புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! Poll_c10கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! Poll_m10கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! Poll_c10 
366 Posts - 49%
heezulia
கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! Poll_c10கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! Poll_m10கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! Poll_c10கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! Poll_m10கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian

29 Posts - 4%
mohamed nizamudeen
கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! Poll_c10கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! Poll_m10கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Karthikakulanthaivel
கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! Poll_c10கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! Poll_m10கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 22, 2014 1:13 pm

நாம் எல்லோரும் என்ன செய்கிறோம்? பிறக்கிறோம், படிக்கிறோம், வேலை செய்கிறோம், வீட்டுக்கு வருகிறோம். தூங்கிவிடுகிறோம். அடுத்த நாளும் இதே வேலைதான், இதே உலகம்தான். இடையில் எத்தனை பேரை நாம் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறோம்? ஆனால், இரண்டே நிமிஷத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பேரை மகிழ்ச்சியடையச் செய்த, (செய்துகொண்டிருக்கும்) ஒரு வயதே ஆன மேடி டிப்பெட் (Maddie Tippett) என்ற குழந்தை அப்படியில்லை. என்ன செய்தாள் மேடி?

முதலில் மேடி டிப்பெட்டும், அவள் தந்தையும் உரையாடிக்கொள்ளும் இந்த வீடியோவைப் பாருங்கள் -

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த குழந்தையின் பெயர் மேடி டிப்பெட். இவளுடைய பெற்றோர் மிக் மற்றும் கெரின் டிப்பெட். 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில் அவளுடைய தந்தை மிக், 'உனக்கு அப்பா பிடிக்குமா, அம்மா பிடிக்குமா?' என்று கேட்கிறார். கேள்வியை முடிக்கும் முன்பே மேடி 'அம்மாதான்' என்று பதிலளிக்க... 'நான் உனக்கு பொம்மை வாங்கித் தருகிறேன். திரும்ப சொல்லு.. அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா? ' என்று கேட்கிறார். இவ்வாறு தன்னைத்தான் பிடிக்கும் என்று குழந்தையை சொல்ல வைப்பதற்காக தந்தை மிக் கையாளும் வித்தைகளும், அதை குழந்தை எப்படி கையாள்கிறது என்பதையும் இந்த வீடியோ காட்டுகிறது.
கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! 1%2847%29
இந்தக் குழந்தையின் மழலை பேச்சும், எக்ஸ்பிரஷன்களும் பார்ப்பவர்களின் மனதை ஈர்க்கின்றன. தந்தையின் அன்புத்தொல்லை தாங்க முடியாமல், இறுதியில் 'அப்பாதான் பிடிக்கும்' என்று சொல்லிவிட்டு, 'சும்மாதான் சொன்னேன். அம்மாதான் எப்பவும் பிடிக்கும்' என்ற ரீதியில் இவள் ஜாலியாகப் பேசுவது கல் நெஞ்சம் கொண்டவர்களையும் கரைத்து விடும். மேடி டிப்பெட்டுக்கு ஒரு வயது நிரம்பும்போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ, அவளுடைய தாத்தாவுக்கும், பாட்டிக்கும் குழந்தையை காட்டுவதற்காக ஃபோட்டோ எடுக்கும்போது நடந்த எதேச்சையான உரையாடல். 2012 ஆம் ஆண்டில் வைரலாக இருந்த இந்த வீடியோவைப் பார்த்து இதுவரை சுமார் 1.12 கோடி பேர் அகமகிழ்ந்திருந்திருக்கின்றனர்.
கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! 2
இன்னமும் யூடியூப் மூலமாக கோடிக்கணக்கான பேரை மகிழ்ச்சியில் ஆழ்த்த இருக்கும் இந்த புத்திசாலிக் குழந்தையான மேடி டிப்பேட் இன்று நம்முடன் இல்லை என்பதுதான் வேதனையான விஷயம். ஆம்,   கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி காலம் சென்று விட்டாள் மூன்று வயதே ஆகும் மேடி.
கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! 7%285%29
17 ஆம் தேதி மேடிக்கு ஜலதோஷம் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்திருக்கின்றன. வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு மருத்துவர், சாதாரண ஜலதோஷம்தான், கவலைப்படத்தேவையில்லை என்று சொல்லிவிட, மீண்டும் வீட்டுக்கே வந்து விட்டனர். ஆனால், நேரம்போக போக ஜலதோஷம் தீவிரமாகவே, இன்னொரு பெரிய மருத்துவமனைக்கு மேடியை கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு சோதனை செய்தபோது இரண்டுவித ஜலதோஷ வைரஸ்கள் மேடியை பாதித்திருந்ததையும், அதில் ஒன்று குழந்தையின் இதயத்தைத் தாக்கிக்கொண்டிருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இனி, ஒன்றும் செய்யமுடியாது என்ற சூழ்நிலை. சற்றுநேரத்தில் அவளுடைய தந்தையின் மடியிலேயே அகால மரணம் அடைந்தாள்.
கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! With%20dad
விஷயம் கேள்விபட்ட பின்னர் உலகில் இதுவரை மேடியை வீடியோவில் மட்டுமே பார்த்த எத்தனையோ பேர், அவளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறியபடி இருக்கின்றனர் இன்றும்!

டெய்லி டெலிகிராஃப் பத்திரிகைக்கு மேடியின் தாயார் கெரின் டிப்பெட் அளித்த பேட்டியில், 'மேடி இந்த உலகில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கக்கூடியவள். ஆனால், அவள் கொடுத்து வைக்கவில்லை போலும். ஆனால், இன்னும் 10 வருடம் கழித்தும் மன உளைச்சலில் இருக்கும் பலர் இந்த வீடியோவைப் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். அதுதான் மேடி வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம்' என கண்ணீருடன் கூறியிருக்கிறார். மேடிக்காக ஆஸ்திரேலியாவின் நியூகேஸில் பூங்காவில் நடந்த நினைவு தினத்தில்கூட பெற்றோர் விருப்பத்தின்படி புன்னகைகளும், பலூன்களும் நிரம்பிய மகிழ்ச்சியான நாளாகத்தான் கடந்திருக்கிறது.
கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! 09%285%29
அடுத்தவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதில்தான் நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் இருக்கிறது. இன்று மேடி உலகில் இல்லையென்றாலும், கோடிக்கணக்கானவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க காத்திருக்கிறாள்!

நீங்கள் யாரை மகிழ்ச்சியாக வைத்திருக்கப்போகிறீர்கள்?

ர. ராஜா ராமமூர்த்தி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 22, 2014 1:27 pm

அழகான அறிவான குழந்தை . உலகத்தில் வாழ குடுத்து வைக்கல. இந்தக் குழந்தையை எல்லோரும் விரும்பினார்கள். ஆண்டவனும் விரும்பி தன்னுடன் எடுத்துக் கொண்டான்
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 22, 2014 2:37 pm

படிக்கும்போதே மனது கணக்கிறது.. நல்லவர்கள் ரொம்ப நாள் பூமியில் தங்கிட முடியாது போலும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 22, 2014 3:48 pm

சோகம்அழுகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 22, 2014 9:33 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110425-3#1065195"]அழகான அறிவான குழந்தை . உலகத்தில் வாழ குடுத்து வைக்கல. இந்தக் குழந்தையை எல்லோரும் விரும்பினார்கள். ஆண்டவனும் விரும்பி தன்னுடன் எடுத்துக் கொண்டான்

உண்மைதான் போலும்
ரமணியன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 27, 2014 11:39 am

அழுகை அழுகை அழுகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக