புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன் விழி சுடரில்...!   - Page 9 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 9 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 9 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
உன் விழி சுடரில்...!   - Page 9 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 9 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 9 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உன் விழி சுடரில்...!   - Page 9 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 9 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 9 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
உன் விழி சுடரில்...!   - Page 9 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 9 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 9 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் விழி சுடரில்...!

Page 9 of 18 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 18  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 17, 2014 12:07 am

First topic message reminder :

உன் விழி சுடரில்...!   - Page 9 ILVuKhDMTVWXkTkJPaM4+mohnieyes-2

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 26, 2014 11:15 pm

உன் விழி சுடரில்...!   - Page 9 CT1FshLvREWXEBQxGgmv+என்னவர்-1

என்னவர்!

இன்னமும் என்னை
ஜெயித்துக்கொண்டிருக்கும்
உம்மை - நானும்
ஒருநாள் வெல்ல ஆசை...
அது,
உந்தன் மடியில்
நான் மரணிக்கும்
தருணம்.....

உன் விழி சுடரில்...!   - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 27, 2014 6:12 am

அடுக்கடுக்காக
ஆறு பக்கங்கள்
அடுத்தடுத்து படிக்கையில்
அருமை தெரிகிறது .
கண்ணுக்கு குளிர்ச்சியான படங்கள்
கருத்துகள் அடக்கிய கவிதைகள்
கவிதைக்கு தேர்ந்தெடுத்த படங்களா?
படத்திற்கு வரித்த கவிதைகளா?
விமந்தினி என்ற
woman தனி , இனி !
வாழ்த்துக்கள்
உங்கள் விழி சுடரில்
உங்கள் கவிதைகள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jun 27, 2014 12:36 pm

விமந்தனி wrote:உன் விழி சுடரில்...!   - Page 9 CT1FshLvREWXEBQxGgmv+என்னவர்-1

என்னவர்!

இன்னமும் என்னை
ஜெயித்துக்கொண்டிருக்கும்
உம்மை - நானும்
ஒருநாள் வெல்ல ஆசை...
அது,
உந்தன் மடியில்
நான் மரணிக்கும்
தருணம்.....
மேற்கோள் செய்த பதிவு: 1071009

அப்படியெனில்
அவரே
தொடர்ந்து ஜெயிப்பார்.....
உங்களை
வெல்ல விடாமல்

நன்று விமன்தனி  மகிழ்ச்சி 

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 27, 2014 7:24 pm

T.N.Balasubramanian wrote:அடுக்கடுக்காக
ஆறு பக்கங்கள்
அடுத்தடுத்து படிக்கையில்
அருமை தெரிகிறது .
கண்ணுக்கு குளிர்ச்சியான படங்கள்
கருத்துகள் அடக்கிய கவிதைகள்
கவிதைக்கு தேர்ந்தெடுத்த படங்களா?
படத்திற்கு வரித்த கவிதைகளா?
விமந்தினி என்ற
woman தனி , இனி !
வாழ்த்துக்கள்
உங்கள் விழி சுடரில்
உங்கள் கவிதைகள் .
ரமணியன்

மிக்க நன்றி ஐயா.
உன் விழி சுடரில்...!   - Page 9 UKmOntQNSx2M3IraVdVt+1507937_646349965444910_3162471771222289225_a

உன் விழி சுடரில்...!   - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 27, 2014 10:43 pm

பிஜிராமன் wrote:
அப்படியெனில்
அவரே
தொடர்ந்து ஜெயிப்பார்.....
உங்களை
வெல்ல விடாமல்

நன்று விமன்தனி  மகிழ்ச்சி 

நன்றி பிஜி! (நானும் ஜெயிக்க ஆல் த பெஸ்ட் இல்லையா?)

உன் விழி சுடரில்...!   - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jul 05, 2014 12:24 am

உன் விழி சுடரில்...!   - Page 9 KWYA7LdNR4qiK6rPBbho+கண்கள்

கண்கள்!

கருப்பு வெள்ளை
டிவி-யில்,
காட்சிகள் மட்டும்
வண்ணப்படங்களாய்
தெரிவது எப்படி...?

உன் விழி சுடரில்...!   - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 16, 2014 2:24 pm

உன் விழி சுடரில்...!   - Page 9 W60WK7Z2QqiwzqmUO9Kd+எனக்குதெரியாது...!

எனக்கு தெரியாது...!

‘அட...! கவிதை நல்லாயிருக்கே..’
என்று மற்றவர்கள் சொல்லும் வரை,
எனக்கு சத்தியமாய் தெரியாது,
நான் கிறுக்கி கொண்டிருப்பதெல்லாம்
கவிதைகள் என்று......

உன் விழி சுடரில்...!   - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 23, 2014 10:42 pm

உன் விழி சுடரில்...!   - Page 9 2XX4P18CTU6WiN9r74Kt+வேண்டும்மறுஜென்மம்

வேண்டும் மறு ஜென்மம்!

இனி பிறவி வேண்டாம்
என்போர் மத்தியில்
நான் மீண்டும் பிறக்க
ஆசை படுகிறேன். இன்று
இருக்கும் இதே
உறவுகள் சூழ
மீண்டும், மீண்டும் பிறக்க
ஆசை படுகிறேன்....

உன் விழி சுடரில்...!   - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 24, 2014 12:40 pm

விமந்தனி wrote:உன் விழி சுடரில்...!   - Page 9 CT1FshLvREWXEBQxGgmv+என்னவர்-1

என்னவர்!

இன்னமும் என்னை
ஜெயித்துக்கொண்டிருக்கும்
உம்மை - நானும்
ஒருநாள் வெல்ல ஆசை...
அது,
உந்தன் மடியில்
நான் மரணிக்கும்
தருணம்.....
மேற்கோள் செய்த பதிவு: 1071009

பேராசை தான்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 24, 2014 12:45 pm

படத்திற்கேற்ற கவிதை அத்தனையும் அருமை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 9 of 18 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக