புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து Poll_c10தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து Poll_m10தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram

13 Posts - 25%
mohamed nizamudeen

3 Posts - 6%
prajai

2 Posts - 4%
Baarushree

viyasan

1 Post - 2%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 77%

2 Posts - 15%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat May 17, 2014 9:50 am

தமிழகத்தில், ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ என்று பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து Hvxlfyr1ToWVunPGcEhQ+dmdk-leader170514

பணப்பட்டுவாடா

தமிழகத்தில், பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு மாற்றாக தங்களுடைய அதிகார பலம், பண பலம் மூலம் இந்த தேர்தலை சந்தித்துள்ளனர்.

கடைசி இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதுமாக பரவலாக பணம் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி, ஆதாரங்களுடன் வெளி வந்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளது வருத்தம் அளிக்கிறது என்றும், பணம் கொடுப்பதை கட்டுப்படுத்துவதே சவாலாக இருந்தது என்றும், இந்த தேர்தல் பொதுமக்களுக்கு பணம் கொடுக்கப்படாமல் நடத்தப்பட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் கூறி உள்ளார். இந்த வெற்றி மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றியாகும்.

தே.மு.தி.க. ஏற்றுக்கொள்கிறது

பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை தே.மு.தி.க. முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறது. மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணியில் தே.மு.தி.க. தொடர்ந்து ஈடுபடும் என்று தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

நன்றி: தினத்தந்தி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 17, 2014 11:27 am

தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து JqO2GkfER4mmmefGyZK3+1526082_584126571665605_384064771_n

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat May 17, 2014 11:41 am

கேப்டன் உங்க குரல் ஏன் மங்குது..சரி சரி கண்ணு வேர்க்குது பாருங்க..தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து 745155

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 17, 2014 12:25 pm

என்ன பண்ணுவது ???????இப்படித்தான் ஏதாவது உளறணும் புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 17, 2014 2:34 pm

கேப்டன் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.என்ன செய்ய...அவர் செய்யும் சில வேண்டாத வேலைகள் அவருக்கான மரியாதையைக் கெடுக்கிறது...

rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Sat May 17, 2014 3:02 pm

ஏங்க இவருதானே ஓட்டு போட யாராவது பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க ஆனால் உங்க விருப்பப்படியே ஓட்டுபோடுங்க என்று சில நாட்கள் முன் பலமுறை கூறினார். மக்களும் அப்படியே செய்ததாக ஏன் நினைக்க கூடாது. ஒரு வேளை இப்போது தெளிந்து விட்டதோ என்னவோ.

sivam

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat May 17, 2014 3:58 pm

rksivam wrote:[link="/t110321-topic#1064318"]ஏங்க இவருதானே ஓட்டு போட யாராவது பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க ஆனால் உங்க விருப்பப்படியே ஓட்டுபோடுங்க என்று சில நாட்கள் முன் பலமுறை கூறினார். மக்களும் அப்படியே செய்ததாக ஏன் நினைக்க கூடாது. ஒரு வேளை இப்போது தெளிந்து விட்டதோ என்னவோ.

sivam

இதைவிட கொடுமை என்னவென்றால் அவரே அவரது ஓட்டை இரட்டை இலைக்குத்தான் போட்டிருக்கார்.
அவர் ஓட்டிடும் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தேர்தலில் நின்றார். ஆனால், கேப்டனோ எங்கே இதில் முரசு சின்னத்தை காணவில்லை என்று அங்குள்ளவர்களிடம் கேட்டுள்ளார். பின்னர் இது கூட்டணி கட்சியினர் நிற்கும் ஏரியா என்று அவரது மனைவி சொல்ல, ஓ அப்படியா என்று சட்டமன்ற கூட்டணியை நினைவில் கொண்டு அவர் இரட்டை இலைக்கு குத்தியுள்ளார். (ஆதாரம் தினமலர் 17.05.2014 )

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat May 17, 2014 4:05 pm

ரா.ரா3275 wrote:[link="/t110321-topic#1064316"]கேப்டன் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.என்ன செய்ய...அவர் செய்யும் சில வேண்டாத வேலைகள் அவருக்கான மரியாதையைக் கெடுக்கிறது...

விஜயகாந்தைப் பற்றி தெளிவாக கூறி வருகிறீர்கள் அண்ணா
விஜயகாந்த் நல்ல மனிதர் தான் அவர் செய்யும் சில வேண்டாத வேலைகள் அவருக்கான மரியாதையைக் கெடுக்கிறது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக