புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10 
25 Posts - 69%
heezulia
உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10 
361 Posts - 78%
heezulia
உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10 
8 Posts - 2%
prajai
உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 15 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் விழி சுடரில்...!


   
   

Page 15 of 18 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17, 18  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 17, 2014 12:07 am

First topic message reminder :

உன் விழி சுடரில்...!   - Page 15 ILVuKhDMTVWXkTkJPaM4+mohnieyes-2


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 23, 2015 9:48 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:செப்பிட தெரியலையே ஐயா...?
மேற்கோள் செய்த பதிவு: 1138201


அதனாலென்ன புன்னகை புன்னகை
அவசியமும் இல்லை .
சிறிது நேரம் இனிமையாய் கழிவதே முக்கியம் !!
ரமணியன்

ஆம்! அதுவே நிஜம் !!



உன் விழி சுடரில்...!   - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 23, 2015 9:50 pm

ஜாஹீதாபானு wrote:சாதாரணமா பேசுவதே புரிய மாட்டீங்குது இவுங்க சங்கத் தமிழில் பேசுறாங்களோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சங்கத்தமிழா...? பயம் அப்படின்னா என்ன பானு...? சோகம்



உன் விழி சுடரில்...!   - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 23, 2015 9:53 pm

T.N.Balasubramanian wrote:இதைத்தான் எங்க சென்னையில் (சங்க ) தமிழ் என்பார்கள் .

ரமணியன்

பார்த்து ஐயா. யாரேனும் நம் சங்கத்தமிழின்பால் மயங்கி மெரசலாகிவிடப்போகிறார்கள். ஜாலி



உன் விழி சுடரில்...!   - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 23, 2015 11:31 pm

எனக்கானவனாய் மட்டும் இரு....!

உன் விழி சுடரில்...!   - Page 15 GM8KxyRgQu6NfUCrOx75+02

‘அன்பே!
நான் எப்படி இருக்கட்டும்...?
உன் எதிர் பார்ப்பு
என்ன...?’ - கேட்டான் அவன்.

நாணம் அவள் மௌனத்தை
கலையாமல் பார்த்துக்கொண்டது.

மந்தகாச புன்னகையில்
மயங்கி மீண்ட அவன்,
மீண்டும் கேட்டான்,
‘உன் உள்ளம் கவர்ந்த கள்வனாக...
அந்த கண்ணனாக இருக்கட்டுமா...?’

‘இரு தாரம் புரிந்தவன்.....
ஆயர் குல பெண்களோடே சுற்றி
திரிந்தவன் போலா...?’ - அதே
மந்தகாசம் கலையாமல்,
பதிலாக கணை
தொடுத்தாள் மாது.

சற்றே சுதாரித்தவன்,
‘சரி, அந்த ஜானகியின்
மணாளனாக....?’ என்றான்.

பாவையவள் தன்
கோவை இதழ் பிரித்து
ஒற்றை
வார்த்தையில்,
‘வேண்டாம்...’ என்றாள்.

‘ஏன்..?
ஏகபத்தினி விரதனாயிற்றே...!’
ஆச்சரியத்துடன் வினவினான்.

‘சீதையின் தீக்குளிப்பிற்கு
காரணமானவனாயிற்றே.....’ - இடைவெளி
கொடுக்காத அஸ்திரம் பறந்து வந்தது.

‘மனைவியை சந்தேகிக்கும்
யாரும் நல்ல
காதற் கணவனாக
இருக்க முடியாது....’ என்ற பதிலில்
விக்கித்து போனான்
அவள் கணவன்.

சற்றே எரிச்சலாகி,
‘வேறு எப்படி தான் இருப்பதாம்...?’
கேள்வியில் தோனிக்கும்
சலிப்பு அவளை
நகைக்க வைத்தது.

தனது சிவந்த
செங்காந்தள்
விரல்களை
கோர்த்து,
தன் கரங்களையே
அவன் கழுத்தில்
மாலையாக்கி சொன்னாள்,

‘என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’




உன் விழி சுடரில்...!   - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 1:01 am

விமந்தனி wrote:என் விழிச்சுடரில்
உன் கவிதை  இல்லையே !
படமுண்டு கவிதை இல்லையா ?
- ஆமாம் ஐயா! சோகம்

கவிதையுண்டு படமில்லையா? - ஆமாம் ஐயா!!  சோகம்  சோகம்

படமுண்டு கவிதையுண்டு
பதிவிட நேரமில்லையா ?
- ஆமாம் ஐயா, ஆமாம்...!!!  சோகம்  சோகம்  சோகம்


இதென்ன கோர்ட் மாதிரி பதில் சொல்லரீங்க புன்னகை ..ஆர்டர்.....ஆர்டர். ..ஆர்டர் .............என்று ............ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 1:04 am

//‘என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’//


சூப்பர்....................புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 24, 2015 7:34 am

என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’


""நச்"" வார்த்தைகள்

எல்லா பெண்களும் விரும்புவது இதுவே ,
இரெண்டாம் தாரமாயினும் மூன்றாம் தாரமாயினும் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 24, 2015 12:26 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:என் விழிச்சுடரில்
உன் கவிதை  இல்லையே !
படமுண்டு கவிதை இல்லையா ?
- ஆமாம் ஐயா! சோகம்

கவிதையுண்டு படமில்லையா? - ஆமாம் ஐயா!!  சோகம்  சோகம்

படமுண்டு கவிதையுண்டு
பதிவிட நேரமில்லையா ?
- ஆமாம் ஐயா, ஆமாம்...!!!  சோகம்  சோகம்  சோகம்


இதென்ன கோர்ட் மாதிரி பதில் சொல்லரீங்க புன்னகை ..ஆர்டர்.....ஆர்டர். ..ஆர்டர் .............என்று ............ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஆமாம் கிருஷ்ணாம்மா... ஆமாம்! ரிலாக்ஸ்



உன் விழி சுடரில்...!   - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 24, 2015 12:28 pm

krishnaamma wrote://‘என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’//


சூப்பர்....................புன்னகை சூப்பருங்க

உன் விழி சுடரில்...!   - Page 15 1571444738



உன் விழி சுடரில்...!   - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 24, 2015 12:34 pm

T.N.Balasubramanian wrote:
என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’


""நச்"" வார்த்தைகள்

எல்லா பெண்களும் விரும்புவது இதுவே ,
இரெண்டாம் தாரமாயினும் மூன்றாம் தாரமாயினும்    !

ரமணியன்

தாரங்கள் ஒன்றுக்கு மேலானால் அவன் எப்படி ஒருத்திக்கு மட்டுமே உடையவனாவான்? அவன் பொதுவுடைமை அல்லவா?



உன் விழி சுடரில்...!   - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 15 of 18 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக