புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிட் குடித்ததால் சாப்பிட, பேச முடியாமல் தவித்த சிறுவன்: 6 ஆண்டுகள் போராடி சாதித்த அரசு மருத்துவமனை Poll_c10ஆசிட் குடித்ததால் சாப்பிட, பேச முடியாமல் தவித்த சிறுவன்: 6 ஆண்டுகள் போராடி சாதித்த அரசு மருத்துவமனை Poll_m10ஆசிட் குடித்ததால் சாப்பிட, பேச முடியாமல் தவித்த சிறுவன்: 6 ஆண்டுகள் போராடி சாதித்த அரசு மருத்துவமனை Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிட் குடித்ததால் சாப்பிட, பேச முடியாமல் தவித்த சிறுவன்: 6 ஆண்டுகள் போராடி சாதித்த அரசு மருத்துவமனை Poll_c10ஆசிட் குடித்ததால் சாப்பிட, பேச முடியாமல் தவித்த சிறுவன்: 6 ஆண்டுகள் போராடி சாதித்த அரசு மருத்துவமனை Poll_m10ஆசிட் குடித்ததால் சாப்பிட, பேச முடியாமல் தவித்த சிறுவன்: 6 ஆண்டுகள் போராடி சாதித்த அரசு மருத்துவமனை Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிட் குடித்ததால் சாப்பிட, பேச முடியாமல் தவித்த சிறுவன்: 6 ஆண்டுகள் போராடி சாதித்த அரசு மருத்துவமனை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 15, 2014 3:27 pm

சென்னை: குளுகோஸ் கரைசல் என, நினைத்து, 'ஆசிட்' குடித்ததால், ஆறு ஆண்டுகளாக, சாப்பிட முடியாமல் தவித்த சிறுவனுக்கு, அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள், 13 அறுவை சிகிச்சைகள் செய்து குணப்படுத்தியுள்ளனர்.

குளுகோஸ் கரைசல்:

சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அசோக் என்பவரின் மகன் பிரேம், 12. கடந்த 2008ல், தன், ஆறு வயதில், குளுகோஸ் கரைசல் என நினைத்து, வீட்டில் இருந்த ஆசிட்டை (சோடியம் ஹைட்ரோ குளோரைடு) குடித்தான். இரண்டு மாதமாக, இருமல், வலியுடன் பேச முடியாமல் அவதிப்பட்டான்; உடல் எடை, 22 கிலோவில் இருந்து, 10 கிலோவாக குறைந்தது. இரண்டு மாதத்திற்குப்பின், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உணவு செலுத்த, சிறு குடலுக்குள் சிறு குழாய் பொருத்தப்பட்டது. ஆனாலும், சிக்கல் தீராமல், சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான். இரைப்பை, குடல், அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் சந்திரமோகன் தலைமையிலான, டாக்டர்கள் குழுவினர், ஆறு ஆண்டு களாக போராடி, 13 அறுவை சிகிச்சைகள் செய்து, ஆறு ஆண்டுகளாக சாப்பிடாத சிறுவனை, சாப்பிட வைத்து, பேச வைத்து சாதித்துள்ளனர்.

இதுகுறித்து, டீன் விமலா, டாக்டர் சந்திரமோகனும் கூறியதாவது: ஆசிட்டின் தாக்கம், உணவுக்குழாயை முழுமையாக அடைத்திருந்தது. இரைப்பையின் ஒரு பகுதியும் சுருங்கி இருந்தது. பெருங்குடலை கழுத்து பகுதிக்கு கொண்டு வந்து, உணவுக்குழாயாக மாற்றும் மிக நுணுக்கமான சிகிச்சை செய்தோம். 16வது நாளில், சிறு குடல் அடைப்பு ஏற்பட்டு, மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்தோம். இருந்தும், சாப்பாட்டை விழுங்க முடியவில்லை. பரிசோதனையில், கழுத்து பகுதியில் இணைந்த பெருங்குடல் சுருங்கி காணப்பட்டது. வழக்கமான முறையில் இதை பெரிதாக்க முடியாததால், கழுத்து பகுதியில் நூதன அறுவை கிகிச்சை செய்தோம். அதன்பின், வாய் வழியாக நன்றாக சாப்பிட்டதால், ஐந்து கிலோ எடை கூடியது. அடுத்த ஆண்டில், மூச்சுக்குழாயில் பிரச்னை வந்து, அறுவைச் சிகிச்சை செய்தோம்; பல இன்னல்களைத் தாண்டி சிறுவன், வாய் வழியாகவும், 'டியூப்' வழியாகவும் ஆகாரம் குடித்தான்.

அறுவை சிகிச்சை:

நான்கு ஆண்டுகளுக்குப்பின், பெருங்குடலில் மீண்டும் சுருக்கம்; கழுத்து பகுதியில் மீண்டும் அறுவை சிகிச்சை நடந்தது. ஆனாலும், பிரச்னை தீராததாலும், பிற குழந்தைகள் புறக்கணிப்பாலும் தற்கொலை செய்யும் அளவுக்கு, மனநிலை மாறியது. பின், மனநல மருந்துகள் கொடுத்து, கடந்த ஆண்டு மே மாதம், கழுத்து பகுதியில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்தோம்; பெருங்குடலில் ஒரு பகுதியை சீரமைத்தோம். ஆறு ஆண்டுகளில், சோதனை மேல் சோதனை வந்தது. 13 அறுவை சிகிச்சைகள், 15 முறை உணவுக்குழாய் விரிவுபடுத்தும் சிகிச்சைகளும் செய்தோம். தற்போது, சிறுவன் நன்றாக சாப்பிடுகிறான்; பேசுகிறான். உடல் எடையும், 10 கிலோ கூடி உள்ளது. சிறுகுடல் டியூப்பையும், மூச்சுக்குழாய் டியூப்பையும் அகற்ற உள்ளோம். இது, பல்வேறு துறை டாக்டர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

'ஆசிட்' குடித்தால் என்ன செய்யலாம்?

டாக்டர் சந்திரமோகன் கூறுகையில்,''தவறுதாலாக யாரேனும் ஆசிட் குடித்துவிட்டால், உப்பு கரைசல் கொடுத்து வாந்தி எடுக்க வைக்க முயற்சிக்க வேண்டாம். ஆசிட் செல்லும்போதும், திரும்பும் போதும் இரட்டை பாதிப்பை ஏற்படுத்தி விடும். டியூப் போட்டு எடுக்க முயற்சிப்பதும் தவறு. உணவுக்குழாய், இரைப்பையில் புண் உண்டாகி உயிரிழப்புக்கு காரணமாகிவிடும். உடனடியாக, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்வதே சிறந்தது,'' என்றார்.

'அம்மாக்களே கவனமா இருங்க...':

''விவரம் தெரியாம ஆசிட் குடித்து, நான் பட்ட வேதனை கொஞ்சம்; நஞ்சமல்ல... வீடுகளில் சுத்தம் செய்ய, யாரும் ஆசிட் வாங்காதீங்க... அப்படியே வாங்கினாலும், குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில, மறைச்சு வையுங்க... என்னை மாதிரி உங்க குழந்தைகளும் தவறுதலா, 'கூல் டிரிங்ஸ்'னு நினைச்சு, ஆசிட்டை குடிச்சிட வாய்ப்பிருக்கு... நான் பட்ட கஷ்டம் யாருக்கும் வேண்டாம்; அம்மாக்களே ரொம்ப கவனமா இருங்க...

- சிறுவன் பிரேம் @ தினமலர்

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Fri May 16, 2014 8:53 am

அய்யோ பாவம். மீட்டுத்தந்த மருத்துவர்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

கிருஷ்ணா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக