புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
Page 4 of 26 •
Page 4 of 26 • 1, 2, 3, 4, 5 ... 15 ... 26
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
First topic message reminder :
அன்பு நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .
நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் !
இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், - இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
" Over Build - Up " இல்லாமல் தருவது என் நோக்கமே !
முக்கியமாக..... :
இந்த தொடரை எழுதும் அடியேன் ...... உள்ளது....உள்ளபடியே எழுதுவது மட்டுமின்றி :
யாரையும் " Suppoort " செய்து எழுதுவதோ...
யாரையும் தூற்றி எழுதுவதோ என்னுடைய வேலை அல்ல
என்பதையும் பணிவாம்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும் அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர் அவைகளைப் படித்து 'நெளிய' நேரிடும் ! எனவே நாகரீகம் கருதி நெளிய வைக்கும் பல விஷயங்கள், பல விஷயங்கள் - எனக்கு தெரிந்தும் அவைகளை தவிர்த்து, எழுதவேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
சரிதானா, நண்பர்களே !
எம்கேஆர்சாந்தாராம்
[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா [/ok]
தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா !

- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
டாக்டர் சார்
தங்களுடைய ஒவ்வொரு பதிவிற்கும் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உழைப்பு, நேரம், அதற்காக தாங்கள் செலவிடும் தங்கள் அறிவு, திறமை அனைத்துமே ஈடு இணையற்றவை. தங்களுக்கு பாராட்டுக்கள் என்பது மிகச் சாதாரணமானது. அவற்றையெல்லாம் தாண்டி அண்ணாந்து வியந்து பார்க்கும் உயரத்தில் உள்ளீர்கள் என்பதே உண்மை.
அன்புடன்
ராகவேந்திரன்

இனிமேல் எனக்கென்ன கவலை பாடலைப் பதிந்த விதம் அறிந்து சத்தமாகச் சிரித்துவிட்டேன்! அருமை!
இங்கே இருக்கிறது ஒரே சூரியன் தானே ! அதென்ன புதிய சூரியன், பழைய சூரியன் ? "
அதானே, சரியான கேள்விதான்!
அதற்கு சமாளித்த விதமும் அழகுதான்!
" நேற்று வந்தது பழைய சூரியன் ! இன்று வந்ததோ புதிய சூரியன் ! "
பதிவின் இடையில் ஸ்ரேயா கோஷல் எப்படி நுழைந்தார்?
இவர்தானே எம்ஜிஆரை பிடித்துத் தள்ளாத குறையாகக் கடந்து போனவர்? யார் என்று எனக்குத் தெரியவில்லை!

நீங்கள் கேட்ட எனக்கென்ன கவலை பாடலை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
http://eegarai.com/mp3/special/inimel_enakkenna_kavalai.mp3
9.29 MB
பாடலைக் கேட்க:
http://eegarai.com/mp3/special/inimel_enakkenna_kavalai.mp3
9.29 MB
பாடலைக் கேட்க:
- pon.sellamuththuபண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
மச்சுக்கும் வந்து விட்டீர்கள், மனதும் நிறைவாக உள்ளது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
by mkrsantharam
" மச்சுலே குடியிருந்தா மவுசு என்னு எண்ணாதே !
குச்சியிலே குடியிருந்தா குறைச்சல் என்னு சொல்லாதே !
மச்சு - குச்சு எல்லாம் மனசிலேத்தான் இருக்கு!
மனசு நிறைஞ்சிருத்தான் மத்ததெல்லாம்
நிறைஞ்சிருக்கும் ! "
நகைச்சுவையுடன் எழுதப்பட்ட இந்த வரிகளிலும் ஒரு உண்மை பொதிந்துள்ளது. ஆமாம். தங்களின் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு பிரசவத்திற்கு இணையானது என்றால் அது மிகையல்ல.அடுத்த கட்டுரை தாயாராகிக் கொண்டிருக்கிறது...........
ஹி....ஹி....மன்னிக்கவும்
தயாராகிக்கொண்டிருக்கிறது
தற்குறிப்பேற்ற அணியில் அமைந்த வாலியின் கைவண்ணம் அருமைதான்.நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது !
இது உறுதி செய்யப்பட்ட ஒன்று ( ஈகரை மக்களின் மனதில் தாங்கள் நிற்பது போல். )மக்களின் மனதில் நிற்பவர் யார்
நிச்சயம் டி எம் எஸ் தான்!
அன்புத் தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து
- Jothiramபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 15/05/2014
அன்புள்ள டாக்டர் சார்,
அருமையான தொகுப்பு, பலதெரியாத தகவல்கல், மிக,மிக,
சுவைபட எழுதுவது எல்லோராலும் இயலாது.அதுவும் தாங்கள்
மருத்துவராக பணிபுரிந்துகொண்டு!!!!!!!!
தொடருங்கள் படிக்க காத்திருக்கிரோம். திறமை அருமை,அபாரம்.
அன்புடன்
ஜோ (ஜோதிராம்)
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மேற்கோள் செய்த பதிவு: 1066427மாணிக்கம் நடேசன் wrote:அன்பே வா படத்தின் புதிய வானம் புதிய பூமி பாடல் பற்றிய உங்களது விளக்கம், சம்பவங்களை நேரில் நடப்பது போன்ற ஓர் உணர்வை தந்து விட்டது. அருமை டாக்டர் சார், மிக அருமை. நவரசங்களுக்கான உங்களது விளக்கம் உங்களது அயராத அற்பணிப்பை காட்டுகிறது. இப்படி ஒரு தெளிவான செய்திகள் கிடப்பது அரிதான செயல். சிறப்பான தகவல்களை தந்து எங்களை அசத்தி விட்டீர்கள். மிக்க நன்றி டாக்டர் சார். தங்களது அடுத்த பதிவினை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அன்புள்ள திரு மாணக்கம் நடேசன் அவர்களுக்கு, கிடைத்த கொஞ்சம் " சைக்கிள் நுழையும் 'கேப் " இல் 'டக்' என்று என்னைப் பாராட்டி ஒரு தபாலை 'தபால்' என்று போட்டுவிட்டீர்கள் ! நன்றி, ஐயா, தொடர்ந்து படியுங்கள் ! எம்கேஆர்சாந்தாராம்
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மேற்கோள் செய்த பதிவு: 1066579veeyaar wrote:டாக்டர் சார்
தங்களுடைய ஒவ்வொரு பதிவிற்கும் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உழைப்பு, நேரம், அதற்காக தாங்கள் செலவிடும் தங்கள் அறிவு, திறமை அனைத்துமே ஈடு இணையற்றவை. தங்களுக்கு பாராட்டுக்கள் என்பது மிகச் சாதாரணமானது. அவற்றையெல்லாம் தாண்டி அண்ணாந்து வியந்து பார்க்கும் உயரத்தில் உள்ளீர்கள் என்பதே உண்மை.
அன்புடன்
ராகவேந்திரன்
அன்புள்ள திரு. வீயார் ஐயா!,
தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி !
ஆனால்....... எனக்கு தெரிந்ததை - படித்ததை - மட்டும் எழுதுகிறேன் ....அவ்வளவுதான்.
எனவே......" அண்ணார்ந்து " - " வியந்து பார்க்கும் உயரம் "
என்று எழுதவேண்டாம்.......நான் இப்போது 5' 6 " தான் ஐயா இருக்கிறேன் .........
Could Be
நீங்கள் வேண்டுமானாலும் என்னைக் கொஞ்சம் 'தள்ளி நின்று ' சிறிது கண்களை
உயர்த்தி என்னைப் பார்க்கலாம் - அஃது உங்களது உயரத்திற்குத்
தான் !
மற்றவர்கள் ?
" ஹார்லிக்ஸ்" மாதிரி 'அப்படியே ' சா....இல்லே....பார்த்துவிடலாம் !
நன்றி, திரு. வியார் ஐயா !
எம்கேஆர்சாந்தாராம்
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
அன்புள்ள திரு. சிவா அவர்களுக்கு !
தங்களின் மடலுக்கும் , பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி !
வெறும் பாராட்டுக்கள் மட்டும் இல்லாமல் விமரசனங்களையும் செய்துள்ளீர்கள் !
அதுதான்.........தப்பு....தப்பு .......அத்தான் ( ) எனக்கு வேண்டும் !
சுரையா போன்றவர்கள் பாடினாள்......
தமில் !
இப்படி நான் எழுதியதால் ' சுரையா ( குரல் ) ரசிகர்கள் தயவு செய்து
என்னிடம் கோபித்துக் கொ ல்லகூடாது !
ஒருவரும் சரியான விடை சொல்லாதது சற்று
வருத்தமாகத்தான் உள்ளது !

இதோ உங்களின் ' கம்மண்ட்ஸ்' களுக்கு என் பதில்கள் !
மற்றவர்கள் - ( டி எம் எஸ் ஓர் எடுத்துக்காட்டு ! ) பாடினால்
தமிழ் !
சுரையா போன்றவர்கள் பாடினாள்......
தமில் !
இப்படி நான் எழுதியதால் ' சுரையா ( குரல் ) ரசிகர்கள் தயவு செய்து
என்னிடம் கோபித்துக் கொ ல்லகூடாது !
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஒருவரும் சரியான விடை சொல்லாதது சற்று
வருத்தமாகத்தான் உள்ளது !
" வாஷிங்க்டனில் திருமணம் "
,மிகப் பிரபலமான நகைச்சுவை நாவல்
பின்னர்
மேடை நாடகம் - இதனை படைத்த :
' சாவி ' !
,மிகப் பிரபலமான நகைச்சுவை நாவல்
பின்னர்
மேடை நாடகம் - இதனை படைத்த :
' சாவி ' !
" அன்பே வா " படம் 100 வது நாள் விழா அன்று இவர் - எழுத்தாளர் -
சா. விஸ்வநாதன் - " சாவி " அங்கே கூடியிருந்த மக்களை இப்படி
கேட்டார் :
" அன்பே வா " படம் யார் நடித்ததால் ஓடியது ? "
எல்லோரும் " எம்ஜிஆர்" என்றும்
"சரோஜாதேவி "
என்றும் பலவாறு சொல்ல,
சாவியோ ....
" இல்லை, என்னால்தான் "அன்பே வா " 100 நாட்களுக்கு மேல்
ஓடியது...ஏன் என்றால் அந்த படத்தில் நான்
" நடித்தேனே ! "
என்று ஜோக்"கடித்தார் ! "
சிவா சார் !
" இனிமேல் எனக்கென்ன கவலை " அசல், சுத்தமான பதிவு கொண்ட
பாடலைத் தந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி !
மிக்க நன்றி !
கேட்ட பாடலைத் தர நீங்கள் இருக்கிறீர்கள்.....
இனிமேல் எனக்கென்ன கவலை !
சா. விஸ்வநாதன் - " சாவி " அங்கே கூடியிருந்த மக்களை இப்படி
கேட்டார் :
" அன்பே வா " படம் யார் நடித்ததால் ஓடியது ? "
எல்லோரும் " எம்ஜிஆர்" என்றும்
"சரோஜாதேவி "
என்றும் பலவாறு சொல்ல,
சாவியோ ....
" இல்லை, என்னால்தான் "அன்பே வா " 100 நாட்களுக்கு மேல்
ஓடியது...ஏன் என்றால் அந்த படத்தில் நான்
" நடித்தேனே ! "
என்று ஜோக்"கடித்தார் ! "
சிவா சார் !
" இனிமேல் எனக்கென்ன கவலை " அசல், சுத்தமான பதிவு கொண்ட
பாடலைத் தந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி !
மிக்க நன்றி !
கேட்ட பாடலைத் தர நீங்கள் இருக்கிறீர்கள்.....
இனிமேல் எனக்கென்ன கவலை !
எம்கேஆர்சாந்தாராம்
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
திரு. பொன் செல்லமுத்து அவர்களுக்கு,
உங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி !
தொடர்ந்து படியுங்கள், ஐயா !
எம்கேஆர்சாந்தாராம்
உங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி !
தொடர்ந்து படியுங்கள், ஐயா !
எம்கேஆர்சாந்தாராம்
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மேற்கோள் செய்த பதிவு: 1066925 அன்புள்ள திரு. ஜோதிராம் அவர்களுக்கு ! தங்களின் முதல் பதிவிலேயே என்னைத் தெரிவு செய்து கடிதம் எழுதியது குறித்து மிக்க மகிழ்ச்சி ! உங்களின் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி ! தொடர்ந்து படியுங்கள் ! எம்கேஆர்சாந்தாராம்Jothiram wrote:
அன்புள்ள டாக்டர் சார்,
அருமையான தொகுப்பு, பலதெரியாத தகவல்கல், மிக,மிக,
சுவைபட எழுதுவது எல்லோராலும் இயலாது.அதுவும் தாங்கள்
மருத்துவராக பணிபுரிந்துகொண்டு!!!!!!!!
தொடருங்கள் படிக்க காத்திருக்கிரோம். திறமை அருமை,அபாரம்.
அன்புடன்
ஜோ (ஜோதிராம்)
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அன்பான டாக்டர் ஐயா, உங்களது இந்த அழகான, அருமையான பதிவுகளையும் படங்களையும் ஒரு புத்தகமாகவே பிரசுரிக்கலாம். அவ்வளவு அரிய தகவல்கள் அடங்கி இருக்கிறது. உங்களால் எங்களுக்கு இது வரை கிடைத்த தகவல்களை எனது சேமிப்பில் வைத்திருக்கிறேன். எல்லாவற்றையும் அச்சிட்டு முடிந்தால் உங்களுக்கும் ஒரு நகல் தர முயற்சிக்கிறேன். அற்புத தகவல்களுக்கு நன்றி மலர்கள் ஐயா.
- Sponsored content
Page 4 of 26 • 1, 2, 3, 4, 5 ... 15 ... 26
Similar topics
» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 26