புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் முடிவுகள் நாளை காலை 10 மணி முதல் வெளியாகும்: பிரவீன்குமார் பேட்டி
Page 1 of 1 •
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். முதல் சுற்று (ரவுண்டு) எண்ணிக்கை முடிவு சுமார் 10 மணி அளவில் வெளியாகும் என்று நம்புகிறேன். எனவே தேர்தல் முடிவுகளை காலை 10 மணியில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.
தேர்தல் முடிவுகள் அனைத்தையும், ஒவ்வொரு சுற்று எண்ணிக்கையும் முடிய, முடிய உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிடப்பட்டும். ஓட்டு எண்ணிக்கையை வெப்காஸ்டிங் மூலம் தலைமை தேர்தல் அதிகாரி, நேரில் பார்ப்பதற்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஓட்டு எண்ணும் பணியை பார்வையிடுவதற்கு தலைமைச் செயலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதை இணையதளத்தின் மூலம் நேரடியாக மக்களும் பார்வையிடுவதற்கு வசதிகளை செய்யலாமா என்று ஆலோசித்து கொண்டிருக்கிறோம்.
ஓட்டு எண்ணும் மையங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் பொதுமக்கள் வரக்கூடாது. எண்ணிக்கை விவரங்களை அவர்கள் தெரிந்துகொள்வதற்காக மையங்களுக்கு வெளியே ஒலிபெருக்கி வசதி செய்துதரப்படும்.
அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் ஓட்டு எண்ணும் மையங்களுக்குள் வர முடியாது.
வெற்றி பெற்ற வேட்பாளர்கள், சான்றிதழை வாங்கும்போது அவர்களை அனுமதிக்கலாமா என்பது பற்றி இந்திய தேர்தல் கமிஷனிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக எடுத்துக்கொண்டால், சராசரியாக 20 அல்லது 21 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். தடங்கல் இல்லாமல் ஓட்டு எண்ணிக்கை நடந்தால், மாலை 6 மணிக்குள் ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டுவிடும்.
தடங்கல்கள் வந்தால்கூட, எந்த இடைவெளியும் விடப்படாமல் விடிய, விடிய ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஓட்டு எண்ணிக்கையின்போது சாப்பாட்டுக்கென்று இடைவெளி விடப்படாது.
வாக்கு எண்ணிக்கையின்போது 59 தேர்தல் பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுவர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சான்றிதழை பெறுவதற்கு முன்பு நடத்தும் கொண்டாட்டங்கள் அனைத்தும் அவரது தேர்தல் செலவு கணக்கில் சேரும்.
ஓட்டு எண்ணிக்கையின் போது தேர்தல் செலவு உதவி பார்வையாளர்கள் பணியாற்றுவர். இவர்கள் உள்ளூரில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களாகும்.
தேர்தல் முடிவுகளை அதிகாரபூர்வமாக இந்திய தேர்தல் கமிஷன் வெளியிடும். மறுவாக்குப்பதிவு இல்லாத நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மேலும் தளர்த்துவது பற்றி இந்திய தேர்தல் கமிஷன் அறிவிக்கும்.
(ஓட்டு எண்ணும் போது எந்திரங்கள் பழுதானாலோ அல்லது குறைவான வாக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலோ, அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படலாம்).
வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு மையத்துக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். முதல் வட்டத்தில் மத்திய போலீஸ் படையும், அடுத்த வட்டத்தில் மாநில சிறப்பு போலீசாரும், மூன்றாவது வட்டத்தில் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
ஒருவாக்கு எண்ணிக்கை மையத்தில் 377 முதல் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் 13 ஆயிரத்து 626 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
தேர்தலின் போது தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
எனவே அந்த தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கைக்காக மேஜைகளின் எண்ணிக்கையை 14-ல் இருந்து 30 ஆக உயர்த்துவதற்கு இந்திய தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. வடசென்னையில் ஓட்டு எண்ணும் மையத்தில் போதிய இடவசதி இல்லை என்பதால், அங்கு மேஜைகளின் எண்ணிக்கையை குறைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு 7 மேஜைகள்தான் ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கும் 14 மேஜைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வாக்குப்பதிவு அன்று பொதுவான புகார்கள்தான் இருந்தது. பெரிய அளவில் புகார்கள் கூறப்படவில்லை. அமைதியாக வாக்குப்பதிவு நடந்ததை வைத்தே, தமிழக மக்கள் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை அளித்துள்ளனர் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
யாருமே பணம் வாங்காமல் ஓட்டு போட்டிருந்தால், இந்த தேர்தல் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மே 16 மாலை 4 மணிக்குள் பெரும்பான்மை முடிவுகள் தெரியும் : தேர்தல் கமிஷன்
புதுடில்லி : லோக்சபா தேர்தலின் ஓட்டுக்கள் எண்ணப்படும் மே 16ம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் பெரும்பான்மையான முடிவுகள் வெளியாகி விடும் என தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. முதல் கட்ட நிலவரம் காலை 8.30 மணி முதல் 11 மணிக்குள் வெளியாகி விடும் எனவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
தேர்தல் கமிஷன் அறிவிப்பு : லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி மே 16ம் தேதி காலை 8 மணிக்கு துவங்க உள்ளது. முதலில் தபால் ஓட்டுக்களும், பின்னர் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்களும் எண்ணப்பட உள்ளன. ஓட்டுக்கள் எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் அதிகாலை 5 மணிக்கு துவங்கி விடும். மாவட்ட தேர்தல் அதிகாரி, கண்காணிப்பு குழுவினர் உள்ளிட்டோர் முன்னிலையில் ஓட்டுக்கள் எண்ணம் பணி நடைபெறும். காலை 6 மணிக்கு, தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஓட்டு எண்ணும் பணியில் இருக்கும் அதிகாரிகள் பற்றிய பட்டியல் தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்படும். ஓட்டு எண்ணும் ஊழியர், ஓட்டும் மேஜைக்கு வந்த பிறகு ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை வெளியே அனுமதி கிடையாது. தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்பட்டால், மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது தேர்தல் தலைமை அதிகாரியிடம் அனுமதி பெற்று அவர்கள் மாற்று ஏற்பாடு செய்த பிறகே வெளியே அனுமதிக்கப்படுவார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், ஓட்டு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படலாம். ஆனால் அவரது பாதுகாப்பு வீரர்களுக்கு அனுமதி கிடையாது. ஒரு மேஜைக்கு வேட்பாளரின் ஒரு ஏஜெண்ட் மட்டுமே அனுமதிக்கப்படுவார். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்படும். ஒரு சுற்றின் போது ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மட்டுமே எண்ணுவதற்காக ஒரு மேஜையில் அனுமதிக்கப்படும். முதல் சுற்று முடிவடைந்த பின்னரே அடுத்த இயந்திரம் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஓட்டு எண்ணுவதற்கு முன் இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் சரியாக உள்ளதா என சரிபார்க்கப்படும்.
ஒவ்வொரு சுற்று முடிவுகளும் ஓட்டு எண்ணும் மைய கண்காணிப்பாளரால் வெளியிடப்படும். பின்னர் ஏஜண்டுகளிடம் தெரிவிக்கப்படும். ஒவ்வொரு வேட்பாளரும் ஓட்டுச்சாவடி வாரியாக பெற்றுள்ள ஓட்டுக்களின் நிலவரம் எழுத்து பூர்வமாக தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்படும். இந்த பட்டியல் வேட்பாளர் அல்லது அவரின் ஏஜண்ட் மூலம் சரிபார்க்கப்படும். ஓட்டு எண்ணும் பணியின் ஒவ்வொரு நிகழ்வையும் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர்கள் தீவிரமாக கண்காணிப்பர். பெரும்பாலான தொகுதிகளில் முடிவுகள் மாலை 3 முதல் 4 மணிக்குள் வெளியாகும். இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நாளை தெரியும் நம்மை ஆள்பவர் யாரென்று.
மோடி வரவேண்டும் என்பது பலரின் விருப்பமாயினும், கடைசி நேரத்தில் பணம் எந்த அளவிற்கு வேலை செய்தது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மோடி வரவேண்டும் என்பது பலரின் விருப்பமாயினும், கடைசி நேரத்தில் பணம் எந்த அளவிற்கு வேலை செய்தது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Similar topics
» வாக்கு எண்ணிக்கை மே 16: முதல் ரவுண்டு முடிவுகள் காலை 9 மணிக்கு தெரியும்
» தேர்தல் கமிஷன் நடவடிக்கை சிறப்பு : மாஜி தேர்தல் அதிகாரி அதிரடி பேட்டி
» நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
» 3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும்
» இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|