புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன் விழி சுடரில்...!   - Page 11 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 11 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 11 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
உன் விழி சுடரில்...!   - Page 11 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 11 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 11 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உன் விழி சுடரில்...!   - Page 11 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 11 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 11 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
உன் விழி சுடரில்...!   - Page 11 Poll_c10உன் விழி சுடரில்...!   - Page 11 Poll_m10உன் விழி சுடரில்...!   - Page 11 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் விழி சுடரில்...!

Page 11 of 18 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 14 ... 18  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 17, 2014 12:07 am

First topic message reminder :

உன் விழி சுடரில்...!   - Page 11 ILVuKhDMTVWXkTkJPaM4+mohnieyes-2

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 06, 2014 11:34 pm

ஜாஹீதாபானு wrote:அட சூப்பர்

மாப்பிள்ளைய ராமன் போல இரு என ஏன் வாழ்த்த மாட்டேங்குறாங்க?

அவர்களுக்கு, அவர்களே கடிவாளம் போட்டு கொள்வார்களா...? நன்றிகள் பானு.

உன் விழி சுடரில்...!   - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 06, 2014 11:38 pm

M.M.SENTHIL wrote:வித்தியாசமான சிந்தனை கவிதாயினி அவர்களே, அருமை. ரசித்தேன்.

மிகவும் நன்றி!  நான் ப்ளஸ் டூ படித்து கொண்டிருக்கும் போது வாரமலரில் வெளியான என் கவிதை!

உன் விழி சுடரில்...!   - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 06, 2014 11:44 pm

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:வித்தியாசமான சிந்தனை கவிதாயினி அவர்களே, அருமை. ரசித்தேன்.

மிகவும் நன்றி!  நான் ப்ளஸ் டூ படித்து கொண்டிருக்கும் போது வாரமலரில் வெளியான என் கவிதை!
மேற்கோள் செய்த பதிவு: 1078012

அப்படியா, சந்தோசம்... அனைத்தும் அழகாய், ரசிக்கும் படி இருக்கிறது. தொடருங்கள்..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 07, 2014 12:04 am

விமந்தனி wrote:உன் விழி சுடரில்...!   - Page 11 ZwdIZCJKRBWDkqz2t3Az+வேண்டாம்ஆசீர்வாதம்!

வேண்டாம் ஆசீர்வாதம்

பெரியோர்களே
என் மனைவியை
‘கண்ணகி போல் இரு’
என்று வாழ்த்தாதீர்கள்.
பிறகு எனக்காக
ஒரு மாதவி
காத்திருக்கவேண்டி வரும்.
மேற்கோள் செய்த பதிவு: 1077617

+ 2 விலேயே நல்ல கற்பனா சக்தி
பெருமையாக உள்ளது .
அப்போது எந்த பெயரில் வெளியானது ?
ஏனென்றால் அப்போது விமந்தினி அல்லவே தாங்கள் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 19, 2014 11:36 pm

+ 2 விலேயே நல்ல கற்பனா சக்தி
பெருமையாக உள்ளது .
அப்போது எந்த பெயரில் வெளியானது ?
ஏனென்றால் அப்போது விமந்தினி அல்லவே தாங்கள் !

ரமணியன்
ஆமாம் ஐயா. அப்போது எனக்கென்று தனி உலகம் இருந்த காலம் அது. அன்று நான், சுமதி! -  'சுமதி கார்வண்ணன்' (என்ற பெயரில் வெளியானது). இப்போது, என் மகளே என்னுலகமாகிப்போனாள்.

உன் விழி சுடரில்...!   - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 19, 2014 11:36 pm

உன் விழி சுடரில்...!   - Page 11 AY1QFlbERaS4Vix6LeTo+உப்பா..சர்க்கரையா...

உப்பா? சர்க்கரையா?

என் சமையலறையில்
நான் உப்புமில்லை,
சர்க்கரையுமில்லை.
ஏனென்றால்...?
இங்கே -
யாதுமாகி நிற்பவளே
நான் தான்!

உன் விழி சுடரில்...!   - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 20, 2014 2:05 am

விமந்தனி wrote:
+ 2 விலேயே நல்ல கற்பனா சக்தி
பெருமையாக உள்ளது .
அப்போது எந்த பெயரில் வெளியானது ?
ஏனென்றால் அப்போது விமந்தினி அல்லவே தாங்கள் !

ரமணியன்
ஆமாம் ஐயா. அப்போது எனக்கென்று தனி உலகம் இருந்த காலம் அது. அன்று நான், சுமதி! -  'சுமதி கார்வண்ணன்' (என்ற பெயரில் வெளியானது). இப்போது, என் மகளே என்னுலகமாகிப்போனாள்.
மேற்கோள் செய்த பதிவு: 1080618

பெயருக்கு ஏற்றமாதிரி , அந்த சிறு வயதிலேயே , அற்புத கவிதை தந்து , இப்போதும் தொடருகிறீர்கள் .
இப்போதும் வண்ணங்கள் பளிச்சிடுகின்றன . வாழ்த்துக்கள் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 20, 2014 10:06 am

மிக்க நன்றி ஐயா!  நன்றி நன்றி நன்றி நன்றி

உன் விழி சுடரில்...!   - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 12:18 pm

விமந்தனி wrote:உன் விழி சுடரில்...!   - Page 11 AY1QFlbERaS4Vix6LeTo+உப்பா..சர்க்கரையா...

மேற்கோள் செய்த பதிவு: 1080619

யாதுமாகி சமையலறையில்
நிற்பதால்தான் - அவளே
உலகாகிப் போகிறாள் மணாளனுக்கு!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 20, 2014 1:00 pm

M.M.SENTHIL wrote:யாதுமாகி சமையலறையில்
நிற்பதால்தான் - அவளே
உலகாகிப் போகிறாள் மணாளனுக்கு!!

ஆமாம்! ஆமாம்!!  புன்னகை 
நன்றிகள் பல.

உன் விழி சுடரில்...!   - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 11 of 18 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 14 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக