புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_m10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10 
53 Posts - 42%
heezulia
சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_m10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_m10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_m10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_m10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_m10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_m10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_m10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10 
304 Posts - 50%
heezulia
சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_m10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_m10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_m10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_m10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10 
21 Posts - 3%
prajai
சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_m10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_m10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10 
3 Posts - 0%
Barushree
சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_m10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_m10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_m10சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 8:43 am

ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் மரபுரிமைகளைப் பேணி பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது.அதன் பரிமாணத்தை அளவிட முடியாது. கால காலங்களாக வரலாற்று மாற்றங்களின் சாட்சியங்களாக விளங்கும் அருங்காட்சியகங்கள் நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள் நவீன உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகமாகும்.

உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பொதுவாக தேசிய அருங்காட்சியகங்கள் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகங்கள் பொதுப்படையாக அன்றேல் பல்வேறுபட்ட அலகு ரீதியாக அமைந்திருக்கும்.

இன்றைய உலகில் பல்வேறு நாடுகளில் தனியார் அருங்காட்சியகங்களும் காணப்படுகின்றன. அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும் அதே போல இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சர்வதேச அருங்காட்சியக தினம் 1977ஆம் ஆண்டு முதல் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும் இதற்கான கருப்பொருள் இதன் ஆலோசனைக்குழுவினால் தீர்மானிக்கப்படும். 2009 ம் ஆண்டுக்கான கருப்பொருள் “அருங்காட்சியகங்களும் சுற்றுலாத்துறையும்" என்பதாகும்.1992; ஆண்டு முதல் சர்வதேச அருங்காட்சியக தினம் ஒவ்வொரு ஆண்டுகளிலும் பின்வரும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அனுஷ்டிக்கப்பட்டது.

2014 - Museum collections make connections
2013 – Museums (memory + creativity = social change)
2012 – Museums in a changing world. New challenges, new inspirations
2011 – Museum and memory
2010 – Museums for social harmony
2009 – Museums and tourism
2008 – Museums as agents of social change and development
2007 – Museums and universal heritage
2006 – Museums and young people
2005 – Museums bridging cultures
2004 – Museums and intangible heritage (Intangible cultural heritage)
2003 – Museums and friends
2002 – Museums and globalisation
2001 – Museums: building community
2000 – Museums for peace and harmony in society
1999 – Pleasures of discovery
1998-1997 – The fight against illicit traffic of cultural property
1996 – Collecting today for tomorrow
1995 – Response and responsibility
1994 – Behind the scenes in museums
1993 – Museums and indigenous peoples
1992 – Museums and environment

சமூகத்திற்கும், அதன் விருத்திக்கும் சேவையாற்றும் ஒரு நிறுவனம் என்ற அடிப்படையில் அருங்காட்சியகங்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி பொது மக்களைச்சந்தித்து அவர்களின் கவனத்தைச் செலுத்தமாறு இத்துறை சார்ந்தோர் வலியுறுத்தி வருகின்றனர்.

அருங்காட்சியகங்கள் தொடர்பான கொண்டாட்ட நிகழ்வுகள் இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய போட்டி நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கலை நிகழ்வுகள் போன்றன மே மாதம் 18ம் திகதியே நடாத்த வேண்டும் என சிபார்சு செய்யப்பட்டள்ளது.

ஒவ்வொரு நாட்டிற்கும் உரிய சம்பிரதாயங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்களது நிகழ்ச்சிகளை நடத்த முடியும். கலாசாரப்பரிமாற்றம் அவை பற்றிய அன்னியோன்ய புரிந்துணர்வு, ஒத்துழைப்பு, மக்களிடையே சமாதானம் போன்றவற்றை அருங்காட்சியகங்களால் ஏற்படுத்த முடியும்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 18, 2014 8:48 am

பலரும் அறியாத பயனுள்ள தகவல். நன்றி சிவா

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 18, 2014 2:00 pm

நல்ல தகவல்.

சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக