புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விட்டில் பூச்சிகள்!! I_vote_lcapவிட்டில் பூச்சிகள்!! I_voting_barவிட்டில் பூச்சிகள்!! I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
விட்டில் பூச்சிகள்!! I_vote_lcapவிட்டில் பூச்சிகள்!! I_voting_barவிட்டில் பூச்சிகள்!! I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
விட்டில் பூச்சிகள்!! I_vote_lcapவிட்டில் பூச்சிகள்!! I_voting_barவிட்டில் பூச்சிகள்!! I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
விட்டில் பூச்சிகள்!! I_vote_lcapவிட்டில் பூச்சிகள்!! I_voting_barவிட்டில் பூச்சிகள்!! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
விட்டில் பூச்சிகள்!! I_vote_lcapவிட்டில் பூச்சிகள்!! I_voting_barவிட்டில் பூச்சிகள்!! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
விட்டில் பூச்சிகள்!! I_vote_lcapவிட்டில் பூச்சிகள்!! I_voting_barவிட்டில் பூச்சிகள்!! I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விட்டில் பூச்சிகள்!! I_vote_lcapவிட்டில் பூச்சிகள்!! I_voting_barவிட்டில் பூச்சிகள்!! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
விட்டில் பூச்சிகள்!! I_vote_lcapவிட்டில் பூச்சிகள்!! I_voting_barவிட்டில் பூச்சிகள்!! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விட்டில் பூச்சிகள்!! I_vote_lcapவிட்டில் பூச்சிகள்!! I_voting_barவிட்டில் பூச்சிகள்!! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
விட்டில் பூச்சிகள்!! I_vote_lcapவிட்டில் பூச்சிகள்!! I_voting_barவிட்டில் பூச்சிகள்!! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விட்டில் பூச்சிகள்!!


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Mon May 19, 2014 10:49 pm

புகழ் வெண்டி
ஒவ்வா செயல் புரிவோன்
சர்ப்பம் உரையும்
பொந்ததனில்
தேனுக்காய் தன் கரம்
இட்டு தீண்டப் பட்டவன்
போலாவான்!!

சுகம் வேண்டி
சுற்றாரழச் செயல் புரிவோன்
பகட்டாய் தெரியும்
கொடுநஞ்சுடைய
மரத்தின் பழம்
உண்டு துவண்டு
தனை இழந்தவன்
போலாவான்!

கொண்ட மனைவிக்காய்
பெற்ற தாயதனை
உதவிடும் மனை சேர்த்த அவன்
உண்ட வீட்டுக்கு
இரண்டகம் புரிந்தவன்
போலாவான்!

சுயநலமாய் தனக்காய்
சிந்தித்தும் சீர் பெறான்
கூட்டம் விட்டு
தனிமைப்பட்டு
புலி வாய் அகப்பட்ட மான்
போலாவான்!

மூத்தோன் சொல் மறுத்து
தன் போக்கு
தனி வழி என்பான்
விட்டில் பூச்சிகள்!! 3aLqoL4Se6IBHfefRAYF+mind



சினந்து சீறிடும்
தீயதனில்
விழும் விட்டில் பூச்சி
போலாவான்!

செல்வமே பெரிதென்று
கல்விச் செல்வமுடையானை
மதித்திடான்
விருட்சமதில்
கனி இருக்கக்
காய் கவர்ந்தது
போலாவான்!

ஜவ்ஹர்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 19, 2014 11:50 pm

quote.
புகழ் வெண்டி
ஒவ்வா செயல் புரிவோன்
சர்ப்பம் உரையும்
பொந்ததனில்
தேனுக்காய் தன் கரம்
இட்டு தீண்டப் பட்டவன்
போலாவான்!! quote.

மிக அருமை ,ஜவ்ஹர் !

ரமணியன்


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 20, 2014 12:38 am

ஜவ்ஹர் wrote:செல்வமே பெரிதென்று
கல்விச் செல்வமுடையானை
மதித்திடான்
விருட்சமதில்
கனி இருக்கக்
காய் கவர்ந்தது
போலாவான்!
 விட்டில் பூச்சிகள்!! 3838410834 விட்டில் பூச்சிகள்!! 3838410834



விட்டில் பூச்சிகள்!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிட்டில் பூச்சிகள்!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விட்டில் பூச்சிகள்!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 20, 2014 12:52 am

விட்டில் பூச்சிகள்!! 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக