இதை உணரவேண்டும் .
சிறந்த மறு பதிவு , நன்றி சிவா .
ரமணியன்
T.N.Balasubramanian wrote:[link="/t110479-topic#1065664"]பெண்கள் இதை உணர்ந்து அவர்களே ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் இது போன்ற அவலங்கள் நிச்சயம் நடைபெறும் .பெண்களின் பெற்றோர்களும் இதை உணர்ந்து பெண்களுக்கு சரியான அறிவுரை வழங்குவதில் முக்கிய பங்குகள் உண்டு .
நான் மிகவும் புத்திசாலி , யாரும் எப்போதும் என்னை என் விருப்பமின்றி அணுகமுடியாது என்று சில பெண்கள் அதீத நம்பிக்கையில் இருக்கிறவர்களும்
இதை உணரவேண்டும் .
சிறந்த மறு பதிவு , நன்றி சிவா .
ரமணியன்
சரியாக சொன்னீர்கள் அய்யா...! எச்சரிக்கை செய்பவர்களை ஏளனம் செய்யும் ஆணவ பெண்கள் இதைப் படித்த பின்னராவது திருந்த வேண்டும்.
மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள் ஐயா , வம்பை விலைகொடுத்து வாங்கி மாட்டிகொள்பவர்கள் தான் அதிகம்T.N.Balasubramanian wrote:[link="/t110479-topic#1065664"]பெண்கள் இதை உணர்ந்து அவர்களே ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் இது போன்ற அவலங்கள் நிச்சயம் நடைபெறும் .பெண்களின் பெற்றோர்களும் இதை உணர்ந்து பெண்களுக்கு சரியான அறிவுரை வழங்குவதில் முக்கிய பங்குகள் உண்டு .
நான் மிகவும் புத்திசாலி , யாரும் எப்போதும் என்னை என் விருப்பமின்றி அணுகமுடியாது என்று சில பெண்கள் அதீத நம்பிக்கையில் இருக்கிறவர்களும்
இதை உணரவேண்டும் .
சிறந்த மறு பதிவு , நன்றி சிவா .
ரமணியன்
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
அவங்க அந்த மாதிரி இடங்களுக்கு எதற்க்காக செல்லவேண்டும்.. பின்னர் அய்யாயோ போச்சே என ஏன் கதற வேண்டும்.. உப்பு தின்ன ஆசைபட்டால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்.. நாகரீக உடைகள் என்பதை பெண்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.. அதன் விளைவுகள் தான் இப்படிப்பட்ட அசம்பாவிதங்களும் ஏமாற்றங்களும்.. தவறு என்று தெரிந்தும் இதுபோன்ற பார் களுக்கும், போககூடாத இடங்களுக்கும் செல்லவேண்டும் என்ற ஆசை பெண்களுக்கு எப்படி, எங்கிருந்து உருவாகிறது..?
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நாகரீகம் என்ற போர்வையில் பெண்கள் சுற்றினால் இப்படிதான் பாதிக்க படவேண்டும்..
- குழலோன்பண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013
தீதும் நன்றும் பிறன்தர வாரா!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
murugesan wrote:அவங்க அந்த மாதிரி இடங்களுக்கு எதற்க்காக செல்லவேண்டும்.. பின்னர் அய்யாயோ போச்சே என ஏன் கதற வேண்டும்.. உப்பு தின்ன ஆசைபட்டால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்.. நாகரீக உடைகள் என்பதை பெண்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.. அதன் விளைவுகள் தான் இப்படிப்பட்ட அசம்பாவிதங்களும் ஏமாற்றங்களும்.. தவறு என்று தெரிந்தும் இதுபோன்ற பார் களுக்கும், போககூடாத இடங்களுக்கும் செல்லவேண்டும் என்ற ஆசை பெண்களுக்கு எப்படி, எங்கிருந்து உருவாகிறது..?
அருண் wrote:நாகரீகம் என்ற போர்வையில் பெண்கள் சுற்றினால் இப்படிதான் பாதிக்க படவேண்டும்..
குழலோன் wrote:தீதும் நன்றும் பிறன்தர வாரா!!
ரொம்ப சரி நண்பர்களே ! இதையல்லாம் சொன்னால், பெண்விடுதலைக்கு எதிராக பேசரோம்பா
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
பெண்களை தனியாக படிக்க அனுப்பும் பெற்றோர்கள் மிகவும் கவனிப்புடன் இருக்க வேண்டும் .
அதோடு மட்டுமின்றி பணத்தை இப்படித்தான் செலவு செய்ய வேண்டுமா பணக்கார பெற்றோர்களே??
பெண்களுக்கு கட்டுப்பாடு மிகவும் முக்கியம் அதை பெண் விடுதலை அல்லது சுதந்திரத்தோடு ஒப்பிடாதீர்கள். இத்தகைய நிகழ்ச்சிகளில் பெண்கள் ஈடுபட தடை விதிக்க வேண்டும்.
நல்லதை அரசு செய்யும் வரை காத்திருப்பதை விட பெண்களே நீங்கள் தான் சிந்தித்து செயல் பட வேண்டும்.
அதோடு மட்டுமின்றி பணத்தை இப்படித்தான் செலவு செய்ய வேண்டுமா பணக்கார பெற்றோர்களே??
பெண்களுக்கு கட்டுப்பாடு மிகவும் முக்கியம் அதை பெண் விடுதலை அல்லது சுதந்திரத்தோடு ஒப்பிடாதீர்கள். இத்தகைய நிகழ்ச்சிகளில் பெண்கள் ஈடுபட தடை விதிக்க வேண்டும்.
நல்லதை அரசு செய்யும் வரை காத்திருப்பதை விட பெண்களே நீங்கள் தான் சிந்தித்து செயல் பட வேண்டும்.
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1