புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_c10திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_m10திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_c10 
366 Posts - 49%
heezulia
திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_c10திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_m10திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_c10திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_m10திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_c10திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_m10திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_c10திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_m10திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_c10 
25 Posts - 3%
prajai
திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_c10திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_m10திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_c10திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_m10திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_c10திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_m10திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_c10திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_m10திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_c10திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_m10திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல்

Page 1 of 2 1, 2  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue May 20, 2014 2:13 pm

திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் E493a82b-7f2b-4ce7-8a99-322d61dda6aa_S_secvpf

குமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், மேல்புறத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் நேற்று மேல்புறத்தில் வைத்து திருமணம் நடந்தது.

இருவீட்டாரும் திரளாக பங்கேற்று சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் மதிய விருந்து பரிமாறப்பட்டது.

அப்போது வாலிபர் ஒருவர் தனக்கு கூடுதலாக ஒரு அப்பளம் வேண்டும் என கேட்டார். பந்தி பரிமாறியவர்கள் உங்களுக்கு மட்டும் கூடுதலாக அப்பளம் கொடுத்தால் பலரும் அதுபோல கேட்பார்களே என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு மூண்டது. இருவருக்கும் ஆதரவாக மேலும் பலர் குரல் கொடுத்ததால் அது கோஷ்டி மோதலாக மாறி கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கினர். இதனால் திருமண வீட்டில் பரபரப்பு நிலவியது. பின்னர் பெரியவர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

தொடர்ந்து, மாலையில் வீடு காணும் நிகழ்ச்சி குலசேகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மதிய விருந்தில் மோதிக்கொண்ட இரு தரப்பினரும் இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். அப்போது மீண்டும் இரு தரப்பினருக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். திருமண மண்டபத்தில் வெடித்த கோஷ்டி மோதல் சாலைக்கு வந்தது. ரோட்டில் வைத்து இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மோதலில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், திருமண வீட்டிற்கு வந்திருந்த பெரும்பாலானோர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் நிலைய வாயிற் கதவுகள் மூடப்பட்டது. இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. மோதலில் காயமடைந்தவர்கள் தாங்களாகவே சிகிச்சையை பார்த்துக் கொள்கிறோம், போலீஸ் நடவடிக்கை வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதையடுத்து போலீசார் இருதரப்பினரிடமும் எழுதி வாங்கி அனுப்பினர். இச்சம்பவத்தால் குலசேகரத்தில் பரபரப்பு நிலவியது.

-- maalaimalar

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 20, 2014 2:27 pm

அடக் கொடுமையே பரபரப்பா தாக்கினதுல அப்பளம் நொறுங்கிருக்குமே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 20, 2014 3:54 pm

கொக்கமக்கா ..... கொல்லுங்கடா அவன .......... என்ன கொழுப்பு இருந்தா அப்பளம் கொடுக்க மாட்டேன்னு சொல்லியிருப்பான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 21, 2014 8:21 am

வீரத்தமிழன் , கவரிமான் அவன்
அப்பளம் இல்லையெனில் உயிரையும் விடுவான் அவன் .
வட்டமாக, சரியான விட்டத்தில் இட்டு ,
வட்டமான சட்டியில் ,அளவாக , தரமான எண்ணையில் ,
சரியான சூட்டில் பொரித்து எடுக்கும் அப்பளம் ,
தமிழனின் கணித ,பௌதீக , வேதியல் சாத்திரத்தின் எடுத்துக்காட்டு .
அப்பளம் இல்லையெனில் no problem என்று சொல்ல அவன் என்ன அந்நியனா?

தமிழா , இது மாதிரி மானப் பிரச்சனைகளை சும்மா விடக்கூடாது !!
ரமணியன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 21, 2014 9:14 am

//தொடர்ந்து, மாலையில் வீடு காணும் நிகழ்ச்சி குலசேகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. //

இதை படித்ததும் நான் மாலை இல் நலுங்கு க்கு தரும் அப்பளாமும் ப்ரொப்லெம் மோ என்று நினைத்தேன் புன்னகை ஹா...ஹா...ஹா....

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed May 21, 2014 9:32 am

.

இங்கு குமரி மாவட்டத்தில் நடப்பது எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாகத் தான் உள்ளது ..!!

பப்பட பிரச்சனைக்கு முன்பே ஏதோ பெரியதாக நடந்திருக்கும் ..பப்படம் மேட்டர் கிடைத்தவுடன் அதை பெரிதாக்கி பிரச்னை நடத்தி விட்டனர் ..!!

பொதுவாக இது போன்ற சில பிரச்சனைகள் இங்கு திருமண வீடுகளில் நடப்பது சாதாரணம் தான் ..

நானும் எனது நண்பர்களும் கூட இது போன்று பிரச்சனைகளை ஆரம்பித்தது உண்டு

.

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 21, 2014 9:56 am

SajeevJino wrote:[link="/t110395-topic#1064984"].

இங்கு குமரி மாவட்டத்தில் நடப்பது எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாகத் தான் உள்ளது ..!!

பப்பட பிரச்சனைக்கு முன்பே ஏதோ பெரியதாக நடந்திருக்கும் ..பப்படம் மேட்டர் கிடைத்தவுடன் அதை பெரிதாக்கி பிரச்னை நடத்தி விட்டனர் ..!!

பொதுவாக இது போன்ற சில பிரச்சனைகள் இங்கு திருமண வீடுகளில் நடப்பது சாதாரணம் தான் ..

நானும் எனது நண்பர்களும் கூட இது போன்று பிரச்சனைகளை ஆரம்பித்தது உண்டு

.

இருந்தாலும் அப்பளாத்துக்கு சண்டை ........கொஞ்சம் ஓவர் தானே புன்னகை

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed May 21, 2014 11:52 am

.

krishnaamma wrote:[link="/t110395-topic#1064986"]

இருந்தாலும் அப்பளாத்துக்கு சண்டை ........கொஞ்சம் ஓவர் தானே புன்னகை

.

பப்பட பிரச்சனைக்கு முன்பே ஏதோ பெரியதாக நடந்திருக்கும் ..பப்படம் மேட்டர் கிடைத்தவுடன் அதை பெரிதாக்கி பிரச்னை நடத்தி விட்டனர் ..!!

.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 21, 2014 1:09 pm

SajeevJino wrote:[link="/t110395-topic#1064992"].

krishnaamma wrote:[link="/t110395-topic#1064986"]

இருந்தாலும் அப்பளாத்துக்கு சண்டை ........கொஞ்சம் ஓவர் தானே புன்னகை

பப்பட பிரச்சனைக்கு முன்பே ஏதோ பெரியதாக நடந்திருக்கும் ..பப்படம் மேட்டர் கிடைத்தவுடன் அதை பெரிதாக்கி பிரச்னை நடத்தி விட்டனர் ..!!

.

இருக்கும்...இருக்கும் புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 21, 2014 1:24 pm

அடேங்கப்பா அப்பளம் மாதிரி நொறுக்கிட்டாங்களே...அப்பளத்ததான் சொன்னேன்...புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக