புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10 
21 Posts - 70%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10 
1 Post - 3%
viyasan
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10 
213 Posts - 42%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10 
21 Posts - 4%
prajai
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !


   
   

Page 6 of 26 Previous  1 ... 5, 6, 7 ... 16 ... 26  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 1:29 am

பி யு சின்னப்பா மற்றும் பாகவதர் - இவர்களின் பெயர்களை மட்டுமே இதுவரை அறிந்து வைத்திருந்தேன், ஆனால் தங்களின் இக்கட்டுரை மூலம் இருவரின் வாழ்க்கை மற்றும் சினிமா உலகில் இவர்களின் ராஜ்ஜியம் எவ்வாறிருந்தது என்பதை அறிந்து கொண்டேன். கட்டுரைக்கு மிக்க நன்றி மருத்துவரய்யா..!


அவர் சாப்பிட பயன்படுத்துவது தங்கத் தட்டுதான் ! அந்த தட்டு எப்படியும் 100 பவுன் கள் இருக்கும் ! இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத் தட்ட ரு. 2.25 கோடி இருக்கலாம் !
நல்லவேளை இப்பொழுது அவர் இல்லை, இருந்திருந்தால் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பார்.

லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு
இது குறித்து தாங்கள் எழுதியதும் கூகிளில் தேடிப் படித்தேன்! அதனை கீழே தந்துள்ளேன்.
லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கும் தியாகராஜ பாகவதரும்:

பாகவதரின் சில்க் சட்டை கிழிந்திருந்தது........ வேஷ்டி பயங்கரமாக கிழிக்கப்பட்டு...!
இந்தக் காட்சி எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன், என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை!

சின்னப்பா வை ஆதிரிக்கும் தமிழ்ப் பத்திரிக்கை ஒன்று பாகவதரை இப்படி விமர்சனம் செய்தது !
எப்படி விமர்சனம் செய்தது என்று கூறவேயில்லையே!!!

எனினும் ' மாத்ரு பூமி ' தடையை வென்று வெளியாகி தோல்வி அடைந்தது !
இதற்கு இந்தப் படம் தடை செ\ய்யப்பட்டே இருந்திருக்கலாம் தானே!

நம்ம ' ஈகரை ' கூட ஒரு வகையில் ' சிவ கவி ' தான் ! என்ன.... பாகவதருக்கு ' சிவ கவி ' ! ஈகரைக்கோ ...... " சிவா   கவி !  
சிவனே கதி என்றிருக்கிறேனே தவிர சிவா கவி ஆகும் எண்ணம் இல்லை பாஸ்!

சென்னை பிராட்வே திரை அரங்கில் 3  தீபாவளிகளைக் கடந்து  மாபெரும் வெற்றி பெற்றது !
மூன்று வருடங்கள் உண்மையிலேயே மக்கள் சென்று பார்த்தனரா அல்லது பவர் ஸ்டாரின் லத்திகா படம் போன்று ஓட்டினார்களா? உண்மையைச் சொல்லுங்க பாஸ்!

பி யு சின்னப்பா தனது 36 ஆம் வயதில் அகால மரணம் அடைந்தார் !
36-வயதிற்குள் இவ்வளவு சாதனைகளைப் படைத்தாரா? நினைக்கும் பொழுதே மலைப்பாக உள்ளது!



[note]சினிமா உலகின் அரியபல தகவல்களை தங்களின் நகைச்சுவை உணர்வுடன் கூடிய கட்டுரையில் படிக்க காத்திருக்கிறோம்/. தொடருங்கள்....![/note]





mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Mon Jun 16, 2014 5:55 pm

moganan wrote:அன்பு மருத்துவர் சாந்தாராமிற்கு...

மூன்று விதமான களஞ்சியங்களையும் அத்தான் தகவல் களஞ்சியங்களையும் ஒரே மூச்சில் படித்து ஏப்பம் விட்டுவிட்டேன். அத்தான் பசியாறி விட்டேன்...

உங்களது எழுத்திற்கு சொல்லவும் வேண்டுமா? அரிய பல தகவல்கள்... அசத்தும் மொழி நடை...

ஆதிகாலத்திலிருந்து நிகழ்காலத்திற்கும் வருகிறீர்கள்... எம்ஜிஆர்- சரோஜா தேவி மேட்டரை டீலில் விட்டுவிட்டீர்கள்... புதிர் போட்டு விட்டால் மனது குமையத்தான் செய்கிறது?

கலக்குங்க மருத்துவரே... படித்து மகிழ பட்டாளமே இருக்கிறது...
மேற்கோள் செய்த பதிவு: 1068938


அன்புள்ள திரு . மோகனன் அவர்களுக்கு ,


உங்களின் கடிதத்திற்கு நன்றிகள் பல !



எம்ஜிஆர் - சரோஜாதேவி சமாச்சாரத்தை மறுபடியும்

'உப்புமா ' மாதிரி மறுபடியும் கிண்டுகிறீர்கள் !


உங்களுக்காக நானும் கொஞ்சம்.........


சரோஜாதேவி , திருமணம் செய்துகொண்டதை எம்ஜிஆர்

விரும்பவில்லை !

காரணம் ?


" திருமணம் ஆனா சரோஜாதேவியோடு எம்ஜிஆர் நடித்ததால் ,

காதல் காட்சிகளிலும் , பாடல் காட்சிகளிலும் முன்பு போல

ரசிகர்களைக் கவரும் வகையில் சோபிக்க மாட்டார் "


இப்படி எல்லாம் நான் எண்ண வில்லை.....எம்ஜிஆர் எண்ணினார் !


எனவே ' பெற்றால்தான் பிள்ளையா ' க்கு அப்புறம் ...

எம்ஜிஆர் 'உஜ்ஜாலாவுக்கு ' மாறிவிட்டார் ...


அத்தான் - ஜெயலலிதாவுக்கு ' ஆயிரத்தில் ஒருவன் ' ஆக

மாறிவிட்டார் !


பெங்க்களூரில் நடந்த சரோஜாதேவி திருமணத்திற்கும்

மற்றும்

சென்னை மைலாப்பூர் உட்லாண்ஸ் ஹோட்டலில் நடந்த

வரவேற்பு நிகழ்ச்சிக்கும் எம்ஜிஆர் போகவில்லை !


ஆனால் சரோஜாதேவிக்கு திருமணம் முடிந்து 19 ஆண்டுகள் கழித்து

சரோஜாதேவியின் கணவர் மரணம் அடைந்த போது,

தன மனைவி ஜானகியுடன் பெங்களூர் சென்று சரோஜாதேவிக்கு

ஆறுதல் சொன்னார் எம்ஜிஆர் !


அது மட்டுமா !


அபோது ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்தார் .



" ராஜீவ் காந்தி இடம் சொல்லி உனக்கு எம். பி .

பதவி வாங்கித் தருகிறேன் , சரியா ? "


என்று எம்ஜிஆர் , சரோஜாதேவியிடம் கேட்டார் !

அதற்கு சரோஜாதேவியின் பதில் :


" அதைப் பற்றி பிறகு யோசிக்கலாம் ! "



சரி, மருத்துவய்யா !

நான் என்ன உங்களைக் கேட்டேன் ?


" எம்ஜிஆரும் சரோஜாதேவியும் ஏன் ' பெற்றால்தான் பிள்ளையா'

படப் பிடிப்பில் பேசிக்கொள்ளவில்லை ? "


என்றுதானே கேட்டேன் ? "


என்று கேட்கிறீர்களா மோகனன் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 BwbobQopRSWzl48VFJYD+01slide5



அது மட்டுமா !


" பெண் என்றால் பெண் " படத்தை சரோஜாதேவியை வைத்து

படத்தை இயக்க ஆரம்பித்த ஆரூர்தாஸை டெலிபோனில் அவரின்

'மென்னியைப் ' பிடித்து :


" ஆசிரியரே ! நீங்கள் இயக்கும் " பெண் என்றால் பெண் ' படத்தில்

சரோஜாதேவியைப் போடாதீர்கள் !

அவரை நீக்கிவிட்டு " அம்மு " ( ஜெயலலிதா ) வைப்

போடுங்கள் ? "


என்று ஏன் சொன்னார் ?


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 I2aMEqeNQJOAK0Jf5qat+jaya2



சில சமயங்களில் , சில விஷயங்களை

வெளிப்படையாக சொல்லாதிருப்பதே நல்லது , மோகனன் !


ஏன் என்றால் :


" ஏன் வீட்டுக்கு யாரவது 'ஆட்டோ ' வை அனுப்பி

விட்டால் ! ?  அய்யோ, நான் இல்லை 
"



பதில்கள் தொடரும் !


எம்கேஆர்சாந்தாராம்

moganan
moganan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 14/05/2014
http://tamilkkavithai.blogspot.com/

Postmoganan Mon Jun 16, 2014 6:08 pm

அடடா...

இருங்க மருத்துவரே... உங்க வீட்டுக்கு ஆட்டோ பிடிச்சு நான் வரேன் இப்போ...

அடுத்த பதிவு எப்போது என காத்திருக்க வைக்காமல்.... விரைவில் (சு)வாசிக்கத் தாருங்கள்... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 



என்றென்றும் அன்புடன்

உங்கள்
மோகனன்

தமிழ் கானா பாடல்கள்
தமிழ்க் கவிதைகள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 6:48 pm

சில சமயங்களில் , சில விஷயங்களை வெளிப்படையாக சொல்லாதிருப்பதே நல்லது , மோகனன் ! ஏன் என்றால் : " ஏன் வீட்டுக்கு யாரவது 'ஆட்டோ ' வை அனுப்பி விட்டால் ! ?

ஆட்டோவெல்லாம் பழசு, இப்பல்லாம் ஸ்கார்பியோ தான் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Tue Jun 17, 2014 7:38 am

M.M.SENTHIL wrote:படிக்கும் போது அதில் லயிப்பு ஏற்படும் வண்ணம் பதிவது மிக சிலரால் மட்டுமே முடியும், அதில் நீங்களும் ஒருவர்.
மேற்கோள் செய்த பதிவு: 1068984



அன்புள்ள திரு . M . S . செந்தில் அவர்களே,


தங்களின் மடல் கண்டு மிக்க மகிழ்வடைந்தேன் !

மிக்க நன்றியும் கூட !


நானும் உங்களின் கவிதைகளை ரசித்துப் படித்து

மகிந்திருக்கின்றேன் - ஆனால் அவைகளை விமர்சனம்

செய்யும் அளவுக்கு எனக்கு ' ஞானம் ' இல்லை !


உங்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும்,



எம்கேஆர்சாந்தாராம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jun 17, 2014 2:10 pm

டாக்டர் சார், உங்களை எப்படி , எப்படி புகழ்வதுன்னு தெரியல, இப்படி எழுத எல்லாராலும் முடியாது. இது இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம்னு நினைக்கிறேன். நேரில் நடப்பது போன்று இருக்கிறது, உங்களது இந்த அற்புத படைப்பு.


mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed Jun 18, 2014 8:02 am

அன்புள்ள திரு. சிவா அவர்களுக்கு,

என்னுடைய கட்டுரையை முழுவதையும் நன்கு படித்து அதனைப்

பற்றி நான் உட்பட அனைவரிடமும் பங்கு போட்டு பகிர்ந்து கொள்ளும்

உங்களின் பாங்கு என்னைக் கவர்ந்திருக்கிறது ! ஜாலி

மிக்க நன்றியும் கூட , திரு . சிவா சார் !



மேலும்,

" லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கு "

பற்றி நீங்கள் சொன்ன கட்டுரையை நான் எழுதவில்லை

என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .

அந்த கட்டுரையை யார் எழுதியது என்பது தெரியவில்லை !


பொதுவாக , என்னுடைய கட்டுரை 'கோனார் நோட்ஸ் ' மாதிரி

பத்தி பத்தி யாக ' சீரியஸ் ' ஆக எழுதவே மாட்டேன் !

படங்களுடன், சில சமயங்களில் நேரில் பேசுவது மாதிரி

வசன நடையுடந்தான் எழுதுவேன் என்பது உங்களுக்குத் தெரியும் !






சின்னப்பா வை ஆதிரிக்கும் தமிழ்ப் பத்திரிக்கை ஒன்று பாகவதரை இப்படி விமர்சனம் செய்தது ! எப்படி விமர்சனம் செய்தது என்று கூறவேயில்லையே!!! wrote:




உண்மைதான் சிவா சார் !

அந்த இணைப்புக்கள் எனக்குத் தெரியாமல்

" SUBMIT " செய்யும் போது 'ஜகா ' வாங்கி விடது !

நீங்கள் சரியாக கவனித்து விட்டீர்கள் !

நன்றி , சிவா ஐயா !




சின்னப்பா வை ஆதிரிக்கும்

தமிழ்ப் பத்திரிக்கை ஒன்று பாகவதரை

இப்படி விமர்சனம் செய்தது !




' நடிப்பும் திறமையும் இல்லாத பாகவதர் தன்

குரலால் மட்டும் மக்களை வசியம் செய்கிறார் !

ஆனால் சின்னப்பா பல திறமைகளைக் கொண்டவர் ! -

சகலகலா வல்லவர் ! ""][/




பாகவதர் பத்திரிக்கை :




="" பாட்டுக்கே முதல் ஓட்டு !

அழகுக்கே முதல் ஓட்டு !

சண்டைக்கு கடைசி ஓட்டு !

கருப்பு இனத்தவருக்கு கடைசி ஓட்டு "


என்று எழுதியது !







பி யு சின்னப்பா தனது 36 ஆம் வயதில் அகால மரணம் அடைந்தார் ! 36-வயதிற்குள் இவ்வளவு சாதனைகளைப் படைத்தாரா? நினைக்கும் பொழுதே மலைப்பாக உள்ளது! wrote:




பி . யு . சின்னப்பா !



உண்மை !

அந்த 36 வயதில் சின்னப்பா செய்த சாதனைகள் அதிகம் !

அவர் இறந்து சுமார் 70 வருடங்கள் ஆனாலும் அவர்

பெயரை இப்போதும் சொல்லப்படுகிறது !


இவர் சொந்த ஊரான புதுக்கோட்டையில் பாதிக்கும்

மீள் உள்ள அசையா சொத்துக்களை அவர் வாங்கி

விட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் !

அவர் புதுக்கோட்டையில் வீடுகளை வாங்கிப்

" போடும் " வேகத்தைப் பார்த்து அப்போதைய

பிரிட்டிஷ் அரசு ஓர் உத்தரவே போட்டது !



என்ன அந்த உத்தரவு தெரியுமா !


" இனிமேலும் சின்னப்பாவுக்கு யாரும்

வீடுகளை விற்க்கக்கூடாது! "





எனினும் பி யு சின்னப்பா மகா குடிக்காரர் !

சின்னப்பா, தனக்கு ' உத்தம புத்திரன் ' படம் மூலம்

மறுவாழ்வு கொடுத்த 'மாடர்ன் தியேட்டர்ஸ் ' அதிபர்

டி. ஆர் சுந்தரத்தையே தன குடியால் பகைத்துக்

கொண்டார் !


( இந்த கதை பிறகு பார்க்கலாம் ! )



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 BRtRYCxmSxaErH7gFDsM+DSC07124


( ' ஜெகதலப்பிரதாபன் ' படத்தில் 5 சின்னப்பாக்கள் !

இசைத்தட்டு விளம்பரம் ! )




1948 ஆம் ஆண்டில் வெளிவந்த என் எஸ் கிருஷ்ணன்

இயக்கிய " மணமகள் " படத்தை பார்க்க விரும்பினார் ,

சின்னப்பா .


போய்ப் பார்த்தார் !

வீட்டுக்கு வந்தார் !

அங்கே .........

உடனே இறந்து விட்டார் !


என்னய்யா காரணம் ?

மாரடைப்பு " என்றார்கள் மருத்துவர்கள் !

அப்படியா ?

" இல்லை , வேறு காரணம் உள்ளது ! "

என்றார்கள் !


என்னவாம் ?


" பி யு சின்னப்பா , அவர் மரணம் அடையும் சில

நாட்கள் முன்பு தன வீட்டில் வேலை செய்த பணியாள் ஒருவரை

குடி போதையில் அடித்து நொறுக்கி விட்டார் .....

அதனால் என்னவோ அந்த பணியாள் இறந்து விட்டார் .

காவல் துறை இதனை மோப்பம் பிடித்து பி யு

சின்னப்பாவை கைது செய்ய முடிவு செய்தது !

பாகவதர் போல தானும் ' உள்ளெ ' செல்ல சின்னப்பா

விரும்பாமலும் அவமானத்தில் இருந்த தப்பிக்க

தன விரல்களில் அணிந்திருந்த வைர மோதிரங்களில் ஒன்றின்

வைரக் கற்களை விழுங்கி மரணம் அடைந்தார் ! "


என்றும் ' பேசி .....பேசி ....பேசி ...'

கொல்கிறார்கள் .....இல்லே ... கொள்கிறார்கள் !



எது எப்படியோ சின்னப்பா வின் இன்னும் பல

நூற்றாண்டுகளுக்கு மங்காமல் இருக்கும் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 6 EKkvDySKQxeNvXn8p1DG+DSC07123


( சின்னப்பா, தன மனைவி ( அவரும் நடிகைதான் )

எ . சகுந்தலாவுடன் )




சென்னை பிராட்வே திரை அரங்கில் 3 தீபாவளிகளைக் கடந்து மாபெரும் வெற்றி பெற்றது !
மூன்று வருடங்கள் உண்மையிலேயே மக்கள் சென்று பார்த்தனரா அல்லது பவர் ஸ்டாரின் லத்திகா படம் போன்று ஓட்டினார்களா? உண்மையைச் சொல்லுங்க பாஸ்!



உண்மை , சிவா சார் !

அந்த காலத்தில் வெளியாகும் படங்கள் ' ரொம்ப கம்மி ' , சார் !

விடியோ , நாடகம், இன்டர்நெட் , ஈகரை ( ! )

போன்ற பொழுது போக்குகள் அப்போது இல்லை !


முதலில் " ஹரிதாஸ் " , " பிரபாத் " என்கிற ஒரு தியேட்டரில்

வெளியிடப்பட்டதாம் ! அந்த 'பிரபாத் ' தியேட்டர் இப்போது

இல்லை, ஆனால் அந்த தியேட்டர் , இப்போது உள்ள

'பிராட்வே ' வுக்கு பக்கத்திலே இருந்தது !

சில மாதங்கள் ( ! ) 'ஹரிதாஸ் ' பிரபாத் ' இல் ஓடி,

பின்னர் ' பிராட்வே ' வுக்கு மாற்றப்பட்டது !





பாகவதர் - சின்னப்பா !

இவர்களைப் பற்றி

பேச - எழுத - படிக்க -

எராளமான செய்திகள்

கடல் போல்

உள்ளன !



எம்கே ஆர்சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed Jun 18, 2014 5:07 pm

மாணிக்கம் நடேசன் wrote:டாக்டர் சார், உங்களை எப்படி , எப்படி புகழ்வதுன்னு தெரியல, இப்படி எழுத எல்லாராலும் முடியாது. இது இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம்னு நினைக்கிறேன். நேரில் நடப்பது போன்று இருக்கிறது, உங்களது இந்த அற்புத படைப்பு.
மேற்கோள் செய்த பதிவு: 1069437



அன்புள்ள திரு . மாணிக்கம் நடேசன் ஐயா அவர்களுக்கு,


உங்களின் பாராட்டிற்கு தகுதி உடையவன் ஆக நான்

இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியாது !


ஆனால் , உங்களின் பாராட்டுக்களும் , ஊக்கங்களும்

எனக்கு மீண்டும் மீண்டும் ....இன்னும் இன்னும் .....

...அதிகம் , அதிகம் ....கொஞ்சம் , கொஞ்சமாக .....

எழுதத் தூண்டுகின்றன என்பதோ

உண்மை ! உண்மை ! உண்மை !




நன்றி , ஐயா !


எம்கே ஆர்சாந்தாராம்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 22, 2014 1:00 pm

mkrsantharam அவர்களுக்கு நன்றி !

 சூப்பருங்க அருமையிருக்கு :நல்வரவு: அன்பு மலர் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 22, 2014 1:12 pm

சூப்பருங்க அன்பு மலர் நன்றி 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 6 of 26 Previous  1 ... 5, 6, 7 ... 16 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக