புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
பாராளுமன்ற தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜனதா, ம.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களும் களம் இறங்கினார்கள்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் பிரசாரம் செய்தார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சென்றனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் ராமதாஸ், அன்புமணி, ஆகியோரும் பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்காக மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் ஆகியோரும் பிரசாரம் செய்தார்கள்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரசாரத்தை தி.மு.க., தே.மு.தி.க. ம.தி.மு.க., பா.ஜனதா காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் இந்த கட்சிக்காக பிரசாரம் செய்த நடிகர், நடிகைகள் மற்றும் பேச்சாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்தது. மின்தட்டுப்பாடு, குடிநீர் பிரச்சினை உள்பட பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்தார். ஆனால் எதிர்க்கட்சியினர் ஊர் ஊராக, வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டார்கள்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதிக தூரம் பயணம் செய்து சிறப்பாக பிரசாரம் செய்தார் என்று கூறப்பட்டது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்தார். அவருக்கு அமோக ஆதரவு இருந்தது என்று அந்த கட்சியினர் கூறினார்கள்.
அ.தி.மு.க., ஓரளவு தொகுதிகளை கைப்பற்றினாலும், தி.மு.க., கூட்டணிக்கும், பா.ஜனதா கூட்டணிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெற்றி கிடைக்கும் என்று அந்த கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் தி.மு.க. கூட்டணிக்கும், பா.ஜனதா கூட்டணியில் முக்கிய கட்சியாக கூறப்பட்ட தே.மு.தி.க.வுக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. ம.தி.மு.க.வும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழக பா.ஜனதா, பா.ம.க.வுக்கு மட்டும் ஆதரவாக தலா ஒரு இடம் கிடைக்கும் நிலை உள்ளது. எதிர்பார்த்தபடியே காங்கிரசும் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை.

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ராஜா wrote:[link="/t110307p15-topic#1064211"]எல்லோரும் நம்ம பாலாஜி போல ஸ்டடி ஆக இருக்க முடியுமாரா.ரா3275 wrote:நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.
ஹாஹா...அதான் அவர் வரும்போது பாட்டில் சத்தம்...சாரி...பாட்டுச் சத்தம் கேட்குதா?...
ராஜா wrote:[link="/t110307p15-topic#1064211"]எல்லோரும் நம்ம பாலாஜி போல ஸ்டடி ஆக இருக்க முடியுமாரா.ரா3275 wrote:நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.
என் புகழை பரப்புவதே இவரின் வேலை .. என்ன தல உங்களுக்கு இப்ப கால் பண்ண வேண்டுமா ........
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பாலாஜி wrote:[link="/t110307p15-topic#1064224"]ராஜா wrote:[link="/t110307p15-topic#1064211"]எல்லோரும் நம்ம பாலாஜி போல ஸ்டடி ஆக இருக்க முடியுமாரா.ரா3275 wrote:நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.
என் புகழை பரப்புவதே இவரின் வேலை .. என்ன தல உங்களுக்கு இப்ப கால் பண்ண வேண்டுமா ........
ஓ...இப்டி ஒரு கதை ஓடுதா?...
ரா.ரா3275 wrote:[link="/t110307p15-topic#1064227"]பாலாஜி wrote:[link="/t110307p15-topic#1064224"]ராஜா wrote:[link="/t110307p15-topic#1064211"]எல்லோரும் நம்ம பாலாஜி போல ஸ்டடி ஆக இருக்க முடியுமாரா.ரா3275 wrote:நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.
என் புகழை பரப்புவதே இவரின் வேலை .. என்ன தல உங்களுக்கு இப்ப கால் பண்ண வேண்டுமா ........
ஓ...இப்டி ஒரு கதை ஓடுதா?...
அப்ப சரி ..... இன்னைக்கு ரா.ரா வுக்கு கால் பண்ண வேண்டியதுதான்
முதலில் அதை செய்யுங்க ... அப்ப தான் அடங்குவாறுபாலாஜி wrote:[link="/t110307p15-topic#1064228"]ரா.ரா3275 wrote:[link="/t110307p15-topic#1064227"]பாலாஜி wrote:[link="/t110307p15-topic#1064224"]ராஜா wrote:[link="/t110307p15-topic#1064211"]எல்லோரும் நம்ம பாலாஜி போல ஸ்டடி ஆக இருக்க முடியுமாரா.ரா3275 wrote:நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.
என் புகழை பரப்புவதே இவரின் வேலை .. என்ன தல உங்களுக்கு இப்ப கால் பண்ண வேண்டுமா ........
ஓ...இப்டி ஒரு கதை ஓடுதா?...
அப்ப சரி ..... இன்னைக்கு ரா.ரா வுக்கு கால் பண்ண வேண்டியதுதான்
அன்னிக்கு நான் பட்டது போதும்பா சாமி .....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பாலாஜி wrote:[link="/t110307p15-topic#1064228"]ரா.ரா3275 wrote:[link="/t110307p15-topic#1064227"]பாலாஜி wrote:[link="/t110307p15-topic#1064224"]ராஜா wrote:[link="/t110307p15-topic#1064211"]எல்லோரும் நம்ம பாலாஜி போல ஸ்டடி ஆக இருக்க முடியுமாரா.ரா3275 wrote:நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.
என் புகழை பரப்புவதே இவரின் வேலை .. என்ன தல உங்களுக்கு இப்ப கால் பண்ண வேண்டுமா ........
ஓ...இப்டி ஒரு கதை ஓடுதா?...
அப்ப சரி ..... இன்னைக்கு ரா.ரா வுக்கு கால் பண்ண வேண்டியதுதான்
sorry...the subscriber you are calling is switched off ...
அவரை பற்றி உங்களுக்கு சரியா தெரியாது ராராரா.ரா3275 wrote:sorry...the subscriber you are calling is switched off ...
பாலாஜி மலையேறிட்டார் என்றால் உங்க ஃபோன் switched off ஆனாலும் உங்களுக்கு ஃபோன் பண்ணுவார்.
"சாரி தல .. ரொம்ப நேரம் பேசிட்டேனோ என்று குறைந்தது ஒரு நூறு தடவை தான் சொல்லுவார்"
" முக்கியமான விஷயம் தல , உங்க கிட்ட மட்டும் தான் சொல்லுறேன் என்று அதையே ஒரு பத்து தடவை நம்மிடம் சொல்லுவார்" (ஆனா அதற்கு முன் ஒரு 50 தடவை மலேசியாவிற்கு ஃபோன் பண்ணி சிவாவின் காதை கிழித்திருப்பார்)
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
ஒருவழியா ஃபோனை வைத்த பிறகு , ok தல நாளை பேசுவோம் ரொம்ப நேரம் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன் என்று ஒரு 50 குறுந்தகவல் தான் அனுப்புவார். @ரா.ரா3275
ராஜா wrote:[link="/t110307p15-topic#1064237"]அவரை பற்றி உங்களுக்கு சரியா தெரியாது ராராரா.ரா3275 wrote:sorry...the subscriber you are calling is switched off ...
பாலாஜி மலையேறிட்டார் என்றால் உங்க ஃபோன் switched off ஆனாலும் உங்களுக்கு ஃபோன் பண்ணுவார்.
"சாரி தல .. ரொம்ப நேரம் பேசிட்டேனோ என்று குறைந்தது ஒரு நூறு தடவை தான் சொல்லுவார்"
" முக்கியமான விஷயம் தல , உங்க கிட்ட மட்டும் தான் சொல்லுறேன் என்று அதையே ஒரு பத்து தடவை நம்மிடம் சொல்லுவார்" (ஆனா அதற்கு முன் ஒரு 50 தடவை மலேசியாவிற்கு ஃபோன் பண்ணி சிவாவின் காதை கிழித்திருப்பார்)
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
ஒருவழியா ஃபோனை வைத்த பிறகு , ok தல நாளை பேசுவோம் ரொம்ப நேரம் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன் என்று ஒரு 50 குறுந்தகவல் தான் அனுப்புவார். @ரா.ரா3275
ம்ம்ம்ம்
ரொம்ப பாதிக்கபட்டுயிருக்கார் போல
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ரா.ரா3275 wrote:[link="/t110307p15-topic#1064208"]பாலாஜி wrote:[link="/t110307p15-topic#1064205"]ரா.ரா3275 wrote:[link="/t110307p15-topic#1064200"]ராஜா wrote:[link="/t110307p15-topic#1064195"]உண்மை தான் ராரா , ஆனால் விஜயகாந்தை விட விட அவரை சுற்றி இருக்கும் ஜால்ரா கூட்டம் (அவரின் மனைவி உட்பட ) அடித்த கொட்டம் தாங்க முடியவில்லை. அவர்களின் பிரச்சார கூட்டங்களை சில நேரம் தொலைகாட்சியில் பார்க்கும் போது வெறுப்பு தான் வரும்ரா.ரா3275 wrote:[link="/t110307-topic#1064179"]அ.தி.மு.க. ஒரு தொகுதி கூட கிடைக்காமல் தோற்றதும் இங்கிருக்கும் வரலாறுதான்.
லேடியே மண்ணைக்கவ்வியதும் நடந்திருக்கிறது.எனவே,
விஜயகாந்த் இல்லாமல் லேடி ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்பதும் உண்மை.
இதை மறுப்பது லேடி ஏதோ சர்வ வல்லமைப் படைத்த தலைவர் என்பது போன்ற பொய் பிம்பம் உருவாக்கும் முயற்சியே என்பதே என் கருத்து.
நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.
பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லை மீறுவதும் ஒரு முக்கியமான காரணம் .
அரசியல் பக்குவம் சற்றே குறைவு என்பதே உண்மை.
முற்றிலும் உண்மை
ரமணியன்
- londonrajபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 06/04/2014
அன்னை சோனியா தமிழ்நாடு வந்து ஒரு மாதம் ஜெயலலிதா வீட்டில் இருந்து அம்மா எப்படி மந்தரிகளை பந்து ஆடுரங்கள் என்று கவனிகுனம் ..கொடநாடு சென்று எப்படி ஜாலி யா .ரெஸ்ட் ....
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|