புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து 25000 இந்துக்கள் விரட்டி அடிப்பு Poll_c10கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து 25000 இந்துக்கள் விரட்டி அடிப்பு Poll_m10கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து 25000 இந்துக்கள் விரட்டி அடிப்பு Poll_c10 
56 Posts - 74%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 11%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து 25000 இந்துக்கள் விரட்டி அடிப்பு Poll_c10கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து 25000 இந்துக்கள் விரட்டி அடிப்பு Poll_m10கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து 25000 இந்துக்கள் விரட்டி அடிப்பு Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து 25000 இந்துக்கள் விரட்டி அடிப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 15, 2014 3:26 am

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் மத கலவரத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 25 ஆயிரம் இந்துக்கள் இந்தியாவுக்கு விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர் என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பாகிஸ்தானில் நடக்கும் மதகலவரங்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 5 ஆயிரம் இந்துக்கள் இந்தியாவுக்கு துரத்தி அடிக்கப்படுவதாக பாகிஸ்தான் இந்து சபை தலைவர் டாக்டர் ரமேஷ் குமார் வங்கானி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில்தான் மத கலவரம் காரணமாக அதிகமான இந்துக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஏராளமான இந்துக்கள் இந்தியாவுக்கு துரத்தி அடிக்கப்படுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 25 ஆயிரம் இந்துக்கள் இது போன்ற கலவரங்கள் காரணமாக இந்தியாவுக்கு விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதத்தில் மட்டும் இது போன்ற பல சம்பவங்கள் சிந்து மாகாணத்தில் நடைபெற்றுள்ளன. பலுசிஸ்தான், கைபர் பக்துன்ஹவா போன்ற இடங்களில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ள போதிலும், சிந்து மாகாணத்தில் இருந்துதான் அதிகமான இந்துக்கள் இந்தியாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் அப்பகுதியில் ஏராளமான இந்து கோயில்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. தர்மசாலாக்கள் கொளுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஷேக் அல்தாப் அகமது கூறுகையில், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். சிறுபான்மை மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஷாசியா மாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக